Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: { ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில் } (2)
ஆண்: தோள தட்டி பிடிக்கயிலே என்ன சுகம் கண்ணம்மா இந்த சுகம் எதில் இருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா அட டா பழகி கெடந்த பழைய நெனைப்பில
பெண்: ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள் ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட பைக்கில்
ஆண்: சரித்திரமே மாறி போச்சு மனசு மாறலையே என் சைக்கிள்க்கும் ஒனக்கு மட்டும் வயசு ஏறலையே
பெண்: கோடி பணம் புகழ் இருக்குது நரைச்ச மாப்பிள்ளையே
ஆண்: ஹோய் ஹோய்
பெண்: இன்னும் கொழுந்து வெத்தல மடிச்சி கொடுக்க குறும்பு போகலயே
ஆண்: ஆன் ரெண்டு பேரும் மெத்தை இட்டு அடி எத்தனை நாளாச்சு
பெண்: பேரன் பேத்தி கொள்ளும் வயசில என்னது வீண் பேச்சு
ஆண்: உயிர் இருக்கும் வரை இருக்கும் இது காமன் சொன்ன சொல்லாச்சு
பெண்: ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்
ஆண்: ஹோய் ஹோய்
பெண்: ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட பைக்கில்
ஆண்: போலாம் ரைட்
பெண்: காடு மனை வீடு தான சந்தோசம் எனக்கு நீ மூணு முழம் பூ குடுத்தா முந்தானை உனக்கு
ஆண்: வாலு போச்சு கத்தி வந்தது பலம் கத இருக்கு அடி வசதி வந்தது வாழ்க்கை போனது நம்மோட கணக்கு
பெண்: இருவருக்கும் ஒரு தலையணை உறக்கம் வாராதா
ஆண்: இருக்கட்டும் இவனுக்கும் அந்த நெனப்பு வாராதா
பெண்: உடல் மறந்து சுகம் மறந்து உறவாடும் நேரம் வராதா
ஆண்: ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
பெண்: ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட பைக்கில்
ஆண்: ஆன் தோள தட்டி பிடிக்கயிலே என்ன சுகம் கண்ணம்மா
பெண்: இந்த சுகம் எதில் இருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா
ஆண்: அட டா பழகி கெடந்த பழைய நெனைப்பில
பெண்: ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்
ஆண்: ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்

Male: { Rekkakatti parakudhadi annamala cycle Aasapattu yerikodi ayyavoda bike – il } (2)
Male: Thozhathatti pidikayilae enna sugam kannamma Indha sugam edhil iruku innum konjam povomaa Adadaa pazhagi kedandha pazhaya nenapila
Female: Rekkakatti parakudhaiya annamala cycle Aasapattu yerikiten ayyavoda bike – il
Male: Sarithiramae maari pochu manasu maralayae En cycle-kum Onaku mattum vayasu yeralayae
Female: Kodi panam pugazh irukudhu naraicha mapillaiyae
Male: Hoy hoy
Female: Innum kozhundhu vethala madichi koduka kurumbu Pogalayae
Male: Aaann rendum perum methai ittu adi ethana naalaachu
Female: Peran pethi kollum vayasila ennadhu veenpechu
Male: Uyir irukum varai irukum idhu kaaman sonna Sollaachu
Female: Rekkakatti parakudhaiya annamala cycle
Male: Hoy hoy
Female: Aasapattu yerikiten ayyavoda bike – il
Male: Polam right
Female: Kaadu manai veedu dhaana sandhosam enaku Nee moonu mozham poo kudutha mundhaana onaku
Male: Vaazhu pochu kathi vandhadhu pazham kadha iruku Adi vasathi vandhadhu vaazhkai ponadhu nammoda Kanaku
Female: Iruvarkum oru thalaiyanai urakam varaadha
Male: Irukatum ivanukum andha nenapu varaadha
Female: Udal marandhu sugam marandhu uravaadum neram varaadha
Male: Rekkakatti parakudhadi annamala cycle
Female: Aasapattu yerikiten ayyavoda bike – il
Male: Aaann thozhathatti pidikayilae enna sugam kannamma
Female: Indha sugam edhil iruku innum konjam povoma
Male: Adadaa pazhagi kedandha pazhaya nenapila
Female: Rekkakatti parakudhaiya annamala cycle
Male: Aasapattu yerikodi ayyavoda bike – il
kattu payale full movie
sarpatta parambarai dialogue lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
kannamma song lyrics in tamil
tamil thevaram songs lyrics
old tamil songs lyrics
soorarai pottru mannurunda lyrics
tamil movie songs lyrics
master vaathi raid
ovvoru pookalume karaoke
enjoy en jaami lyrics
puthu vellai mazhai karaoke for female singers
yellow vaya pookalaye
thalapathy song lyrics in tamil
asku maaro karaoke
aagasam song lyrics
lyrics of soorarai pottru
thamirabarani song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kannalaga song lyrics in tamil