Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: { அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன் } (2)
பெண்: ஆசையிலே சொக்குதய்யா என் வயசு உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு
ஆண்: அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி கூட்டுக்குள்ள இடம் இருக்கா வசதி எப்படி முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி
பெண்: அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன்
பெண்: நேசம் உள்ள மாமன் கொஞ்சம் நெருங்கி வரட்டுமே உன் நெத்தியிலே விழுந்த முடி என் மேல் விழட்டுமே
ஆண்: ஈரத்தலை துவட்டும் துணி என் மேல் சிந்தட்டுமே உன் இடுப்பச் சுத்தி கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே
பெண்: அழகான வீரனே அசகாய சூரனே கருப்பான வண்ணனே கலிகால கண்ணனே
ஆண்: நாடகம் தொடங்கினால் நான் உந்தன் தொண்டனே
பெண்: அண்ணாமல அண்ணாமல
ஆண்: ஹோய்
பெண்: ஆசை வச்சேன் எண்ணாமலே
ஆண்: ஹைய்யோ
பெண்: அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
ஆண்: பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான் அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்
பெண்: சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான் நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான்
ஆண்: வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி
பெண்: உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி
ஆண்: அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி
பெண்: அண்ணாமல அண்ணாமல
ஆண்: ஹா ஹா ஹா
பெண்: ஆசை வச்சேன் எண்ணாமலே
ஆண்: ஹோ ஓ ஓ

ஆண்: இச்சு இச்சு இச்சு

ஆண்: அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
பெண்: அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

Female: { Annamala annamala aasa vachen yennamala Annam thanni unnamala yenni yenguren } (2)
Female: Aasaiyilae sokudhaiya yen vayasu Unmeesaiyilae sikudhaiya yem manasu Unkaadhukulae kaadhal sollum kanna yen kolusu
Male: Annakili annakili aththa petha vannakili Kootukulla idam iruka vasadhi eppadi Munnazhagu moochu vaangi nikudhadi Umpinnazhagu pitham kolla vaikudhadi Nee yendha ooril vaangi vandha indha sokupodi
Female: Annamala annamala aasa vachen yennamala Annam thanni unnamala yenni yenguren
Female: Nesam ulla maman konjam nerungi varatumae Unnethiyilae vizhundha mudi yen mel vizhatumae
Male: Eerathala thuvatum thuni yen mel sindhatumae Un idupachuthi kattum sela enna kattatumae
Female: Azhagana veeranae asagaya sooranae Karupana vannanae kaligala kannanae
Male: Naadagam thodanginaal naan undhan thondanae
Female: Annamala annamala
Male: Hoy
Female: Aasa vachen yennamala
Male: Haiyo
Female: Annam thanni unnamalae yenni yenguren
Male: Brahmanuku moodu vandhu onna padachitaan Adi kaamanuku moodu vandhu yenna anupitaan
Female: Saamikunthaan karunai vandhu alli koduthutaan Naan thaavaniku vandha neram onna anupitaan
Male: Vaazhndhaaga vendumae valaindhadu kanmani Vandaadum poovuku valikaadhu ammani
Female: Ulukithaan parikanum udhiraadhu maankani
Male: Annakili annakili aththa petha vannakili Kootukulla idam iruka vasadhi eppadi Munnazhagu moochu vaangi nikudhadi Umpinnazhagu pitham kolla vaikudhadi Nee yendha ooril vaangi vandha indha sokupodi
Female: Annamala annamala
Male: Ha haa ha
Female: Aasa vachen yennamala
Male: Ho oh oh
Female: Annam thanni unnamala yenni yenguren
Male: Ichu ichu ichu
Female: Aasaiyilae sokudhaiya yen vayasu Unmeesaiyilae sikudhaiya yem manasu Unkaadhukulae kaadhal sollum kanna en kolusu
Male: Annakili annakili aththa petha vannakili Kootukulla idam iruka vasadhi eppadi
Female: Annamala annamala aasa vachen yennamala Annam thanni unnamala yenni yenguren
enna maranthen
worship songs lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
kanave kanave lyrics
thoda thoda malarndhadhenna lyrics
famous carnatic songs in tamil lyrics
kichili samba song lyrics
tamil kannadasan padal
tamil lyrics video
tamil2lyrics
malto kithapuleh
soorarai pottru songs singers
tamil whatsapp status lyrics download
tamil christian songs lyrics in english
chill bro lyrics tamil
comali song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
mahishasura mardini lyrics in tamil
tamil love song lyrics in english