Added Date: Feb 11, 2022
ஆண்: மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்
ஆண்: மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
ஆண்: சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள் சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள் கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
ஆண்: கன்னித் தமிழ் தேவி மைக் கண்ணன் அவள் ஆவி தன் காதல் மலர் சூடி மாலையிட்டாள்
ஆண்: தோகை மீனாள் பூவை ஆனாள் சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்
ஆண்: தோகை மீனாள் பூவை ஆனாள் சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள் மாலை கண்டாள் கோவில் கொண்டாள் மாணிக்க மூக்குத்தி ஒளி வீச நின்றாள்
ஆண்: தென்றல் தொட்டு ஆட கண் சங்கத் தமிழ் பாட தன் மக்கள் வெள்ளம் கூட காவல் கொண்டாள்
ஆண்: மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
ஆண்: மாலை சூடி வாழ்ந்த வேளை வன வாசம் போனாலும் பிரியாத சீதை
ஆண்: மாலை சூடி வாழ்ந்த வேளை வன வாசம் போனாலும் பிரியாத சீதை ராம நாமம் தந்த ராகம் லவனாக குசனாக உருவான கீதம்
ஆண்: மாமன் என்று சொல்ல ஒரு அண்ணன் இல்லை அங்கே அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளி வழங்க
ஆண்: மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்

Male: Malligai mullai Pon mozhi killai Anbukkor ellai unnai pol illai Pon vanna radham yaeri Im mannil engum odi Pon vanna radham yaeri Im mannil engum odi Nal anbu thunai thaedi naan tharuven
Male: Malligai mullai Pon mozhi killai
Male: Soodi koduthaal Paavai padithaal Sudaraaga ennaalum Thamizh vaanil jolithaal Kodhai aandaal thamizhai aandaal Kodhai aandaal thamizhai aandaal Gopaalan illaamal kalyaanam vaendaal
Male: Kanni thamizh dhevi Mai kannan aval aavi Than kaadhal malar soodi maalaiyittaal
Male: Thogai meenaal Poovai aanaal Sokkaesan thunaiyodu Oorkoolam ponaal
Male: Thogai meenaal Poovai aanaal Sokkaesan thunaiyodu Oorkoolam ponaal Maalai kandaal kovil kondaal Maanikka mookkuthi Oli veesa nindraal
Male: Thendral thottu aada Kan sanga thamizh paada Than makkal vellam kooda Kaaval kondaal
Male: Malligai mullai Pon mozhi killai
Male: Maalai soodi Vaazhndha vaelai Vana vaasam ponaalum Piriyaadha seethai
Male: Maalai soodi Vaazhndha vaelai Vana vaasam ponaalum Piriyaadha seethai Raama naamam thandha raagam Lavanaaga kusanaaga Uruvaana geetham
Male: Maaman endru solla Oru annan illai angae Andha annan undu ingae Alli vazhanga
Male: Malligai mullai Pon mozhi killai Anbukkor ellai unnai pol illai Pon vanna radham yaeri Im mannil engum odi Nal anbu thunai thaedi naan tharuven
Male: Malligai mullai Pon mozhi killai
thullatha manamum thullum vijay padal
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
tamil song lyrics with music
maara song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
asuran song lyrics in tamil download mp3
kanthasastikavasam lyrics
unnai ondru ketpen karaoke
nanbiye song lyrics in tamil
naan unarvodu
vaathi coming song lyrics
aagasam song soorarai pottru download
jai sulthan
karaoke tamil christian songs with lyrics
tamil bhajans lyrics
tamil karaoke for female singers
vennilavai poovai vaipene song lyrics
tamil song lyrics in tamil
nice lyrics in tamil