Vetri Nichayam Song Lyrics

Annamalai cover
Movie: Annamalai (1992)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

ஆண்: என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன் என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்

ஆண்: அடே நண்பா உண்மை சொல்வேன் சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

ஆண்: இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது

ஆண்: வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது

ஆண்: ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே ஒவ்வொரு விடியலும் எனது பேர் சொல்லுதே

ஆண்: பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே அடே நண்பா உண்மை சொல்வேன் சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

ஆண்: இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம் வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்

ஆண்: மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம் பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்

ஆண்: பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே

ஆண்: எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே அடே நண்பா உண்மை சொல்வேன் சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

Male: Vetri nichchayam Idhu vedha sathiyam Kolgai velvadhae Naan konda latchiyam

Male: Ennai madhithaal En uyir thandu kaappen Ennai midhithaal Irandil ondru paarppen

Male: Adae nanba unmai solven Savaal vendaam unnai velven

Male: Vetri nichchayam Idhu vedha sathiyam Kolgai velvadhae Naan konda latchiyam

Male: Imayamalai agaamal Enadhu uyir pogaadhu Sooriyan thoongalaam Enadhu vizhi thoongaadhu

Male: Vervai mazhai sindhaamal Vetri malar poovaadhu Yellaiyai thodum varai Enadhu kattai vegaadhu

Male: Ovvoru vidhaiyilum Vruksham olindhulladhae Ovvoru vidiyalum Enadhu per solludhae

Male: Panamum pugazhum Unadhu kannai maraikkiradhae Adae nanba unmai solven Savaal vendaam unnai velven

Male: Vetri nichchayam Idhu vedha sathiyam Kolgai velvadhae Naan konda latchiyam

Male: Indru kanda avamaanam Vendru tharum vegumaanam Vaanamae thaazhalaam Thaazhvadhillai thanmaanam

Male: Medu pallam illaamal Vaazhvil yenna sandhosham Paaraigal neenginaal Odaikillai sangeedham

Male: Poimaiyum vanjamum Unadhu poorveegamae Raththamum vervaiyum Enadhu rajaangamae

Male: Enadhu nadayil Unadhu padaigal podipadumae Adae nanba unmai solven Savaal vendaam unnai velven

Male: Vetri nichchayam Idhu vedha sathiyam Kolgai velvadhae Naan konda latchiyam

Male: Ennai madhithaal En uyir thandu kaappen Ennai midhithaal Irandil ondru paarppen

Male: Adae nanba unmai solven Savaal vendaam unnai vendrenn

Other Songs From Annamalai (1992)

Kondaiyil Thaazhampoo Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Oru Pen Pura Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Annamalai Annamalai Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vaali
Music Director: Deva
Rekkai Katti Parakudhu Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vanthenda Paalkaran Song Lyrics
Movie: Annamalai
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • aagasam song soorarai pottru

  • enna maranthen

  • share chat lyrics video tamil

  • tamil songs to english translation

  • enjoy enjaami song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • sarpatta lyrics

  • google google tamil song lyrics in english

  • tamil new songs lyrics in english

  • en iniya pon nilave lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil love feeling songs lyrics for him

  • tamil love feeling songs lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • kutty pattas movie