Added Date: Feb 11, 2022
குழு: பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி
குழு: பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி
ஆண்: தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின் துயர் காக்க வருவாயடி..

ஆண்: பொன்னான மல்லிகை பூவிது புண்ணாவதென்னடி நீதியோ உன் தேவன் கழுத்திலே நாகமே பெண் ஜீவன் மீதிலே தாக்குமே நெஞ்சே உன் கோயிலை தேடினேன் பெண் பாவை வாழவே பாடினேன்
ஆண்: ஒரு குறை நினைத்ததுமில்லை உயிர் இது துடிப்பது சரியோ ஒரு பதில் கிடைத்திடும் வரை இரவிது முடிவதும் முறையோ

ஆண்: பூவாக மண்ணிலே பூத்தது புத்தாடை சூடியே வந்தது அம்மா உன் தரிசனம் கண்டது ஆனந்தம் ஆயிரம் கொண்டது செந்தாழம்பூவினை பார்த்தது சிங்கார மேனி ஏன் வேர்த்தது
ஆண்: இரு விழிகளில் இமை சொருகிட இவள் உயிர் பறிப்பது சரியோ இதயங்கள் தொழ இரவுகள் அழ விளக்கினில் துடிப்பது திரியோ

Chorus: Bannari bathrakaali Bannari bathrakaali Bannari bathrakaali Bannari bathrakaali
Chorus: Bannari bannari Bannari bannari Bannari bannari Bannari bannari
Male: Thaga thaga thaga thaga ena Jolikkum neththiyae Thada thada thada thada ena Vandhu kaakkum sakthiyae Bannari maariyae un kangal seeriyae Singathil yeriya mayil ondrin Thuyar kakka varuvaayadi

Male: Ponnaana malligai poovidhu Punnavadhennadi needhiyooo Undhevan kazhuthilae naagamae Pen jeevan meedhilae thaakumae Nenjae un koyilai thedinen Pen paavai vazhavae paadinen
Male: Oru kurai ninathathumillai Uyir idhu thudippathu sariyoo Oru badhil kidathidum varai Iravidhu mudivathum muraiyoo
Male: Thaga thaga thaga thaga ena Jolikkum neththiyae Thada thada thada thada ena Vandhu kaakkum sakthiyae Bannari maariyae un kangal seeriyae Singathil yeriya mayil ondrin Thuyar kakka varuvaayadi
Male: Poovaga mannilae poothathu Puthaadai soodiyae vandhathu Amma un dharisanam kandathu Aanandham aayiram kondathu Senthaazham poovinai paarthathu Singaara maeni yen verthathu
Male: Iru vizhigalil imai sorugida Ival uyir parpathu sariyo Idhayangal thozha iravugal azha Vilakkinil thudippathu thiriyoo
Male: Thaga thaga thaga thaga ena Jolikkum neththiyae Thada thada thada thada ena Vandhu kaakkum sakthiyae Bannari maariyae un kangal seeriyae Singathil yeriya mayil ondrin Thuyar kakka varuvaayadi
Male: Thaga thaga thaga thaga ena Jolikkum neththiyae Thada thada thada thada ena Vandhu kaakkum sakthiyae Bannari maariyae un kangal seeriyae Singathil yeriya mayil ondrin Thuyar kakka varuvaayadi
oru manam song karaoke
maara song lyrics in tamil
tamil music without lyrics
devane naan umathandaiyil lyrics
lollipop lollipop tamil song lyrics
90s tamil songs lyrics
google google panni parthen song lyrics
tamil movie karaoke songs with lyrics
naan pogiren mele mele song lyrics
find tamil song by partial lyrics
master tamilpaa
google goole song lyrics in tamil
snegithiye songs lyrics
abdul kalam song in tamil lyrics
tamil devotional songs lyrics pdf
easy tamil songs to sing for beginners with lyrics
kadhale kadhale 96 lyrics
7m arivu song lyrics
tamilpaa
photo song lyrics in tamil