Mayangi Vitten Song Lyrics

Annamitta Kai cover
Movie: Annamitta Kai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: மயங்கி விட்டேன்.. மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ

ஆண்: மயங்கி விட்டேன்... மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை சொல்லச் சொல்ல என்ன சுகமோ

ஆண்: எங்கெங்கே என்னென்ன
பெண்: ஆஹா
ஆண்: இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

பெண்: அங்கில்லை
ஆண்: ஆஹா
பெண்: இங்கேதான்
ஆண்: ஓஹோ
பெண்: வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

ஆண்: எங்கெங்கே என்னென்ன இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

பெண்: அங்கில்லை இங்கேதான் வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

ஆண்: நீ எடுக்க நான் கொடுக்க

பெண்: நாம் எடுத்துக் கொடுத்த பின் அடுத்தது நடக்க

பெண்: மயங்கி விட்டேன்... மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று

ஆண்: மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை சொல்லச் சொல்ல என்ன சுகமோ

பெண்: எண்ணிக் கொள்
ஆண்: ஆஹா
பெண்: ஏந்திக் கொள்
ஆண்: ஓஹ்ஹோ ஹோ
பெண்: கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

ஆண்: கட்டிக் கொள்
பெண்: ம்ம்ம்..
ஆண்: ஒட்டிக் கொள்
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: காற்று நம்மிடையில் நுழையாமல்

பெண்: எண்ணிக் கொள் ஏந்திக் கொள் கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

ஆண்: கட்டிக் கொள் ஒட்டிக் கொள் காற்று நம்மிடையில் நுழையாமல்

பெண்: நெய்யும் தறியினிலே

ஆண்: நூல் இழை போலே

இருவர்: நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே மயங்கி விட்டோம்

ஆண்: மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று

பெண்: வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ

Female: Mayangi vitten. Mayangi vitten unnai kandu Vazhangi vitten ennai indru Vallal karangal indha chinna idaiyil Pinna pinna yenna sughamo

Male: Mayangi vitten. Mayangi vitten unnai kandu Vazhangi vitten ennai indru Minnum vizhiyil ilam kanni kavidhai Solla solla enna sugamo

Male: Engengae ennenna
Female: Aahaa
Male: Inbangal thondrum endru thudikka

Female: Angillai
Male: Aahaa
Female: Ingae thaan
Male: Oho
Female: Vaavendru yaedho ondru azhaikka

Male: Engengae ennenna Inbangal thondrum endru thudikka

Female: Angillai ingae thaan Vaavendru yaedho ondru azhaikka

Male: Nee edukka naan kodukka

Female: Naam eduthu kodutha pin Aduthadhu nadakka

Female: Mayangi vitten. Mayangi vitten unnai kandu Vazhangi vitten ennai indru

Male: Minnum vizhiyil ilam kanni kavidhai Solla solla enna sugamo

Female: Enni kol
Male: Aahaa
Female: Yaendhi kol
Male: Ohho ho
Female: Kannathin kinnam pongi vazhiyaadho

Male: Katti kol
Female: Mmm.
Male: Otti kol
Female: Mmmm.
Male: Kaattru nammidaiyil nuzhaiyaamal

Female: Enni kol yaendhi kol Kannathin kinnam pongi vazhiyaamal

Male: Katti kol otti kol Kaattru nammidaiyil nuzhaiyaamal

Female: Neiyum thariyinilae

Male: Nool izhai polae

Both: Naam iruvar oruvaraai nerungiyadhaalae Mayangi vittom.

Male: Mayangi vitten unnai kandu Vazhangi vitten ennai indru

Female: Vallal karangal indha chinna idaiyil Pinna pinna enna sugamo

Other Songs From Annamitta Kai (1972)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • sarpatta lyrics

  • spb songs karaoke with lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • believer lyrics in tamil

  • maara movie song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • google google panni parthen song lyrics

  • google google vijay song lyrics

  • semmozhi song lyrics

  • tamil hit songs lyrics

  • oru yaagam

  • lyrics of kannana kanne

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • lyrics of soorarai pottru

  • sarpatta movie song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • azhage azhage saivam karaoke

  • kai veesum

  • maara song tamil lyrics

  • national anthem lyrics tamil