Satti Melatha Song Lyrics

Annanukku Jey cover
Movie: Annanukku Jey (2018)
Music: Arrol Corelli
Lyricists: Gaana Bala
Singers: Gaana Bala

Added Date: Feb 11, 2022

ஆண்: பறக்க உடுடா பாதி கம்பத்துல கொடிய கொளுத்தி போடுடா ஆயிரம் வாலா வெடிய தியாகி பிச்சை பெருமாள் அண்ணனோட அரசியல் வாழ்கை முடிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிச்சி ஒட்டுங்கடா நம்ம ஊருக்கெல்லாம் தெரிய

ஆண்: சட்டி மோளத்த நீ காய்சுடா நம்ம ஒத்த அடிய வாசிடா நின்னு போச்சு அண்ணன் மூச்சுடா ஊரு புல்லா இவரு பேச்சுடா ஊரு புல்லா இவரு பேச்சுடா

ஆண்: அட ஆலமரம் சாஞ்சிச்சு நம்ம பெரிய தல மாண்டுச்சு ரொம்ப அமர்க்களமா வாழ்ந்துச்சு இப்போ ஊர விட்டு போயிருச்சு இப்போ ஊர விட்டு போயிருச்சு

ஆண்: ஒன்றியம் தூங்கிருச்சு ஒண்டியா மண்ணுக்கு போயிருச்சு வட்டம் வளர்ந்திருச்சு அதுக்கு மாவட்டம் கோச்சிக்கிச்சு

ஆண்: ஏழுக்கு ரெண்டு கட்டுல போட்டு அண்ணன கலத்துடா நம்ம இ.ம.வி.க கட்சி கொடிய மேல போர்த்துடா

ஆண்: இந்த முல்லை நகர் ஊருக்குள்ள அண்ணன போல யாரு இவர் அழகு முகத்த பாரு பேரை கேட்டா வணங்கும் ஊரு

ஆண்: கொடிய புடிச்சிக்குன்னு வந்து நிக்கும் கும்பலை பாருடா ஏழை ஜனங்க மத்தியில அண்ணனுக்கு நல்ல பேருடா

ஆண்: அண்ணனை பத்தி இன்னமும் சொல்றேன் காச போடுங்கடா இந்த பாடி யாருக்கு சொந்தமின்னு தான் டாஸ போடுங்கடா

ஆண்: எங்க த.ப.க கட்சியில அண்ணன் தாண்டா சிங்கம் இது ஹால் மார்க்கு தங்கம் நீ பண்ணாதடா பங்கம்

ஆண்: கொக்க லங்கா குருவி லங்கா லங்கா சோப்புடா வெள்ளை சொக்கா போட்ட பிச்சை பெருமாள் அண்ணன் சோக்கு டா

ஆண்: அண்ணன தூக்கினு போகணும் டா சுடுகாட்டுக்கு அதுக்குள்ள முப்பது ரூவா கொடிய போத்துறான் முன்னூறு ஓட்டுக்கு

Male: Parakka ududa Paathi kambathula kodiya Koluthi poduda Aayiram vaala vediya Thiyagi pichai perumal annanoda Arasiyal vazhka mudiya Kanneer anjali poster adichi ottungada Namma oorukellaam theriya

Male: Satti molatha nee kaaichuda Namma otha adiya vaasida Ninnu pochu annan moochuda Ooru full-ah ivaru pechuda Ooru full-ah ivaru pechuda

Male: Ada aalamaran sanjichu Namma periya thala maanduchu Romba amarkalama vazhnthuchu Ippo oora vittu pooyiruchu Ippo oora vittu pooyiruchu

Male: Ondriyam thoongiruchu Ondiyaa mannukku poyiruchu Vattam valarndhiruchu Athukku maavattam kochikichu

Male: Yezhukku rendu kattila poottu Annana kalathuda Namma e.ma.ve.ka katchi kodiya Mela porthuda

Male: Intha mullai nagar oorukulla Annana pola yaaru Ivar azhagu mugatha paaru Perai ketta vanangum ooru

Male: Kodiya pudichikunnu Vanthu nikkum kumbala paaruda Yezhai jananga mathiyila Annanukku nalla peruda

Male: Annana pathi innamum soldren Kaasa podungada Intha body yaarukku Sonthaminnu thaan Toss-eh podungada

Male: Enga tha.pa..ka katchiyila Annan thaanda singam Ithu hall mark-u thangam Nee pannathada bangam

Male: Kokka langa kuruvi langa Langa soap-u da Vellai sokka pootta picha perumal Annan sokku da

Male: Annana thookinu poganum da Sudukaattuku Athukulla muppathu roova kodiya Pothuran munnooru oottukku

Other Songs From Annanukku Jey (2018)

Most Searched Keywords
  • en iniya pon nilave lyrics

  • maara song tamil

  • lyrical video tamil songs

  • tamil film song lyrics

  • dingiri dingale karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil songs lyrics with karaoke

  • cuckoo cuckoo dhee lyrics

  • sivapuranam lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • karnan movie song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • teddy marandhaye

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • nenjodu kalanthidu song lyrics

  • aagasam song soorarai pottru download

  • malargale song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • master lyrics in tamil