Iravu Nadagam Iraval Song Lyrics

Annan Ennada Thambi Ennada cover
Movie: Annan Ennada Thambi Ennada (1992)
Music: Gyan Varma
Lyricists: Aabavanan
Singers: K. Jamunarani and Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஅ...ஆஅ...ஆஅ...ஆ... குழு ஆஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...

பெண்: இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி
பெண்: ஆ..இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி
பெண்: கனவு நாடகம் கலையும் வேளையில்
பெண்: கனவு நாடகம் கலையும் வேளையில் மனதில் பாரமடி..ஈ..

பெண்: இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி.ஆஅ ...

பெண்: இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி

பெண்: ......

பெண்: கரையினை தேடி அலை வரும்போது கரையதை அணைப்பதில் தவறேது

பெண்: மலரினை தேடி மனம் வரும்போது மலரிடம் தவறுகள் கிடையாது

பெண்: உறவில் கலந்த குடும்பம் கசந்து
பெண்: பிரிவில் வாடும் மனிதனின்
பெண்: உறவில் கலந்த குடும்பம் கசந்து
பெண்: பிரிவில் வாடும் மனிதனின் மருந்து மருந்து இருவர்: இதுவும் தேவையடி

இருவர்: இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி கனவு நாடகம் கலையும் வேளையில் கனவு நாடகம் கலையும் வேளையில் மனதில் பார்ரமடி..ஈ..

இருவர்: இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி.ஆ...ஆ.. இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி...

Female: Aaa...aaa..aa..aa.
Chorus: Aaaa..aa...aaa..aa..

Female: Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi
Female: A..iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi
Female: Kanavu naadagam kalaiyum velaiyil
Female: Kanavu naadagam kalaiyum velaiyil Manathil paaramadi.ee.

Female: Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi

Female: Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi

Female: ..........

Female: Karaiyinai thedi alai varumpothu Karaiyathai anaippathil thavaraethu

Female: Malarinai thedi manam varumpothu Malaridam thavarugal kidaiyaathu

Female: Uravil kalantha kudumbam kasanthu
Female: Pirivil vaadum manithanin
Female: Uravil kalantha kudumbam kasanthu
Female: Pirivil vaadum manithanin Both: Idhuvum thevaiyadi

Both: Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi Kanavu naadagam kalaiyum velaiyil Kanavu naadagam kalaiyum velaiyil Manathil paaramadi.ee.

Both: Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi..aa.a. Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • theriyatha thendral full movie

  • maara song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • tik tok tamil song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • kutty story song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • uyire song lyrics

  • google google tamil song lyrics

  • tamil song lyrics with music

  • anbe anbe song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • meherezyla meaning

  • jayam movie songs lyrics in tamil

  • kannamma song lyrics

  • murugan songs lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • 3 movie tamil songs lyrics