Annan Oru Kovil Female Song Lyrics

Annan Oru Koyil cover
Movie: Annan Oru Koyil (1977)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ...ஓ..

பெண்: அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ

பெண்: பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அதன் பேர் பாசமன்றோ

பெண்: தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை கண் திறந்த நேரம் முதல் கை கொடுத்த தெய்வமன்றோ அதன் பேர் பாசமன்றோ

பெண்: கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ அதன் பேர் பாசமன்றோ

Female: Annan oru kovil endraal Thangai oru deepamandro. oo.

Female: Annan oru kovil endraal Thangai oru deepamandro. Andru sonna vaedhamandro Adhan per paasamandro

Female: Annan oru kovil endraal Thangai oru deepamandro. oo.

Female: Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Adhan per paasamandro

Female: Annan oru kovil endraal Thangai oru deepamandro. oo.

Female: Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Kan thirandha neram mudhal Kai kodutha dheivamandro Adhan per paasamandro

Female: Annan oru kovil endraal Thangai oru deepamandro.

Female: Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Andha mozhi enakkedharkku Annan mozhi geethaiyandro Adhan per paasamandro

Female: Annan oru kovil endraal Thangai oru deepamandro. oo.

Most Searched Keywords
  • kaatrin mozhi song lyrics

  • rasathi unna song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil lyrics video song

  • karaoke songs in tamil with lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • master tamilpaa

  • um azhagana kangal karaoke mp3 download

  • master song lyrics in tamil free download

  • google goole song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • nanbiye nanbiye song

  • soorarai pottru dialogue lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • amarkalam padal

  • songs with lyrics tamil

  • mahabharatham song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • thalapathy song lyrics in tamil