Added Date: Feb 11, 2022
ஆண்: குட்டி நல்ல குட்டி டக்கரா வெட்டு வெட்டுது
குழு: ஏ ..ஏ ..
ஆண்: அட்டகாச லூட்டி சூப்பரா அடிச்சு பாக்குது
குழு: ஏ ..ஏ ..
ஆண்: குட்டி நல்ல குட்டி டக்கரா வெட்டு வெட்டுது
குழு: ஏ ..ஏ ..
ஆண்: அட்டகாச லூட்டி சூப்பரா அடிச்சு பாக்குது
குழு: ஏ ..ஏ ..
ஆண்: காட்டுடா டாட்டா டாட்டா பித்தள லோட்டா லோட்டா குண்டுதான் போட்டா போட்டா
ஆண்: ஹேய் இவதான்டா மச்சக் கன்னி இவ மொகத்துல முழிச்சா கெடைக்காது பச்சத் தண்ணி
குழு: அம்மணி அம்மணி அழகு பொம்ம நீ கவனி கவனி தீத்த கம்பளி நஞ்சு பிஞ்சு போச்சு
ஆண்: குட்டி நல்ல குட்டி டக்கரா வெட்டு வெட்டுது
குழு: ஏ ..ஏ ..
ஆண்: அட்டகாச லூட்டி சூப்பரா அடிச்சு பாக்குது
குழு: ஏ ..ஏ ..
ஆண்: தளுக்கிருக்கு தாளாத குலுக்கிருக்கு
குழு: ஏ ..
ஆண்: மினுக்கிருக்கு மேலாட சிலுக்குது
குழு: ஏ ..ஏ ..
ஆண்: இடுப்பிருக்கு இல்லாத நடிப்பிருக்கு
குழு: ஏ ..
ஆண்: கடுப்பிருக்கு எள்ளெல்லாம் வெடிக்குது
குழு: ஏ ..ஏ ..
ஆண்: நையாண்டி பாட்டக் கேளு நீ தான் அழகா நைசாக நான் கொடுப்பேன் கொட மொளகா மொளகா
குழு: நையாண்டி பாட்டக் கேளு
ஆண்: நீ தான் அழகா
குழு: நைசாக நான் கொடுப்பேன்
ஆண்: கொட மொளகா மொளகா
ஆண்: சிரிக்கும் சிட்டு சிட்டு சரியாக சிக்கிகிட்டது தவிச்சு தட்டுக் கெட்டு தனியாக மாட்டிகிட்டது
குழு: ஹோய்
ஆண்: வேணாண்டி அக்கப் போரு ஹேய் உன்னோட ரொம்ப போரு..

குழு: குட்டி நல்ல குட்டி டக்கரா வெட்டு வெட்டுது
ஆண்: ஏ ..ஏ ..
குழு: அட்டகாச லூட்டி சூப்பரா அடிச்சு பாக்குது
ஆண்: ஏ ..ஏ ..
ஆண்: குறுக்கொடிஞ்ச கோழி போல் நடக்குறியே
குழு: ஹோ ஹோ
ஆண்: வெறுப்பெதுக்கு அம்மாடி மொறைக்கிற
குழு: ஏ ..ஏ ..
ஆண்: பொய் புரட்டு நீ சொல்லி பொழைக்கிறியே
குழு: ஏ ..
ஆண்: இருப்பதெல்லாம் எங்கேயோ மறைக்கிற
குழு: ஏ ..ஏ ..
ஆண்: கட வீதி கழுதக் குட்டி சொரம் பாடுது
குழு: ஏ ..ஏ ..ஏ .
ஆண்: கமபதநீ சரியா இருக்கா நீதான் பாரு
குழு: கட வீதி கழுதக் குட்டி
ஆண்: சொரம் பாடுது
குழு: கமபதநீ சரியா இருக்கா
ஆண்: நீதான் பாரு
ஆண்: ஏய்ச்சாளே படுதா போட்டு எல்லாமே வெளிச்சமாச்சுது டேராவ தூக்கிக்கிட்டு கொரங்காட்டம் ஆடப் போகுது
குழு: ஏ ...
ஆண்: போட்டாளே சக்கப் போடு அடட்டாட்டாட்டடா சொன்னாலே வெக்கக் கேடு ஹே...

ஆண்: ஹூ ஹூ

Male: Kutty nalla kutty
Takkaraa vettu vettudhu
Chorus: Yeh yeh
Male: Attagaasa looti
Supera adichu paakuthu
Chorus: Yeh yeh
Male: Kutty nalla kutty
Takkaraa vettu vettudhu
Chorus: Yeh yeh
Male: Attagaasa looti
Supera adichu paakuthu
Chorus: Yeh yeh
Male: Kaatuda tata tata Pithala lotta lotta Gundu thaan potta potta heiii
Male: Iva thaanda macha kanni
Iva mogathula mulichaa
Kedaikaathu pacha thanni
Chorus: Ammani ammani
Azhagu bomma nee
Kavani kavani theetha kambali
Nanju pinju pochu
Male: Kutty nalla kutty
Takkaraa vettu vettudhu
Chorus: Yeh yeh
Male: Attagaasa looti
Supera adichu paakuthu
Chorus: Yeh yeh
Male: Thalukkirukku
Thaaladha kulukkirukku
Chorus: Yeh
Male: Minukkirukku
Melaada silukuthu
Chorus: Yeh yeh
Male: Iduppirukku
Illaadha nadippirukku
Chorus: Yeh
Male: Kaduppirukku
El ellaam vedikuthu
Chorus: Yeh yeh
Male: Naiyaandi paatu kelu Nee thaan azhaga Naisaaga naan koduppen Koda molaga molaga
Chorus: Naiyaandi paatu kelu
Male: Nee thaan azhaga eh eh
Chorus: Naisaaga naan koduppen
Male: Koda molaga molaga
Male: Sirikkum chittu chittu
Sariyaaga sikkikittadhu
Thavichu thattu kettu
Thaniyaaga maatikittadhu
Chorus: Hoi
Male: Venaandi akka poru hooi Unnoda romba bore-u hoi
Male: Kutty nalla kutty
Takkaraa vettu vettudhu
Chorus: Yeh yeh
Male: Attagaasa looti
Supera adichu paakuthu
Chorus: Yeh yeh
Male: Kaatuda tata tata Pithala lotta lotta Gundu thaan potta potta heiii
Male: Iva thaanda macha kanni
Iva mogathula mulichaa
Kedaikaathu pacha thanni
Chorus: Ammani ammani
Azhagu bomma nee
Kavani kavani theetha kambali
Nanju pinju pochu
Chorus: Kutty nalla kutty
Takkaraa vettu vettudhu
Male: Yeh yeh
Chorus: Attagaasa looti
Supera adichu paakuthu
Male: Yeh yeh
Male: Kurukkodanja
Kozhiya pol nadakkiriyae
Chorus: Hoo hooo
Male: Verupethukku
Ammaadi moraikkiraa
Chorus: Yeh yeh
Male: Poi purattu nee solli
Pozhaikkiriyae
Chorus: Yeh
Male: Irupadhellaam
Engeyo maraikkira
Chorus: Yeh yeh
Male: Kada veedhi kaludha kutti
Suram paadudhu
Chorus: Yeh yeh yeh
Male: Gamapadhani sariya irukka
Nee dhaan paaru
Chorus: Kada veedhi kaludha kutti
Male: Suram paadudhu
Chorus: Gamapadhani sariya irukka
Male: Nee dhaan paaru
Male: Eichaalae padudhaa pottu
Ellamae velichamaachuthu
Deraava thookikittu
Korangaattam aada poguthu
Chorus: Yeh
Male: Pottaalae sakka podu
Adatdatdattadaa
Sonnalae vekka kedu..hey
Chorus: Ammani ammani
Azhagu bomma nee
Kavani kavani theetha kambali
Nanju pinju pochu
Male: Kutty nalla kutty
Takkaraa vettu vettudhu
Chorus: Yeh yeh
Male: Attagaasa looti
Supera adichu paakuthu
Chorus: Yeh yeh
Chorus: Kutty nalla kutty
Takkaraa vettu vettudhu
Male: Yeh yeh
Chorus: Attagaasa looti
Supera adichu paakuthu
Male: Hooo hoooo...
ilayaraja songs karaoke with lyrics
song with lyrics in tamil
sarpatta parambarai songs list
kutty story in tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
old tamil karaoke songs with lyrics
karaoke songs with lyrics in tamil
tamil to english song translation
sirikkadhey song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
best lyrics in tamil love songs
narumugaye song lyrics
aasirvathiyum karthare song lyrics
mangalyam song lyrics
tamil lyrics video songs download
semmozhi song lyrics
thalattuthe vaanam lyrics
teddy en iniya thanimaye
kutty story song lyrics
sarpatta song lyrics