Uyir Paadum Paatte (Female) Song Lyrics

Annaiyin Madiyil cover
Movie: Annaiyin Madiyil (1992)
Music: Mamallan
Lyricists: Kalidasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓ...ஒ... எதிர்கால கனவே என் ராசா

பெண்: உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓ..ஒ.. எதிர்கால கனவே என் ராசா

பெண்: தாய்ப்பாலின் ஈரம் தளிர் கையில் பார்த்தேன் நான் வாழும் வாழ்வில் நம்பிக்கை சேர்த்தேன் பாசம் அதன் வாசம் வாடாதது உனக்காக மலைக்கூட தலை தாங்குவேன் உனை வாழ்த்த பல ஜென்மம் வரம் வாங்குவேன் ஆரி ஆரிராரோ...ஓஓ..ஆரி ஆரிராரோ

பெண்: உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஒ.. எதிர்கால கனவே என் ராசா

பெண்: ஆகாயம் பூமி இடம் மாறினாலும் அன்பே நம் சொந்தம் மாறாது என்றும் நியாயம் நேர்மை உன் கை மேலே மலை மீது வேர் பாய்ந்த விதை நீயடா புவி மீது அழியாத கதிர் நாமடா ஆரி ஆரிராரோ...ஓஓ..ஆரி ஆரிஆரோ

பெண்: உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஓஒ எதிர்கால கனவே என் ராசா ஆரி ஆரிராரோ...ஓஓஓ..ஆரி ஆரிராரோ ஆரி ஆரிராரோ..ஓஓஓ..ஆரி ஆரிராரோ

Female: Uyir paadum paattae urangaatha kaatrae Manam yaenthum mani dheepamae Ilangaalai kadhirae pazhangaala thamilae Edhirkaala kanavae en raasaa oo..oo.. Edhirkaala kanavae en raasaa

Female: Thaaipaalin eeram thalir kaiyil paarththaen Naan vaalum vaazhvil nampikkai saerththaen Paasam adhan vaasam vaadaathathu Unakkaaga malaikkoda thalai thaanguvaen Unai vaazhththa pala jenmam varam vaanguven Aari aariraaro..ooo...aari aariraaro

Female: Uyir paadum paattae urangaatha kaatrae Manam yaenthum mani dheepamae Ilangaalai kadhirae pazhangaala thamilae Edhirkaala kanavae en raasaa oo..oo.. Edhirkaala kanavae en raasaa

Female: Aagaayam bhoomi idam maarinaalum Anbae nam sontham maaraathu endrum Niyaayam nermai un kai maelae Malai meedhu ver paaintha vidhai neeyadaa Puvi meedhu azhiyaatha kadhir naamadaa Aari aariraaro..ooo...aari aariraaro

Female: Uyir paadum paattae urangaatha kaatrae Manam yaenthum mani dheepamae Ilangaalai kadhirae pazhangaala thamilae Edhirkaala kanavae en raasaa oo..oo.. Edhirkaala kanavae en raasaa Aari aariraaro..ooo...aari aariraaro Aari aariraaro..ooo...aari aariraaro

Other Songs From Annaiyin Madiyil (1992)

Most Searched Keywords
  • aarariraro song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • gal karke full movie in tamil

  • tamil love feeling songs lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • soorarai pottru lyrics tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • chellamma song lyrics

  • tamil song in lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • karaoke for female singers tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil songs lyrics download free

  • vijay songs lyrics

  • google google song tamil lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • unsure soorarai pottru lyrics