Oru Pen Pura Song Lyrics

Annamalai cover
Movie: Annamalai (1992)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ

ஆண்: சுமை தாங்கி சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா

ஆண்: கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ண சொக்குமே அது அந்த காலமே

ஆண்: மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே

ஆண்: என் தேவனே ஓ தூக்கம் கொடு மீண்டும் அந்த ஓ வாழ்க்கை கொடு

ஆண்: பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு

ஆண்: கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி

ஆண்: குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி

ஆண்: ஆண் பிள்ளையோ சாகும் வரை பெண் பிள்ளையோ போகும் வரை விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை

Male: Oru pen pura Kanneeril thallaada Ennullam thindaada Enna vaazhkaiyo.

Male: Sumai thaangi Sumaiyaanathae Enthan nimmathi ponathae Manam vaaduthae

Male: Oru pen pura ..

Male: Kattantharaiyil Oru thundai virithen Thookkam kanna sokkumae Adhu antha kaalamae

Male: Meththai virithum Sutha panneer thelithum Kannil thookkam illaiyae Adhu intha kaalamae

Male: En devanae. oh Thookkam kodu Meendum antha ..oh.. Vaazhkai kodu

Male: Paalaivanam Kadanthu vanthen Paadhangalai Aara vidu

Male: Oru pen pura Kanneeril thallaada Ennullam thindaada Enna vaazhkaiyo.

Male: Sumai thaangi Sumaiyaanathae Enthan nimmathi ponathae Manam vaaduthae

Male: Oru pen pura ..

Male: Kozhi midhithu Oru kunju saaguma Andru paadam padithen Adhu pazhaiya pazhamozhi

Male: Kunju midhithu Intha kozhi nonthathae Ithai nenjil niruthu Ithu pudhiya pazhamozhi

Male: Aanpillaiyo saagum varai Pen pillaiyo pogum varai Vizhi irandum kaayum varai Azhuthuvitten aanavarai

Male: Oru pen pura Kanneeril thallaada Ennullam thindaada Enna vaazhkaiyo.

Male: Sumai thaangi Sumaiyaanathae Enthan nimmathi ponathae Manam vaaduthae

Male: Oru pen pura ..

Other Songs From Annamalai (1992)

Kondaiyil Thaazhampoo Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Annamalai Annamalai Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vaali
Music Director: Deva
Rekkai Katti Parakudhu Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vanthenda Paalkaran Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vetri Nichayam Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • dosai amma dosai lyrics

  • ovvoru pookalume song

  • karaoke songs with lyrics tamil free download

  • yesu tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • maara song tamil

  • tamil hit songs lyrics

  • new tamil christian songs lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil lyrics video song

  • tamil song lyrics 2020

  • kaatrin mozhi song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • vijay sethupathi song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • soorarai pottru song lyrics

  • master lyrics tamil