Poraale Song Lyrics

Annakodi cover
Movie: Annakodi (2013)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Gangai Amaran
Singers: S. P. B. Charan and M. M. Manasi

Added Date: Feb 11, 2022

ஆண்: போறாளே போறாளே ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே போறாளே போறாளே என் கண்ண கட்டி காட்டுல விட்டு போறாளே அடி ஒண்ணுமே புரியலையே உலகமும் தெரியலையே என் கண்ணெல்லாம் நீர் கொடமாய் எதும் காணவும் முடியலையே இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொறுப்பா மனசே எரியுதம்மா எரிக்கும் சுடு நெருப்பா

ஆண்: போறாளே போறாளே ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே.

ஆண்: ஓ..ஓ..ஓ...ஓ...ஓ..ஓ.

பெண்: மனசாற முகம் பாத்தா மனசுக்குள்ள வெத வெதச்சோம் அணை போட முடியாம ஆசை எல்லாம் தெறந்து வெச்சோம்

ஆண்: இந்த காடெல்லாம் மேடெல்லாம் கால் தடத்த பதிச்சு வெச்சு கரட்டு வழி இருட்டு வழி கண்டபடி திரிஞ்சு வந்தோம்

பெண்: ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கொரு கதையுமில்ல அட ராப் பாகலும் தெரியவில்ல நமக்கது புதுசுமில்ல

ஆண்: அதெல்லாம் பழைய கதை அத நீ ஏன் மறந்த அலையா அலையுறேனே அடியே ஏன் பறந்த

பெண்: போனாலும் போகலையே

ஆண்: என் நெனப்பிலும் நீதான் நெழலிலும் நீ தான் மாறலையே ஓ...ஓ...ஓ...ஓ.

பெண்: ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ..

பெண்: ஓ..ஓ...ஓ.. தானே நன்னா தானே நன்னா.

ஆண்: ஒரு நொடியிலும் ஒரு பொழுதும் உன் நெனப்ப ஒளிச்சதில்ல ஒரு யுகமா பல யுகமா ஒறவ அத்து தவிச்சதில்ல

பெண்: இதில் யாரோட கண்ணு பட்டு பிரிஞ்சது நம்ம பிடி இது விதியோட விளையாட்டா விழுந்தது பெரிய பழி

ஆண்: என் வேதனைய எடுத்துச் சொன்னா வெயிலும் அழுகுமடி அந்த சாமி இத கேட்டுச்சுன்னா உனக்கும் புரியுமடி

பெண்: உசுரே நடுங்குதய்யா உன்ன நெனச்சபடி இவ உன் அன்னக்கொடி போறா வேற வழி

ஆண்: போறாளே போறாளே ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே போறாளே போறாளே என் கண்ண கட்டி காட்டுல விட்டு போறாளே

பெண்: அட ஒண்ணுமே புரியலையே உலகமும் சரியில்லையே என் கண்ணெல்லாம் நீர் கொடமாய் எதும் காணவும் முடியலையே இதுதான் என் பொறப்பு இதுக்கு யார் பொறுப்பு மனசே எரியுதய்யா என்னச் சுத்தி சுடு நெருப்பு

ஆண்: போனாளே போனாளே ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போனாளே..ஏ.

Male: Poraalae poraalae yae enna vittu Annakkodi thaan poraalae Poraalae poraalae en kanna katti Kaatula vittu poraalae Adi onnumae puriyalaiyae ulagamum theriyalaiyae En kannellaam neer kodamaai Yedhum kaanavum mudiyalaiyae Idhu thaan en porappaa idhu thaan un poruppaa Manasae eriyudhammaa erikkum sudu neruppaa

Male: Poraalae poraalae yae enna vittu Annakkodi thaan poraalae

Male: O. oo. oo. oo. oo. oo.

Female: Manasaara mugam paathaa Manasukkulla vedha vedhachom Ana poda mudiyaama Aasai ellaam therandhu vechom

Male: Indha kaadellaam medellaam Kaal thadatha padhichu vechu Karattu vazhi iruttu vazhi Kandapadi thirinju vandhom

Female: Oru raathiriyum thoongunadhaa Namakkoru kadhaiyumilla Ada raa pagalum theriyavilla Namakkadhu pudhusumilla

Male: Adhellaam pazhaiya kadha Adha nee yaen marandha Alayiaa alaiyurenae adiyae yen parandha

Female: Ponaalum pogaliyae

Male: En nenappilum nee thaan Nezhalilum nee thaan Maaralaiyae oo oo oo oo.

Female: O. oo oo oo oo oo o

Female: O. oo. oo. Thaanae nannaa thaanae nannaa.

Male: Oru nodiyum oru pozhudhum Un nenappa alichadhilla Oru yugamaa pala yugamaa Orava atthu thavichadhilla

Female: Idhil yaaroda kannnu pattu Pirinjadhu namma pidi Idhu vidhiyoda vilaiyaattaa Vizhundhadhu periya pazhi

Male: En vaedhanaiya eduthu chonnaa Veyilum azhughumadi Andha saami idha kaettuchunnaa Unakkum puriyumadi

Female: Usurae nadungudhaiyaa Unna nenachapadi Iva un annakkodi poraa vaera vazhi

Male: Poraalae poraalae yae enna vittu Annakkodi thaan poraalae Poraalae poraalae en kanna katti Kaatula vittu poraalae

Female: Ada onnumae puriyalaiyae Ulagamum sariyillaiyae En kannellaam neer kodamaai Yedhum kaanavum mudiyalaiyae Idhu thaan en porappu idhukku yaar poruppu Manasae eriyudhaiyaa enna chutthi sudu neruppu

Male: Ponaalae ponaalae yae yenna vittu Annakkodi thaan ponaalae. ae.

Other Songs From Annakodi (2013)

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • chellamma chellamma movie

  • google google tamil song lyrics in english

  • jesus song tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • gaana songs tamil lyrics

  • snegithiye songs lyrics

  • chill bro lyrics tamil

  • kattu payale full movie

  • master song lyrics in tamil free download

  • tik tok tamil song lyrics

  • teddy en iniya thanimaye

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • maara song tamil

  • tamil happy birthday song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • youtube tamil karaoke songs with lyrics