Soodana Ennam Nenjil Song Lyrics

Annaparavai cover
Movie: Annaparavai (1980)
Music: R. Ramanujam
Lyricists: Panchu Arunachalam
Singers: P. Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண்: காதல் கொண்டாடும் மனம் தேனானது கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

பெண்: ஓ...ஓ..சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண்: ஆ...ஆ...காதல் கொண்டாடும் மனம் தேனானது கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

பெண்: கொடிவிட்ட மலர் இது இடை கொண்ட கனியிது
ஆண்: அடிபட்ட சுகமிது அணைக்கிற கரமிது
பெண்: மதி முகம் சிரிக்குது
ஆண்: மனதுக்குள் துடிக்குது கொண்டாடும் எண்ணங்களே..

பெண்: ஆளான காலத்தில் நாளாக நாளாக இனிக்கும் இளமை ராகங்களே
ஆண்: காணாத கோலங்கள் ஒன்றாக காண்போம் துடிக்கும் அழகின் ஜாடைகளே..
பெண்: எடுக்கவா தொடுக்கவா கொடுக்கவா விருந்து நான்
ஆண்: ரசிக்கவா ருசிக்கவா அழகி உன் ரசிகன் நான்...

பெண்: தேனாக தித்திக்கும் பாலாடை மேனிக்கு அணைத்த கரங்கள் ஆராதனை
ஆண்: பூப்போல கன்னங்கள் தொட்டாலும் இன்பம் மணக்கும் சுகங்களை நான் காண்கிறேன்

பெண்: உனக்கு நான் எனக்கு நீ தினம் தினம் திருவிழா
ஆண்: நினைத்ததே நடந்தது எனக்கு நீ கிடைத்தது..

ஆண்: ஆ..ஆ..காதல் கொண்டாடும் மனம் தேனானது கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

பெண்: ஓ...ஓ... சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது..

Female: Soodaana ennam nenjil thanikirathu Anbe saernthaadumpothu suvai nooraanathu
Male: Kadhal kondaadum manm thaenaanathu Kalyaana kolam dhinam kondaaduthu

Female: Oo..oo..soodaana ennam nenjil thanikirathu Anbe saernthaadumpothu suvai nooraanathu
Male: Aa..aa..kadhal kondaadum manm thaenaana Kalyaana kolam dhinam kondaaduthu

Female: Kodivitta malar ithu Idai konda kaniyithu
Male: Adipatta sugamithu Anaikkira karamithu
Female: Madhi mugam sirikkuthu
Male: Manathukkul thudikkuthu Kondaadum ennangalae

Female: Soodaana ennam nenjil thanikirathu Anbe saernthaadumpothu suvai nooraanathu

Female: Aalaana kaalaththil naalaaga naalaaga Inikkum ilamai raagangalae
Male: Kaanaatha kolangal ondraaga kaanbom Thudikkum azhagin jaadaigalae
Female: Edukkavaa thodukkavaa kodukkavaa virunthu naan
Male: Rasikkavaa rusikkavaa azhagi un rasigan naan

Female: Kodivitta malar ithu Idai konda kaniyithu
Male: Adipatta sugamithu Anaikkira karamithu
Female: Madhi mugam sirikkuthu
Male: Manathukkul thudikkuthu Kondaadum ennangalae

Female: Soodaana ennam nenjil thanikirathu Anbe saernthaadumpothu suvai nooraanathu

Female: Thaenaaga thiththikkum paalaadai maenikku Anaiththa karangal aaraathanai
Male: Poopola kannangal thottaalum inbam Manakkum sugangalai naan kaangiraen

Female: Unakku naan enakku nee Dhinam dhinam thiruizhaa
Male: Ninaiththathae nadanthathu Enakku nee kidaiththathu

Female: Kodivitta malar ithu Idai konda kaniyithu
Male: Adipatta sugamithu Anaikkira karamithu
Female: Madhi mugam sirikkuthu
Male: Manathukkul thudikkuthu Kondaadum ennangalae

Female: Soodaana ennam nenjil thanikirathu Anbe saernthaadumpothu suvai nooraanathu
Male: Aa..aa..kadhal kondaadum manm thaenaana Kalyaana kolam dhinam kondaaduthu

Female: Oo..oo.soodaana ennam nenjil thanikirathu Anbe saernthaadumpothu suvai nooraanathu

Other Songs From Annaparavai (1980)

Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • romantic love songs tamil lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • yesu tamil

  • christian songs tamil lyrics free download

  • karaoke tamil songs with english lyrics

  • sarpatta lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil love feeling songs lyrics video download

  • thamirabarani song lyrics

  • master lyrics in tamil

  • enna maranthen

  • thaabangale karaoke

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • asuran song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • yaanji song lyrics

  • paadal varigal

  • asuran song lyrics in tamil download mp3