Added Date: Feb 11, 2022
ஆண்: அன்னமிட்ட கை.. நன்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
ஆண்: அன்னமிட்ட கை... நன்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து

ஆண்: அன்னமிட்ட கை... நன்மை ஆக்கிவிட்ட கை
ஆண்: இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு எல்லோரும் வாழ வேண்டும் முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன் உழைப்பாலே உண்ண வேண்டும்

ஆண்: பாடுபட்ட கை அது பாட்டாளி கை பாடுபட்ட கை அது பாட்டாளி கை செய்யும் தொழிலை தெய்வமாக நிலை நிறுத்தி உடல் வருத்தி

ஆண்: பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து தன் மானத்தைக் காத்திருக்க மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து நம் தேவைக்குச் சேர்த்திருக்க

ஆண்: வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை காட்டை மேட்டைத் தோட்டமாக்கி நாட்டு மக்கள் வாட்டம் போக்கி

ஆண்: அன்னமிட்ட கை.. நன்மை ஆக்கிவிட்ட கை...

Male: Annamitta kai. Nanmai aakki vitta kai. Unai ennai uyara vaithu Ulagamellaam vaazha vaithu

Male: Annamitta kai. Nanmai aakki vitta kai.
Male: Illaamai neekka vendum Thozhil aakkam vendum Ingu ellorum vaazha vendum Munnaera enna vendum Nal ennam vendum Than uzhaippaalae unna vendum

Male: Paadupatta kai adhu paattaali kai Paadupatta kai adhu paattaali kai Seiyum thozhilai deivamaaga Nilai niruthi udal varuthi
Male: Annamitta kai. Nanmai aakki vitta kai.
Male: Panjukkul noolai eduthu Pattaadai thoduthu Than maanathai kaatthirukka Mannukkul vetti mudithu Pon katti eduthu Nam thaevaikku chaerthirukka

Male: Vaazha vaikkum kai Adhu ezhai makkal kai Vaazha vaikkum kai Adhu ezhai makkal kai Kaattai maettai thottamaakki Naattu makkal vaattam pokki
Male: Annamitta kai. Nanmai aakki vitta kai. Unai ennai uyara vaithu Ulagamellaam vaazha vaithu
Male: Annamitta kai. Nanmai aakki vitta kai.
master the blaster lyrics in tamil
anthimaalai neram karaoke
enjoy enjami song lyrics
kanne kalaimane karaoke with lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil hit songs lyrics
karaoke for female singers tamil
tamil song lyrics in english free download
tamil album song lyrics in english
neeye oli lyrics sarpatta
lyrics of google google song from thuppakki
tamil songs with lyrics in tamil
thangachi song lyrics
yaar azhaippadhu song download
karnan movie lyrics
new tamil christian songs lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
aagasam soorarai pottru lyrics
soorarai pottru movie lyrics
cuckoo cuckoo dhee lyrics