Vanthalaam Vanthalaam Song Lyrics

Anni cover
Movie: Anni (1985)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubramanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்...ஆஅ.ஆ..ஆ..

ஆண்: வந்தாளாம் வந்தாளாம் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஹேய் ஹேய் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி இவ யாருக்கும் மசியாத காட்டேரி இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அடடடடா

ஆண்: அட வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி டடடடட் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி..

ஆண்: பாடு பெரிய பாடா போச்சு மதனி புகுந்த பின்னாலே அச்சம் நாணம் மறந்தே போச்சு அடக்கம் இல்லா பின்னாலே

ஆண்: எட்டு மணியானா அப்ப விடியும் அப்புறம் மதனி எழுந்திருப்பா பெட்டு காபி நாங்க போட்டுத் தரணும் பல்லு வெளக்காம அத வாங்கிக் குடிப்பா அண்ணன வளச்சு கையில போட்டு வீட்டையும் கெடுத்து நாட்டையும் கெடுக்க

ஆண்: வந்தாளாம் வந்தாளாம் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஆ...ஆ... வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி இவ யாருக்கும் மசியாத காட்டேரி இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அஹ ஹ ஹா

ஆண்: வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி அட வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி

ஆண்: பெரிய மதனி தாயாய் இருக்க சின்ன மதனி நாயானாள் வவ்வாவ் பேசி பேசி வீணா போனாள் வெரட்ட முடியா பேயானாள்

ஆண்: உள்ளுக்குள்ள திமிருக்கு கொறச்சலில்ல ஹக்கான் ஒதவாக்கரையா போனப் புள்ள கள்ளத்தனமான மனசுக்குள்ளே கருணை எல்லாம் மறந்த புள்ள

ஆண்: சொன்னதக் கேட்டு மாலைய மாத்து நல்லதா நெனச்சு நல்லதே நடத்து

ஆண்: வந்தாளாம்.ஹ ஹ வந்தாளாம் ஹே ஹே வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஆஹா ஹ ஹாஹ் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி இவ யாருக்கும் மசியாத காட்டேரி இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி

ஆண்: அட வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஹ ஹாஹ் ஹ வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி

Male: Durrrrrrrrrrrrrr...aaa...aa...aa..

Male: Vanthaalaam vanthaalaam Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani haei haei Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani Iva yaarukkum masiyaatha kaatteri Intha peyotta vanthaen naan poosaari adadaddaa

Male: Ada vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani dadadadat Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani...

Male: Paadu periya paadaa pochchu Madhani puguntha pinnaalae Achcham naanam maranthae pochchu Adakkam illaa pinnaalae

Male: Ettu maniyaanaa appa vidiyum Appuram madhani ezhunthiruppaa Bed-tu coffee naanga pottu tharanum Pallu velakkaama adha vaangi kudippaa Annana valachchu kaiyila pottu Veettaiyum koduththu naattaiyum kedukka

Male: Vanthaalaam vanthaalaam Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani aa...aa. Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani Iva yaarukkum masiyaatha kaatteri Intha peyotta vanthaen naan poosaari aha ha haa

Male: Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani...

Male: Periya madhani thaayaai irukka Chinna madhani naayaanaal vavvaav Pesi pesi veenaa ponaal Veratta mudiyaa peyaanaal

Male: Ullukkulla dhimirukku korachchalilla Hakkaan odhavaakkaraiyaa pona pulla Kallaththanamaana manasukkullae Karunai ellaam marantha pulla

Male: Sonnatha ketti maalaiya maaththu Nallathaa nenachchu nallathae nadaththi

Male: Vanthaalaam..ha ha vanthaalaam hae hae Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani ahaa ha haah Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani Iva yaarukkum masiyaatha kaatteri Intha peyotta vanthaen naan poosaari

Male: Ada vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani ha haah ha Vanthaalaam chinna madhani Haei vasamaa vanthu kavani...

Other Songs From Anni (1985)

Most Searched Keywords
  • national anthem lyrics in tamil

  • baahubali tamil paadal

  • tamil bhajans lyrics

  • paatu paadava karaoke

  • google google panni parthen song lyrics

  • malto kithapuleh

  • master tamilpaa

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • yesu tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • alagiya sirukki tamil full movie

  • tamil old songs lyrics in english

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • chellamma chellamma movie

  • aagasam soorarai pottru lyrics

  • i movie songs lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics