Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சந்திரபோஸ்
பெண்: மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை காதில் கேட்டு புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று ஆ ஆஆ ஆஆஆ ஆஆ
பெண்: மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு
ஆண்: உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான் அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்
பெண்: இளஞ்சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது
ஆண்: ஆ ஆஆ ஆஆஆ ஆஆ மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை காதில் கேட்டு புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று
பெண்: ஆ ஆஆ ஆஆஆ ஆஆ
பெண்: மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு
ஆண்: இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
பெண்: ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
ஆண்: ஹோ .அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
பெண்: ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஆண்: ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
பெண்: இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்
ஆண்: ஆ ஆஆ ஆஆஆ ஆஆ மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
பெண்: மலரும் மலரும் புது தாளம் போட்டு
ஆண்: புதுசா புதுசா அதை காதில் கேட்டு
பெண்: புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று
ஆண் &
பெண்: ஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஹா ஆஆஆஹா ஆஆஆஹா ஆஆஹா ஆஆஆஹா ஆஆஆஹா

Claps: .........
Female: Medhuva medhuva oru kaathal paatu Malarum malarum pudhu thaalam pottu Pudhusa pudhusa athai kaathil kettu Puzhuvaai thudithaal indha minnal keetru Aaa ..aaaa.aaaa.aaaaa...
Female: Medhuva medhuva oru kaathal paatu Malarum malarum pudhu thaalam pottu
Male: Ullathai un kayyil alli thanthenae Naan vaangum moochellaam endrum neethaanae Aathoram konjidum thennanchittuthaan Anghae vaa pesalaam achcham vittuthaan
Female: Ilanchittu unai vittu Ini enghum poghaadhu Iru ullam pudhu vellam Anai potaal thaangaathu
Male: Aaa ..aaaa.aaaa.aaaaa... Medhuva medhuva oru kaathal paatu Malarum malarum pudhu thaalam pottu Pudhusa pudhusa athai kaathil kettu Puzhuvaai thudithaal indha minnal keetru
Female: Aaa ..aaaa.aaaa.aaaaa...
Female: Medhuva medhuva oru kaathal paatu Malarum malarum pudhu thaalam pottu
Male: Raathookam yedhamma kannae unnaalae
Female: Raasaavae naanunthaan kangal moodallae
Male: Ho anbae un gnyaabagam vaazhum ennodu
Female: Ondralla aayiram jenmam unnodu
Male: Oru sontham oru bandham iru jeevan ondraagum
Female: Ilan kanni unai enni uyir kaadhal pan paadum
Male: Aaa ..aaaa.aaaa.aaaaa...
Medhuva medhuva oru kaathal paatu
Female: Malarum malarum pudhu thaalam pottu
Male: Pudhusa pudhusa athai kaathil kettu
Female: Puzhuvaai thudithaal indha minnal keetru
Female &
Male: Aaa ..aaaa.aaaa.aaaaa...
Aaaahaaa.aaaaaha..aaaaaaha..
Aaaahhaaaa.aaaaha.aaaahaa
tamil songs without lyrics only music free download
cuckoo cuckoo lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
asuran song lyrics download
chellamma song lyrics download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
spb songs karaoke with lyrics
asuran mp3 songs download tamil lyrics
national anthem lyrics in tamil
master movie songs lyrics in tamil
maara theme lyrics in tamil
en iniya pon nilave lyrics
national anthem in tamil lyrics
love songs lyrics in tamil 90s
thoorigai song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
asuran song lyrics
tamil female karaoke songs with lyrics
karaoke songs tamil lyrics
thalapathy song lyrics in tamil