Thanimai En Thunai Song Lyrics

Antharangam Oomaiyanathu cover
Movie: Antharangam Oomaiyanathu (1980)
Music: K. J. Joy
Lyricists: Gangai Amaran
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே

ஆண்: வசந்தக் காலம் மலர்ந்த போதும் நான் கண்டதில்லையே... தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை..

ஆண்: தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே

ஆண்: விளை நிலம் ஒன்று வேலிக்குள் இன்று பலனின்றி போகும் நிலை இனியேன் உறவெனும் கூண்டில் தனிமையில் வாடும் பறவையின் உள்ளம் தவிக்கையிலே

ஆண்: கண் மூடி தூங்கும் என் போல யாரும் இங்கில்லை பூமியெங்கும் தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை...

ஆண்: கடலுக்குள் ஓடும் நதிகளின் ஓட்டம் கரையினில் பார்த்தால் தெரிந்திடுமா இதயத்தில் ஆடும் ஏக்கத்தின் வாட்டம் எழுத்தினில் கூற முடிந்திடுமா

ஆண்: எந்நாளும் பெண்மை என்கின்ற தெய்வம் கொள்ளாத துன்பம் இல்லை தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை...

Male: Thanimai en thunai Adhai thanthaan iraivanae Thanimai en thunai Adhai thanthaan iraivanae

Male: Vasantha kaalam malarnatha pothu Naan kandathillaiyae Thanimai en thunai Endrum thanimai en thunai

Male: Thanimai en thunai Adhai thanthaan iraivanae

Male: Vasantha kaalam malarantha pothum Naan kandathillaiyae Thanimai en thunai Endrum thanimai en thunai

Male: Vilai nilam ondru velikkul indru Palanindri pogum nilai iniyaen Uravenum koondil thanimaiyil vaadum Paravaiyin ullam thavikkaiyilae

Male: Kann moodi thoongum en pola yaarum Ingillai bhoomiyenum Thanimai en thunai Endrum thanimai en thunai

Male: Thanimai en thunai Adhai thanthaan iraivanae

Male: Vasantha kaalam malarnatha pothu Naan kandathillaiyae Thanimai en thunai Endrum thanimai en thunai

Male: Kadalukkula odum nadhigalin oottam Karaiyinil paarththaal therinthidumaa Idhayaththil aadum yaekkaththin vaattam Ezhuththinil koora mudinthidumaa

Male: Ennaalum penmai engindra dheivam Kollaatha thunbam illai Thanimai en thunai Endrum thanimai en thunai

Male: Thanimai en thunai Adhai thanthaan iraivanae

Male: Vasantha kaalam malarnatha pothu Naan kandathillaiyae Thanimai en thunai Endrum thanimai en thunai

Most Searched Keywords
  • tamil songs lyrics images in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • kutty pattas tamil movie download

  • tamil christian songs lyrics pdf

  • valayapatti song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • lyrics status tamil

  • mannikka vendugiren song lyrics

  • nanbiye song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • indru netru naalai song lyrics

  • thullatha manamum thullum padal

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • lyrics song status tamil

  • ilayaraja song lyrics

  • maraigirai full movie tamil

  • find tamil song by partial lyrics

  • sarpatta song lyrics

  • naan unarvodu

  • old tamil karaoke songs with lyrics free download