Added Date: Feb 11, 2022
குழு: கூவா கூவா கூவா கூவா கூவா கூவா கூவா கூவா
ஆண்: எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் மனக் குறை ஏதும் இன்றி பறப்பான் இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை திறப்பான்...ஆஅ..ஆ...
ஆண்: எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான்
ஆண்: கல்வியில் என் பிள்ளை கலைவாணனோ
குழு: ஓ...ஓஒ..
ஆண்: கற்பனை ஸ்வரம் பாடும் இசை ராஜனோ ஓஓஒ..ஓஒ..ஓஒ.. தில்லியில் அரசாளும் ஒரு மன்னனோ
குழு: ஒ...ஓஒ...
ஆண்: தேனிசைக் குழல் ஊதும் சிறு கண்ணனோ
ஆண்: சொல்ல முடியாத செல்வச் செழிப்போடு நல்ல வழி என்றும் வாழ்வான் வெல்ல முடியாத வீரச் செறுக்கோடு உள்ளத் துணிவோடு ஆள்வான்
ஆண்: இல்லை எனும் வார்த்தை இல்லை என்று செய்வான் என் பிள்ளை தெள்ளத் தெளிவாக உள்ளக் கனிவாக திசைகள் அனைத்திலும் தினமும் வலம் வர

குழு: .........
ஆண்: நாட்டுக்கு என்னாலே தொல்லை இல்லை நான் பெறப் போவது ஒரே ஒரு பிள்ளை தாலாட்ட வேறாரும் தேவை இல்லை தட்டாமல் கேட்பானே தாயின் சொல்லை
ஆண்: இசையில் பல நாட்டை இழுத்து வசம் ஆக்கும் இளையராஜாவைப் போலே திசைகள் எங்கெங்கும் வெற்றிக் கொடி நாட்டி ஏறி வருவானே மேலே போற்றி நான் பெற்ற செல்வம் மாற்றுக் குறையாத தங்கம்
ஆண்: சேர்த்து புகழ் மாலை சூட்டி புவி யாவும் ஜெய கொடி பறந்திட திருமகள் அருள் துணையுடன்
ஆண்: எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் மனக் குறை ஏதும் இன்றி பறப்பான் இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை திறப்பான்..ஆஅ...ஆ...
ஆண்: எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான்..

Chorus: Kuuva kuuva kuuvavvaa Kuuva kuuva kuuvavvaa
Male: Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Mana kurai yedhum indri parapaan Indha manihdragal gnyaana kannai Thirapaan.aaa..aa.
Male: Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan
Male: Kalviyil en pillai kalavaananoo
Karpanai swaram paadum isai raajanoo
Ooo.ooo..ooo..
Villinil arasaalum oru mannano
Chorus: Oh.ooo
Male: Thaen isai kuzhal oodhum
Thiru kannanoo
Male: Solla mudiyaadha selva chezhipodu Nalla vazhi endrum vaazhvaan Vella mudiyaadha veera serukkodu Ulla thunivodu aazhvaan
Male: Illai enum vaarthai illai Endru seivaan en pillai Thella thelivaaga ullam kanivaaga Dhisaigal anaithilum dhinamum valam vara
Male: Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan
Chorus: .........
Male: Naattukku ennaale thollai illai Naan pera povathu orae oru pillai Thaalaatta ver yaarum thevai illai Thattaamal ketpaanae thaayin sollai
Male: Isaiyil pala naattai Izhuthu vasamaakum ilayaraajavai polae Dhisaigal engengum vetri kodi naatti Yeri varuvaanae melae Pottri naan petra selvam Maatru kuraiyadha thangam
Male: Saerthu pugal maalai Sooti puvi yaavum Jaya kodi paranthida Thirumagal arunthunaiyudan
Male: Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Mana kurai yedhum indri parapaan Indha manihdragal gnyaana kannai Thirapaan.aaa..aa.
Male: Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan
lyrics song download tamil
karnan movie lyrics
viswasam tamil paadal
thullatha manamum thullum vijay padal
karaoke songs with lyrics tamil free download
master songs tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
tamil song english translation game
en kadhale en kadhale karaoke
kadhalar dhinam songs lyrics
soorarai pottru theme song lyrics
bahubali 2 tamil paadal
maara song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
poove sempoove karaoke with lyrics
ovvoru pookalume karaoke download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
a to z tamil songs lyrics
nee kidaithai lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil