Added Date: Feb 11, 2022
ஆண்: ச க ம ப க ம க ச நி ச நி பக ம நி ப ச க க ரி ம ம க ப ப ம ப த ரி நி ச
பெண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
பெண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
ஆண்: உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்கரதம் ஏறியது உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்கரதம் ஏறியது
பெண்: உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது
ஆண்: இதுவரை கனவுகள் இளமையின் நினைவுகள் ஈடேறும் நாளின்றுதான்
பெண்: எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும் என்னாசை உன்னோடுதான்
ஆண்: பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
பெண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்: சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன் சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்
ஆண்: தஞ்சை கோவில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன் தஞ்சை கோவில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
பெண்: அனுதினம் இரவெனும் அதிசய உலகினில் ஆனந்த நீராடுவோம்
ஆண்: தினமொரு புது வகை கலைகளை அறிந்திடும் ஏகாந்தம் நாம் பாடுவோம்
ஆண்: பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
ஆண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்: பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ இருவர்: காவியம் தந்ததோ

Male: sa ga ma pa ga ma ga sa Ni sa ni pa ga ma ni pa sa Ga ga ri ma ma ga Pa pa ma pa dha ri ni sa
Female: Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo Penmaiyin sorgamae Paarvaiyil vandhatho Kaaviyam thandhatho
Female: Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo
Male: Ullam engum pongum aasai Indru thangaradham yeriyathu Ullam engum pongum aasai Indru thangaradham yeriyathu
Female: Unnai paarthu sollum vaarthai Indru gangai yena maariyadhu Unnai paarthu sollum vaarthai Indru gangai yena maariyadhu
Male: Idhu varai kanavugal
Ilamaiyin ninaivugal
Eederum naalindru thaan
Female: Edhu varai thalaimurai
Adhuvarai thodarndhidum
Ennaasai unnoduthaan
Male: Penmaiyin sorgamae
Paarvaiyil vandhatho
Kaaviyam thandhatho
Female: Thendralathu unnidathil
Solli vaitha sedhi ennavo
Female: Sandham thedi sindhu paadi Undhan sannadhikku naan varuven Sandham thedi sindhu paadi Undhan sannadhikku naan varuven
Male: Thanjai kovil sirpam polae Oru muthiraiyai naan padhippen Thanjai kovil sirpam polae Oru muthiraiyai naan padhippen
Female: Anudhinam iravenum
Adhisaya ulaginil
Aanandha neeraaduvom
Male: Dhinamoru pudhu vagai
Kalaigalai arindhidum
Yekaantham naam paaduvom
Male: Penmaiyin sorgamae
Paarvaiyil vandhatho
Kaaviyam thandhatho
Male: Thendralathu unnidathil
Solli vaitha sedhi ennavo
Female: Penmaiyin sorgamae
Paarvaiyil vandhatho
Both: Kaaviyam thandhatho
google google panni parthen song lyrics
tamil songs karaoke with lyrics for male
best lyrics in tamil love songs
kutty pattas movie
thangachi song lyrics
thullatha manamum thullum vijay padal
porale ponnuthayi karaoke
master vaathi raid
raja raja cholan song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
enjoy en jaami cuckoo
enjoy enjami song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
lyrics tamil christian songs
tamil lyrics video download
sister brother song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
hanuman chalisa tamil translation pdf
mudhalvane song lyrics