Added Date: Feb 11, 2022
ஆண்: மானே தேனே அடி மானே தேனே மானே தேனே எழுதவா அடி மயிலே குயிலே பாடவா
ஆண்: கருமாரி கோயிலில நீ நின்னு பாக்கையில ஒரு மாறி ஆகுதடி அடியே
ஆண்: ஒண்டிக்கு ஒண்டி நின்னு திமிரா நீ பேசயில தேனாட்டம் இனிக்குதடி அடியே
ஆண்: கண்ணாடி சிறிக்குதடி என் சீப்பும் சிக்குதடி பாண்ட்ஸ் பவுடர் கேக்குதடி அடியே
ஆண்: மானே தேனே அடி மானே தேனே
ஆண்: மிட்டாயா மினுக்குறியே பீஸ் பீஸ்ஸா கிழிக்கிறியே செவத்துல நம்ம பேர தான் எழுதி ஜோடியா பாக்குறேன் ராத்திரி நேரம் பனியில படுத்து ரேடியோ கேக்குறேன்
ஆண்: தயிர் சோறு நீதாண்டி கருவாடு நான்தாண்டி என்கூட நீ நடந்தா பவர் ரேஞ்சர் ஆவேண்டி
ஆண்: ஒன்னை போல அடி ஒன்னை போல அழகி இல்லடி என் ஜோடி நீயே தாண்டி சுந்தரி
பெண்: கித்தாப்பு காட்ட வச்ச குத்ததாட்டம் போடா வச்ச கொடத்துல தண்ணி புடிக்கயில் கொஞ்சம் தழும்புது மனசு தான் படத்துல பாக்குற ரஜினியை போல பாக்குறேன் உன்னை தான்
பெண்: மயில் ரெக்கை தேவையில்ல உன் முகம் தான் நோட்டுக்குள்ள ஸ்டிக்கர் பொட்டு வெக்கையில ஒட்டிகிட்ட நெத்தியில
பெண்: பத்து பேரு மத்தியில உன்னை தனியா பாக்குறேன் நீ சவுண்டா பேசுற கெட்ட வார்த்தை ரசிக்கிறேன் கெட்ட வார்த்தை ரசிக்கிறேன்

ஆண்: உன் தாவணியில் வரும் வாசத்துல தடுமாறுதடி என் மனசுக்குள்ள உன் தாவணியில் வரும் வாசத்துல தடுமாறுதடி ஒரு வார்த்தை சொல்ல

Male: Maanae thaenae Adi maanae thaenae Maanae thaenae ezhuthava Adi mayilae kuyilae paadava
Male: Karumaari koyilula Nee ninnu paakayila Oru maari aaguthadi adiyae
Male: Ondikku ondi ninnu Thimira nee pesayila Thaenaattam inikuthadi adiyae
Male: Kannadi sirikkuthadi En seeppum sikkuthadi Ponds powder kekkuthadi adiyae
Male: Maanae thaenae Adi maanae thaenae
Male: Mittaaiya minukkuriyae Piece-u piece-ah kizhikkiriyae Sevathula namma pera thaan ezhuthi Jodiya paakuren Raathiri neram paniyila paduthu Radio kekkuren
Male: Thayir soru neethandi Karuvaadu naanthandi Enkooda nee nadantha Power ranger aavendi
Male: Onnai pola Adi onnai pola azhagi illadi En jodi neeyae thaandi sundari
Female: Kithappu katta vacha Kuthatham poda vacha Kodathula thanni pudikkayil Konjam thalumbuthu manasu thaan Padathula pakkura rajini-ya pola Paakuren unnai thaan
Female: Mayil rekka thevayilla Un mugam thaan nottukulla Sticker pottu vekkayila Ottikitta nethiyila
Female: Pathu peru mathiyila Unnai thaniya paakuren Nee sound-ah pesura Ketta vaarthai rasikkuren Ketta vaarthai rasikkiren
Male: Maanae thaenae Adi maanae thaenae Maanae thaenae ezhuthava Adi mayilae kuyilae paadava
Male: Karumaari koyilula Nee ninnu paakayila Oru maari aaguthadi adiyae
Male: Ondikku ondi ninnu Thimira nee pesayila Thaenaattam inikuthadi adiyae
Male: Kannadi sirikkuthadi En seeppum sikkuthadi Ponds powder kekkuthadi adiyae
Male: Un thavaniyil varum vaasathula Thadumaruthadi en manasukulla Un thavaniyil varum vaasathula Thadumaruthadi oru vaarthai solla
thullatha manamum thullum padal
maara tamil lyrics
sarpatta song lyrics
tamil songs karaoke with lyrics for male
kanne kalaimane karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
lyrics video tamil
lyrics songs tamil download
tamil karaoke songs with lyrics download
kannalane song lyrics in tamil
google google vijay song lyrics
aalankuyil koovum lyrics
kichili samba song lyrics
dosai amma dosai lyrics
ilayaraja songs karaoke with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
one side love song lyrics in tamil
ovvoru pookalume song karaoke
asuran mp3 songs download tamil lyrics
yaar alaipathu song lyrics