Aathukkulle Yamma Song Lyrics

Annakili Sonna Kathai cover
Movie: Annakili Sonna Kathai (1989)
Music: Chandrabose
Lyricists: Mu. Metha
Singers: Deepan Chakravarthi and Vanitha

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: ஆத்துக்குள்ளே யம்மா.யம்மா குளிக்கையிலே...யம்மா அயிர மீனு...யம்மா யம்மா கடிச்சிருச்சு..யம்மா

பெண்
குழு: அயிர மீனு...யம்மா யம்மா கடிச்ச இடம்...யம்மா யம்மா வலிக்கலையே..யம்மா யம்மா கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்.

ஆண்: ஆத்துக்குள்ளே யம்மா.
குழு: யம்மா
ஆண்: குளிக்கையிலே...யம்மா அயிர மீனு...யம்மா
குழு: யம்மா
ஆண்: கடிச்சிருச்சு..யம்மா

பெண்: அயிர மீனு...யம்மா
குழு: யம்மா
பெண்: கடிச்ச இடம்...யம்மா
குழு: யம்மா
பெண்: வலிக்கலையே..யம்மா
குழு: யம்மா
பெண்: கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்.

ஆண்: ஆத்துக்குள்ளே யம்மா.
குழு: யம்மா
ஆண்: குளிக்கையிலே...யம்மா அயிர மீனு...யம்மா
குழு: யம்மா
ஆண்: கடிச்சிருச்சு..யம்மா

குழு: ...........

பெண்: கள்ளன் போல சாமத்துல என்ன வந்து தீண்டுறான் நல்ல பாம்பு வேஷம் கண்டு நான் பதுங்கி ஓடுறேன்

ஆண்: நல்ல பாம்பு வேஷம் கண்டு நீ பதுங்கி ஓடினா செங்கரும்பு வேஷம் கொண்டு செங்குருத்தா தூக்குவேன்

பெண்: பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
ஆண்: காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா..

பெண்: பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
ஆண்: காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா..

பெண்: ஆத்துக்குள்ளே யம்மா.
குழு: யம்மா
பெண்: குளிக்கையிலே...
ஆண்: யம்மா
பெண்: அயிர மீனு...யம்மா
குழு: யம்மா
பெண்: கடிச்சிருச்சு..யம்மா

ஆண்: அயிர மீனு...யம்மா
குழு: யம்மா
ஆண்: கடிச்ச இடம்...யம்மா யம்மா
ஆண்: வலிக்கலையே..யம்மா
குழு: யம்மா
ஆண்: கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்.

பெண்: ஆத்துக்குள்ளே யம்மா.
குழு: யம்மா
பெண்: குளிக்கையிலே...
ஆண்: யம்மா
பெண்: அயிர மீனு...யம்மா
குழு: யம்மா
பெண்: கடிச்சிருச்சு..யம்மா

குழு: .........

பெண்: கிளுகிளுப்பா தொட்டுப் பாத்து பைய என்ன அள்ளுனா கெணத்து தண்ணியாக மாறி கீழ இறங்கி தள்ளுவேன்
ஆண்: ஆழமான கெணத்து தண்ணி போல நீயும் மாறினா நீளமான கயிறு போட்டு வாளியாகி மொள்ளுவேன்

பெண்: ஆத்து வெள்ளம் போல நான் மாறி ஓடுவேன்
ஆண்: அணையக் கட்டி உன்ன நான் மடக்கி போடுவேன்

குழு: {யம்மா யம்மா
ஆண்: ஹான்
குழு: யம்மா யம்மா
பெண்: ஹான்} (2)

Chorus: ......

Male
Chorus: Aathukkullae yamma yamma Kulikaiyilae yamma Ayira meenu yamma yamma Kadichiruchu yamma

Female
Chorus: Ayira meenu yamma yamma Kadicha idam yamma yamma Valikalaiyae yamma yamma Kich kich kich mootuchaam

Male: Aathukkullae yamma
Chorus: Yamma
Male: Kulikaiyilae yamma Ayira meenu yamma
Chorus: Yamma
Male: Kadichiruchu yamma

Female: Ayira meenu yamma
Chorus: Yamma
Female: Kadicha idam yamma
Chorus: Yamma
Female: Valikalaiyae yamma
Chorus: Yamma
Female: Kich kich kich mootuchaam

Male: Aathukkullae yamma
Chorus: Yamma
Male: Kulikaiyilae yamma Ayira meenu yamma
Chorus: Yamma
Male: Kadichiruchu yamma

Chorus: ..........

Female: Kallan polae saamathula enna vandhu theenduraan Nalla paambhu vesham kandu naan pathungi ooduren

Male: Nalla paambhu vesham kandu naan pathungi oodunaa Sengarumbhu vesham kondu senguruthaa thookuven

Female: Boomi melae naanoru pullaa molaikkavaa
Male: Kaala maadu aagi naan mella kadikkava

Female: Boomi melae naanoru pullaa molaikkavaa
Male: Kaala maadu aagi naan mella kadikkava

Female: Aathukkullae yamma
Chorus: Yamma
Female: Kulikaiyilae
Male: Yamma
Female: Ayira meenu yamma
Chorus: Yamma
Female: Kadichiruchu yamma

Male: Ayira meenu yamma
Chorus: Yamma
Male: Kadicha idam yamma yamma
Male: Valikalaiyae yamma
Chorus: Yamma
Male: Kich kich kich mootuchaam

Female: Aathukkullae yamma
Chorus: Yamma
Female: Kulikaiyilae yamma
Female: Ayira meenu yamma
Chorus: Yamma
Female: Kadichiruchu yamma

Chorus: ........

Female: Kilukiluppa thottupaathu paiya enna allunaa Kenathu thanniyaaga maari keezha irangi thalluven
Male: Aazhamaana kenathu thanni pola neeyum maarinaa Neelamaana kayiru pottu vaaliyaagi molluven

Female: Aathu vellam pola naan maari oduven
Male: Anaiyaa kati unna naan madakki poduven
Female: Aathu vellam pola naan maari oduven
Male: Anaiyaa kati unna naan madakki poduven

Male: Aathukkullae yamma
Chorus: Yamma
Male: Kulikaiyilae yamma Ayira meenu yamma
Chorus: Yamma
Male: Kadichiruchu yamma

Female: Ayira meenu yamma
Chorus: Yamma
Female: Kadicha idam yamma
Chorus: Yamma
Female: Valikalaiyae yamma
Chorus: Yamma
Female: Kich kich kich mootuchaam

Male: Aathukkullae yamma
Chorus: Yamma
Male: Kulikaiyilae yamma Ayira meenu yamma
Chorus: Yamma
Male: Kadichiruchu yamma

Chorus: {Yamma yamma
Male: Haan
Chorus: Yamma yamma
Female: Haan} (2)

Other Songs From Annakili Sonna Kathai (1989)

Most Searched Keywords
  • raja raja cholan song lyrics tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • old tamil songs lyrics

  • kadhal psycho karaoke download

  • love lyrics tamil

  • karaoke tamil songs with english lyrics

  • karaoke songs tamil lyrics

  • national anthem lyrics tamil

  • aagasam soorarai pottru lyrics

  • amma song tamil lyrics

  • tamil christmas songs lyrics

  • theera nadhi maara lyrics

  • new tamil christian songs lyrics

  • paadariyen padippariyen lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • tamilpaa master

  • kutty pasanga song

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • ganapathi homam lyrics in tamil pdf