Added Date: Feb 11, 2022
ஆண்: {கோபாலா
குழு: ஏன் சார்
ஆண்: எங்க போறே
குழு: சந்தைக்கு போறேன்
ஆண்: என்ன வாங்க
குழு: ஒரு முசலு வாங்க
ஆண்: ஓடிப் போனா
குழு: ஒளிஞ்சு நிப்பேன்
ஆண்: யார போல
குழு: இந்தப் பொண்ண போலே} (2)
ஆண்: அன்ன நடை சின்ன இடை ஆடி வரும் வண்ணக்குடை ஒண்ணோட நான் வரவா உறவு கொண்டாட...
ஆண்: அன்ன நடை சின்ன இடை ஆடி வரும் வண்ணக்குடை ஒண்ணோட நான் வரவா உறவு கொண்டாட...
ஆண்: கோபாலா
குழு: ஏன் சார்
ஆண்: எங்க போறே
குழு: சந்தைக்கு போறேன்
ஆண்: என்ன வாங்க
குழு: ஒரு முசலு வாங்க
ஆண்: சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே சிலுக்கு சட்டையா நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே சிலுக்கு சட்டையா நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா
ஆண்: புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன் ஒன்னு கொடுப்பியா புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன் ஒன்னு கொடுப்பியா நீ கொடுக்கலன்னா வந்து நிற்பேன் சதுர வட்டையா
ஆண்: திமிரு புடிச்ச வயசுப் பொண்ணு கர்வம் இப்ப அடங்கி நிக்குது பருவ வயசு உருவம் புதுசு பாத்து பழக ஏங்குது மனசு...
ஆண்: கோபாலா
குழு: ஏன் சார்
ஆண்: எங்க போறே
குழு: சந்தைக்கு போறேன்
ஆண்: என்ன வாங்க
குழு: ஒரு முசலு வாங்க
ஆண்: ஓடிப் போனா
குழு: ஒளிஞ்சு நிப்பேன்
ஆண்: யார போல
குழு: இந்தப் பொண்ண போலே
ஆண்: சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா
ஆண்: ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே குளிர் எடுக்கலையா ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே குளிர் எடுக்கலையா நான் கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கூட வறியா
ஆண்: பாடுபட்டு புடிச்சு கொடுத்தேன் பரிசு ஒன்னு பெற நெனச்சேன் பெடலை மிதிச்சு உடல வளைச்சு மனச ஒடிச்சி பறந்து போறியே...
ஆண்: கோபாலா
ஆண்: ஏன் சார்
ஆண்: எங்க போறே
ஆண்: வீட்டுக்கு போறேன்
ஆண்: வருவியா
ஆண்: வரமாட்டேன்
ஆண்: காத்திருப்பேன்
ஆண்: நின்னுகிட்டே இரு..

Male: {Gopalaa
Chorus: Yaen sir
Male: Enga porae
Chorus: Santhaikku poraen
Male: Enna vaanga
Chorus: Oru musalu vaanga
Male: Odi ponaa
Chorus: Olinju nippaen
Male: Yaara pola
Chorus: Intha ponna pola} (2)
Male: Anna nadai chinna idai Aadi varum vannakkudai Onnoda naan varavaa Uravu kondaada..
Male: Anna nadai chinna idai Aadi varum vannakkudai Onnoda naan varavaa Uravu kondaada..
Male: Gopalaa
Chorus: Yaen sir
Male: Enga porae
Chorus: Santhaikku poraen
Male: Enna vaanga
Chorus: Oru musalu vaanga
Male: Chinna pennae chinna pennae Silukku sattaiyaa Nee vaangi vantha muyala ippa kotta vittiyaa Chinna pennae chinna pennae Silukku sattaiyaa Nee vaangi vantha muyala ippa kotta vittiyaa
Male: Pudichchi thaaraen pudichchi thaaraen Onnu koduppiyaa Pudichchi thaaraen pudichchi thaaraen Onnu koduppiyaa Nee kodukkalannaa vanthu nirppaen Sathura vattaiyaa
Male: Thiru pudichcha vayasu ponnu Karvam ippa adangi nikkuthu Paruva vayasu uruvam pudhusu Paaththu pazhaga yaenguthu manasu
Male: Gopalaa
Chorus: Yaen sir
Male: Enga porae
Chorus: Santhaikku poraen
Male: Enna vaanga
Chorus: Oru musalu vaanga
Male: Odi ponaa
Chorus: Olinju nippaen
Male: Yaara pola
Chorus: Intha ponna pola
Male: Sirikkiriyae sirikkiriyae seeni kattiyaa En silmisaththai konja neram rasikka maattiyaa Sirikkiriyae sirikkiriyae seeni kattiyaa En silmisaththai konja neram rasikka maattiyaa
Male: Ooty ponnae ooty ponnae Kulir edukkalaiyaa Ooty ponnae ooty ponnae Kulir edukkalaiyaa Naan konja neram kona vendum kooda variyaa
Male: Paadupattu pudichchu koduththaen Parisu onnu pera nenachchen Pedalai mithichchu udala valaichchu Manasa odichchi paranthu poriyae
Male: Gopalaa
Male: Yaen sir
Male: Enga porae
Male: Veettukku poraen
Male: Varuviyaa
Male: Varamaattaen
Male: Kaaththiruppaen
Male: Ninnukittae iru
karaoke tamil christian songs with lyrics
vathi coming song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
tamil songs without lyrics only music free download
sarpatta lyrics
thalapathi song in tamil
oru naalaikkul song lyrics
enjoy enjaami meaning
karaoke songs in tamil with lyrics
tamil female karaoke songs with lyrics
naan pogiren mele mele song lyrics
tamil love feeling songs lyrics download
bujji song tamil
padayappa tamil padal
alagiya sirukki full movie
marudhani song lyrics
ennavale adi ennavale karaoke
malargale song lyrics
tamil love song lyrics for whatsapp status download
karnan movie song lyrics in tamil