16 Vayathinilae 17 Pillayamma Song Lyrics

Annamitta Kai cover
Movie: Annamitta Kai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பதினாறு வயதினிலே... பதினேழு பிள்ளையம்மா... தாலாட்டு பாடுகிறேன்.. தாயாகவில்லையம்மா.. அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பெண்: {பதினாறு வயதினிலே... பதினேழு பிள்ளையம்மா... தாலாட்டு பாடுகிறேன்.. தாயாகவில்லையம்மா..} (2)

பெண்: ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்..ம்ம்ம்

பெண்: ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்.. கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார் அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பெண்: பதினாறு வயதினிலே... பதினேழு பிள்ளையம்மா... தாலாட்டு பாடுகிறேன்.. தாயாகவில்லையம்மா..

பெண்: வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால் தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்..ஆஅ..

பெண்: வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால் தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால் உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம் ம்ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ஆரிரரோ....

பெண்: ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள் கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்

பெண்: ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள் கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள் பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம் அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

Female: Padhinaaru vayadhinilae. Padhinaezhu pillaiyammaa. Thaalaattu paadugiren. Thaayaagavillaiyammaa. Aha aha aha aha aha aha aariraro

Female: Padhinaaru vayadhinilae. Padhinaezhu pillaiyammaa. Thaalaattu paadugiren. Thaayaagavillaiyammaa.

Female: Aindhu vayadhil valaindhaal Arivu uyarum Anbu mazhaiyil nanaindhaal Vaazhvu malarum.mmm Aindhu vayadhil valaindhaal Arivu uyarum Anbu mazhaiyil nanaindhaal Vaazhvu malarum. Kannae unai nallor pillai endrae pottruvaar Aha aha aha aha aha aha aariraro

Female: Padhinaaru vayadhinilae. Padhinaezhu pillaiyammaa. Thaalaattu paadugiren. Thaayaagavillaiyammaa.

Female: Velli nilavae unnai Megam maraithaal Thanga malarae unnai Tharaiyil erindhaal.aaa. Velli nilavae unnai Megam maraithaal Thanga malarae unnai Tharaiyil erindhaal Unmai endra ondrae podhum nanmai kaanalaam Mmmm..mmm.mmm..mm..mmm..mmm.. aariraro

Female: Padhinaaru vayadhinilae. Padhinaezhu pillaiyammaa. Thaalaattu paadugiren. Thaayaagavillaiyammaa.

Female: Raaman iruppaan ingae Seedhai iruppaal Kannan iruppaan ingae Raadhai iruppaal Raaman iruppaan ingae Seedhai iruppaal Kannan iruppaan ingae Raadhai iruppaal Pillai ullam kandae dheivam kovil kollalaam Aha aha aha aha aha aha aariraro

Female: Padhinaaru vayadhinilae. Padhinaezhu pillaiyammaa. Thaalaattu paadugiren. Thaayaagavillaiyammaa. Aha aha aha aha aha aha aariraro

Other Songs From Annamitta Kai (1972)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil songs without lyrics

  • kanthasastikavasam lyrics

  • master tamilpaa

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • tamil hit songs lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • kannalaga song lyrics in tamil

  • aagasam song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil love feeling songs lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • old tamil songs lyrics in english

  • chellamma song lyrics

  • tamilpaa

  • christian padal padal