Pon Enbatho Poovenbatho Song Lyrics

Annaparavai cover
Movie: Annaparavai (1980)
Music: R. Ramanujam
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆஆ...ஆ..ஆஆ...ஆ. ம்ம்ம்..ம்ம்...ம்ம்... ஆ.ஆ...ஆ..ஆஆ...ஆ.

ஆண்: பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ..

ஆண்: காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது.ஆ..ஆ..

ஆண்: காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது

ஆண்: இடையென்ன இடையோ கொடி வந்த மலரோ அழகே உயிரே பூச்சரமே

ஆண்: பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

ஆண்: மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது ஆ..ஆ...

ஆண்: மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது

ஆண்: இனியென்ன தடையோ இனிகின்ற கனியோ வருவாய் தருவேன் இதழ் ரசமே

ஆண்: பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ.

Male: Aa.aaa...aa..aaa..aa. Mmm...mm..mm.. Aa..aa..aa..aaa..aa..

Male: Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho

Male: Kaaviyamae paadum kannila Ragasiyam thudikkindrathu Ooviyam pol aadum nenjil Adhisayam pirakkindrathu.aa..aa.

Male: Kaaviyamae paadum kannila Ragasiyam thudikkindrathu Ooviyam pol aadum nenjil Adhisayam pirakkindrathu.

Male: Idaiyenna idaiyo Kodi vantha malaro Azhagae uyirae poochcharamae

Male: Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho

Male: Mogaththilae vaadum ullam Pudhumaiyai rasikkindrathu Moodupani vaadai thendral Ilamaiyum kodhikkindrathu..aa..aa..

Male: Mogaththilae vaadum ullam Pudhumaiyai rasikkindrathu Moodupani vaadai thendral Ilamaiyum kodhikkindrathu.

Male: Iniyenna thadaiyo Inikkindra kaniyo Varuvaai tharuvaen idhazh rasamae

Male: Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho..

Other Songs From Annaparavai (1980)

Most Searched Keywords
  • aalankuyil koovum lyrics

  • aathangara orathil

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • usure soorarai pottru

  • oru porvaikul iru thukkam lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • lyrics of new songs tamil

  • karaoke with lyrics tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • minnale karaoke

  • kutty story in tamil lyrics

  • mappillai songs lyrics

  • tamil mp3 song with lyrics download

  • en kadhal solla lyrics

  • neeye oli sarpatta lyrics