Yei Pacha Kili Song Lyrics

Annanagar Mudhal Theru cover
Movie: Annanagar Mudhal Theru (1988)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: Malaysia Vasudevan and Vani Jairam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சந்திரபோஸ்

ஆண்: ஏய் பச்ச கிளி இஷ்ட படி வெச்சிக்கடி இந்த மாமன ஓ உன்ன கண்டா நெஞ்சு குள்ள உண்டாச்சுடி இந்த வேதனை

ஆண்: கண்ணுள்ள
பெண்: ஆஆ பாக்குறா
பெண்: ஆஆ என்னவோ
பெண்: ஆஆ கேட்குறா
பெண்: ஆஆ

ஆண்: ஒத்த கண்ணில் என்ன பாக்குறா அதில் என்னவோ என்ன கேட்குறா

பெண்: ஏய் பச்ச கிளி இஷ்ட படி வெச்சிக்கிறேன் இந்த மாமன ஓ உன்ன கண்டா நெஞ்சு குள்ள உண்டாகுதே இன்ப வேதனை

பெண்: கண்ணுல பாக்குறா என்னவோ கேட்குறா

பெண்: ஒத்த கண்ணுல என்ன பாக்குறா அதில் என்னவோ என்ன கேட்குறா

ஆண்: முன்னும் பின்னும் பார்த்து நீ மூச்சு வாங்குற முந்தானைய வேகமா ஏனோ மூடுற

பெண்: வில்ல வெச்ச கண்ணுல அம்பு வீசுற வேளை கட்ட வேளையில் ஆள வாட்டுற

ஆண்: பாக்காம பாக்குற பாதத்தை ஏன் தேய்க்குற பாவாடை காத்துல போதை ஏத்துற

பெண்: ஏய் பச்ச கிளி இஷ்ட படி வெச்சிக்கிறேன் இந்த மாமன

ஆண்: ஓ உன்ன கண்டா நெஞ்சு குள்ள உண்டாச்சுடி இந்த வேதனை

ஆண்: சின்ன பொண்ணு மேனியோ மேட்டுப்பாளையம் கண்ணே உன் பார்வையோ காதல் வாரியம்

பெண்: கோயம்பத்தூர் மாப்பிளை ரொம்ப வீரியம் கூட கூட வாரியே என்ன காரியம்

ஆண்: தாபாள போடவா தத்துவத்த கூறவா பூ போல மேனியில் போர்வை ஆகவா

ஆண்: ஏய் பச்ச கிளி இஷ்ட படி வெச்சிக்கடி இந்த மாமன

பெண்: ஓ உன்ன கண்டா நெஞ்சு குள்ள உண்டாகுதே இந்த வேதனை

Male: Aei pachcha kili Istapadi vechikadi Indha mamana Oh..unna kanda Nenju kulla undachudi Indha vedhana

Male: Kanulla.
Female: Aah.. Paakura...
Female: Aah.. Ennavoo..
Female: Aah.. Ketkkura.
Female: Aah..

Male: Oththa kannil Enna paakura Athil ennavo Enna ketkkura.

Female: Aei pachcha kili Istapadi vechikiren Indha mamana Oh..unna kanda Nenju kulla undagudhae Inba vedhana

Female: Kannula paakura Ennavo ketkura

Female: Oththa kannula Enna paakura Athil ennavo Enna ketkura

Male: Munnum pinnum paarthu nee Moochu vaanghura Munthanaiya vegama Enno mudura

Female: Villa vecha kannula Amba veesura Velaketta velaiyil Aala vaatura.

Male: Paakama paakura Padhathai en theikura Pavadai kaathula Bodhai ethura

Female: Aei pachcha kili Istapadi vechikiren Indha mamana

Male: Oh..unna kanda Nenju kulla undachudi Indha vedhana

Male: Chinna ponnu meniyoo Mettupalayam Kannae un parvaiyoo Kaadhal vaariyam

Female: Coimabtore mappillai Romba veeriyam Kooda kooda vaariyae Enna kaariyam

Male: Thaapazha podava Thaththuvatha kurava Poopola meniyil Porvai aagava

Male: Aei pachcha kili Istapadi vechikadi Indha mamana

Female: Oh..unna kanda Nenju kulla undagudhae Indha vedhana

Male: Kanulla.
Female: Aah.. Paakura...
Female: Aah.. Ennavoo..
Female: Aah.. Ketkkura.
Female: Aah..

Female: Oththa kannula Enna paakura Athil ennavo Enna ketkura

Other Songs From Annanagar Mudhal Theru (1988)

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • vathi coming song lyrics

  • youtube tamil line

  • idhuvum kadandhu pogum song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • gaana song lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • thoorigai song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • chellamma chellamma movie

  • soorarai pottru movie lyrics

  • nanbiye song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • 3 movie tamil songs lyrics

  • gaana songs tamil lyrics

  • tamil songs english translation

  • theera nadhi maara lyrics