Added Date: Feb 11, 2022
பெண்: மயக்குறானே வளைக்குறானே விடாம சாகசம் பண்ணுறான் வித்த காட்டுறான்
பெண்: ரசிக்கிறானே உசுப்புறானே என் வேலி தாண்டியே சீண்டுறான் ஆள தூக்குறான்
பெண்: கண்ஜாடையில் கல் வீசுறானே தள்ளாடுதே தாங்காமலே மனம்

பெண்: சூர காத்து வீசியே காகித கப்பலா ஆடுறேன் வாட்ட சாட்டமான வாலிபன் பார்வையில் சாயுறேன்
பெண்: காதல் வந்து சின்ன தீ மூட்ட காட்டு பையன் கையில் நான் மாட்ட கண்ணா பின்னான்னு பத்தி எரியுதே
பெண்: சேட்டை நூறு செய்யுற சிரிக்கவா மொறைக்கவா தலைவா தூண்டில் போட்டு இழுக்குற விலகவா தேடியே வரவா
பெண்: கோபம் தாபம் ஆசை கொண்டாட்டம் சேர்ந்து தானே காதல் உண்டாகும் தினம் உன்னாலே இன்பம் துன்பமே

Female: Mayakkuraanae Valaikkuraanae Vidama sagasam pannuran Viththa kaaturan
Female: Rasikkiraanae Usuppuraanae En veli thandiyae seenduran Aala thookkuran
Female: Kanjaadayil kal veesuraanae Thallaaduthae thaangamalae manam
Female: Mayakkuraanae Valaikkuraanae Vidama sagasam pannuran Viththa kaaturan
Female: Rasikkiraanae Usuppuraanae En veli thandiyae seenduran Aala thookkuran
Female: Soora kaathu veesiyae Kaagitha kappala aaduren Vaatta saattamaana Vaaliban paarvayil saayuren
Female: Kaadhal vanthu Chinna thee mootta Kaatu paiyan kaiyil naan maatta Kanna pinnanu pathi yeriyuthae
Female: Settai nooru seyyura Sirikkava moraikkava thalaiva Thoondil pottu izhukkura Vizhagava thediyae varavaa
Female: Koobam thaabam Aasai kondatam Sernthu thaanae kaadhal undaagum Dhinam unnalae inbam thunbamae
Female: Mayakkuraanae Valaikkuraanae Vidama sagasam pannuran Viththa kaaturan
Female: Rasikkiraanae Usuppuraanae En veli thandiyae seenduran Aala thookkuran
Female: Kanjaadayil kal veesuraanae Thallaaduthae thaangaamalae manam
Female: Mayakkuraanae Valaikkuraanae Vidama sagasam pannuran Viththa kaaturan
Female: Rasikkiraanae Usuppuraanae En veli thandiyae seenduran Aala thookkuran
tamil christian christmas songs lyrics
kanthasastikavasam lyrics
karaoke songs with lyrics tamil free download
alli pookalaye song download
old tamil songs lyrics in english
raja raja cholan lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
tamil songs lyrics download free
thamizha thamizha song lyrics
nanbiye song lyrics
sad song lyrics tamil
kutty pattas full movie in tamil download
tamil love feeling songs lyrics video download
venmegam pennaga karaoke with lyrics
john jebaraj songs lyrics
master vaathi coming lyrics
vaathi raid lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil devotional songs lyrics pdf