Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்மணி பொன்மணிக்கு நானே உண்ணாத தேனே என் கண்மணி கண்மணிக்கு நானே என்றாகி போனேன்..

ஆண்: பனியும் கொதிக்குது பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து போயாச்சு கனியும் தவிக்குது உன்ன நெனச்சு கனவு தெனமும் வந்து நூறாச்சு

ஆண்: மேலே மூடும் வானம் போல நானும் மாற ஆசத்தான் நாளப் பார்த்து மால போட நானும் செஞ்ச பூஜைதான்
பெண்: நேரம் வரும்போது பாரம் இடம் மாறாதோ தாரம் என ஆனா தாகம் அது தீராதோ
ஆண்: அழகு செலயப் பார்த்து அன்பாலே ஆச மீறலாச்சு பவள இதழ சேர்த்து உன் மேலே பாசம் கூடிப் போச்சு..
பெண்: அட ராசா உன்னை லேசா சேர்ந்தா ராவும் பகலும் சொகமாச்சு...

பெண்: தானா வந்து மேலே சாஞ்சு தேனா ஊற்றும் பூங்கொடி மாமா இந்த நேரம் பார்த்து நீயா வந்து தேன் குடி...
ஆண்: கோடை மழை நானே சூடும் வயல் நீதானே வாடும் இதழ் பார்த்து வாரி தர வந்தேனே
பெண்: மயங்கி மயங்கி போனேன் உன்னாலே மனச இழக்கலானேன் தினமும் நெனச்சு நெனச்சு உன்னாலே திசையை மறந்து போனேன்
ஆண்: அடி தேனே பாலே மானே மயிலே தேடும் என்ன பாடும் குயிலே...
ஆண்: பொன்மணி பொன்மணிக்கு நானே
பெண்: உண்ணாத தேனே
ஆண்: என் கண்மணி கண்மணிக்கு நானே
பெண்: என்றாகி போனேன்..
ஆண்: பனியும் கொதிக்குது பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து போயாச்சு
ஆண்: கனியும் தவிக்குது உன்ன நெனச்சு கனவு தெனமும் வந்து நூறாச்சு

Male: Ponmani ponmanikku naanae Unnaadha thaenae En kanmani kanmanikku naanae Endraagi ponen

Male: Paniyum kodhikkudhu Pathi eriyum veyilum kulireduthu Poyaachu Kaniyum thavikkudhu Unna nenachu kanavu dhenamum vandhu Nooraachu
Male: Ponmani ponmanikku naanae Unnaadha thaenae En kanmani kanmanikku naanae Endraagi ponen
Male: Melae moodum vaanam pola Naanum maara aasa thaan Naala parthu maala poda Naanum senja poojai thaan
Female: Neram varum bothu Baaram idam maaraadho Thaaram ena aanaa Dhaagam adhu theeradho
Male: Azhagu silaiya paarthu Anbaalae aasa meeralachu Pavazha idhazha serthu Un mela paasam koodi pochu
Female: Ada raasa unnai lesaa serndhaa Raavum pagalum sogamaachu
Male: Ponmani ponmanikku naanae Unnaadha thaenae En kanmani kanmanikku naanae Endraagi ponen
Female: Thaana vandhu mela saanju Thaenaa ootrum poongodi Maama indha neram paarthu Neeya vandhu thaen kudi
Male: Kodai mazhai naanae Soodum vayal needhaanae Vaadum idhazh paarthu Vaari thara vandhenae
Female: Mayangi mayangi ponen Unnaalae manasu izhakkalaanaen Dhinamum nenachu nenachu Unnaalae thisaiyai maranthu ponnen
Male: Adi thaenae paalae maanae mayilae Thaedum enna paadum kuyilae
Male: Ponmani ponmanikku naanae
Female: Unnaadha thaenae
Male: En kanmani kanmanikku naanae
Female: Endraagi ponen
Female: Paniyum kodhikkudhu
Pathi eriyum veyilum kulireduthu
Poyaachu
Male: Kaniyum thavikkudhu
Unna nenachu kanavu dhenamum vandhu
Nooraachu
Male: Ponmani ponmanikku naanae
Female: Unnaadha thaenae
Male: En kanmani kanmanikku naanae
Female: Endraagi ponen
tamil melody lyrics
tamil music without lyrics free download
enge enathu kavithai karaoke with lyrics
raja raja cholan song karaoke
ka pae ranasingam lyrics
comali song lyrics in tamil
3 movie tamil songs lyrics
eeswaran song
share chat lyrics video tamil
hare rama hare krishna lyrics in tamil
kutty pasanga song
mannikka vendugiren song lyrics
tamil christian devotional songs lyrics
ilayaraja song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
tamil songs lyrics with karaoke
tamil movie songs lyrics in tamil
master songs tamil lyrics
vijay songs lyrics