Added Date: Feb 11, 2022
பெண்: என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

பெண்: கண்ணில் கண்ட அத்தனையும் கதையாய் போனது இது போல் ஊரிலே கதை எது

பெண்: நிலவில் ஆடினோம் உறவில் கூடினோம் கவிதை பாடினோம் பழைய கதை
பெண்: பல நாள் ஆசிகள் ஒரு நாள் காத்திலே உதிர்ந்தே போனது புதிய கதை
பெண்: அட டா யாவுமே முடிஞ்ச கதை கனவா போனதே காதல் கதை

பெண்: இனியும் ஆயிரம் ஜென்மம் உன்னுடன் வருவேன் என்றது அது கதையா
பெண்: எவளோ நீயென மனதில் எண்ணியே மறந்தே போகிறாய் இது கதையா
பெண்: துடிக்கும் நெஞ்சிலே நீ இல்லையா துயரம் ஒன்று தான் தொடர் கதையா

Female: Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu

Female: Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu..

Female: Nilavil aadinom Uravil koodinom Kavidhai paadinom Pazhaiya kadha.aaaa.
Female: Pala naal aasigal Oru naal kaathilae Uthirindhae ponnadhu Pudhiya kadha..aaa.
Female: Adada yaavumae Mudincha kadha Kanavaa ponadhae Kaadhal kadha.
Female: Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu
Female: Iniyum aayiram Jenmam unnudan Varuven endrathu Athu kadhaiya..aaa.
Female: Evalo neeyena Manadhil enniyae Maranthae poogiraai Ithu kadhaiya..aaa.
Female: Thudikum nenjilae Nee illaiyaa Thuyaram ondru thaan Thodar kadhaiyaa..
Female: Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu
Female: Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu..
Female: Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu
alaipayuthey karaoke with lyrics
google google song tamil lyrics
tamil christian devotional songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
national anthem in tamil lyrics
kadhal song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
best love lyrics tamil
tamil songs lyrics in tamil free download
tamil christian songs with lyrics and guitar chords
sundari kannal karaoke
tamil poem lyrics
aagasam song soorarai pottru download
soorarai pottru kaattu payale lyrics
story lyrics in tamil
tamil song in lyrics
mahishasura mardini lyrics in tamil
medley song lyrics in tamil
lyrics song download tamil
yaar alaipathu lyrics