Sokkanukku Aasappattu Sokki Song Lyrics

Annanukku Jai cover
Movie: Annanukku Jai (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S.Chithra and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

பெண்:  ஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஓ

பெண்: சொக்கனுக்கு ஆசப்பட்டு சொக்கி நிக்கும் மீனாட்சி நான் கந்தனுக்கு வாக்கப்பட சொந்தமுள்ள தெய்வானை நான் எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம் எப்பத்தான் கையில் வந்து சேரும்

பெண்: சொக்கனுக்கு ஆசப்பட்டு சொக்கி நிக்கும் மீனாட்சி நான் ஹோ..ஹா ஆ ஹோ ஹோ ஓஒ

பெண்: காத்திருந்தேன் பல கனவு கண்டேன் வழிப் பார்த்திருந்தேன் நானும் ரொம்ப நாளா வாசற்படி தேடி வந்தான் என் ராசா வாழ ஒரு வாக்கு தந்தான் என் ராசா சொல்லாத ஆச ஒண்ணு உள்ளுக்குள்ளே பூட்டி வச்சேன் கல்யாண மால ரெண்டு இப்பொழுது கட்டி வச்சேன் ஒண்ணோடொன்னு சேத்து வைக்கும் கன்னிப் பூஜத்தான் ஈடேறத்தான் வேணுமம்மா எங்க ஆசைதான்

பெண்: சொக்கனுக்கு ஆசப்பட்டு சொக்கி நிக்கும் மீனாட்சி நான் எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம் எப்பத்தான் கையில் வந்து சேரும்

பெண்
குழு: ஓஒ...ஓ..ஓ..ஓஒ... தந்தன நன்னா தன்னா தானனா தந்தன நன்னா தன்னா தானனா

பெண்: வாழ்ந்து வந்தேன் நான் அவனுடனே இந்த மனசுக்குள்ளே சேர்ந்திருந்தேன் நானே தனி மரமா வாழ்ந்திருந்தேன் நான்தானே துணையெனவே தேடி என்னை சேர்ந்தானே காதலுக்கு பேதமில்லை கற்பனைக்கு வேலியில்லை கட்டழகு மாமா வந்து கட்டிவிடும் தாலி ஒண்ணு ஒன்னாலதான் ஆகுமம்மா ஒண்ணா சேக்கத்தான் ஒண்ணாகத்தான் வாழ்ந்திருப்போம் அம்மா பாக்கத்தான்

பெண்: சொக்கனுக்கு ஆசப்பட்டு சொக்கி நிக்கும் மீனாட்சி நான்

பெண்: கந்தனுக்கு வாக்கப்பட சொந்தமுள்ள தெய்வானை நான்

பெண்: எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம்
பெண்: எப்பத்தான் கையில் வந்து சேரும்

இருவர்: சொக்கனுக்கு ஆசப்பட்டு சொக்கி நிக்கும் மீனாட்சி நான்..ஹோ ஓ ஓ..

Female: Hoo ooo oo ooo hoo oo oo Hoo oo oo oo hoo oo hoo ooo

Female: Sokkanukku aasa pattu Sokki nikkum meenaatchi naan Kandhanukku vaakkappada Sondham ulla dhaevaana naa Enni thaan yaethi vechen dheepam Eppa thaan kaiyil onnu serum

Female: Sokkanukku aasa pattu Sokki nikkum meenaatchi naan. Hoo.haa aa Hoo hoo ooo

Female: Kaathirundhaen pala kanavu kanden Vazhi paarthirundhen naanum romba naalaa Vaasappadi thaedi vandhaan en raasaa Vaazha oru vaakku thandhaan en raasaa Sollaadha aasa onnu ullukkulla pootti vechen Kalyaana maala rendu ippozhudhu katti vechen Onnodonnu saethu vekkum kanni pooja thaan Eedaera thaan venumammaa enga aasa thaan

Female: Sokkanukku aasa pattu Sokki nikkum meenaatchi naan. Enni thaan yaethi vechen dheepam Eppa thaan kaiyil onnu serum

Female
Chorus: Ooo.oo..oo..ooo.. Thandhana nannaa thannaa thaananaa. Thandhana nannaa thannaa thaananaa.

Female: Vaazhndhu vandhen naan avanudanae Indha manasukkulla serndhirundhaen naanae Thani maramaa vaazhndhirundhen naanthanae Thunai enavae thaedi ennai serndhaanae Kaadhalukku baedham illa karpanaikku vaeli illa Kattazhagu maamaa vandhu Katta vaenum thaaali onnu Onnaala thaan aagumammaa onnaa saekka thaan Onnaaga thaan vaazhndhiruppom Ammaa paakka thaan

Female: Sokkanukku aasa pattu Sokki nikkum meenaatchi naan

Female: Kandhanukku vaakkappada Sondham ulla dhaevaana naa

Female: Enni thaan yaethi vechen dheepam
Female: Eppa thaan kaiyil onnu serum

Both: Sokkanukku aasa pattu Sokki nikkum meenaatchi naan. hoo oo oo.

Other Songs From Annanukku Jai (1989)

Most Searched Keywords
  • varalakshmi songs lyrics in tamil

  • tamil karaoke download

  • master songs tamil lyrics

  • tamil worship songs lyrics in english

  • sarpatta parambarai songs list

  • master movie songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • vaalibangal odum whatsapp status

  • only tamil music no lyrics

  • chellamma song lyrics

  • national anthem lyrics tamil

  • piano lyrics tamil songs

  • i songs lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • lyrics video tamil

  • master lyrics tamil

  • old tamil songs lyrics in english

  • tamil christian devotional songs lyrics

  • tamil lyrics video download