Pullai Thingum Song Lyrics

Anthimanthaarai cover
Movie: Anthimanthaarai (1996)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sumangali

Added Date: Feb 11, 2022

பெண்: புல்லு திங்கும் புள்ளத்தாச்சி பொட்டுவச்ச முத்துபேச்சி வளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க

பெண்: குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் நேசம் உள்ள சாதி சனம் நீங்க

பெண்: பசுமாட்டுக்கு வளைகாப்பு வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு பசுமாட்டுக்கு வளைகாப்பு வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு

பெண்: கொக்கரகோ கோ {கொக்கர கொக்கர கோக் கோக் கூ கொக்கர கொக்கர கோக் கோக் கூ கோக் கோக் கோக் கோக் கோக் கோக் கோக் கோக் கோ கோ கூ} (2)

பெண்: சுத்தம் உள்ள பாலு ரத்தம் என்று கண்டும் சாதிபேதம் இல்லாம குடிகிறிங்க

பெண்: கொண்டாட்டம் பசு பொட்ட கன்னு போட்டா கொண்டாட்டம் ஒரு பொட்ட புள்ள பொறந்தா

பெண்: திண்டாட்டம் இனி போட்டியா பொறந்து வந்தாலே நான் பசுவா பொறக்கணும்

பெண்: சந்தனத்த அப்பி குங்குமத்த வச்சி கொம்ப சுத்தி செவ்வந்தி பூ முடிங்க

பெண்: கால நேரம் பார்த்து கால் வளவி இட்டு முக்காம புள்ள பெற வரம் கொடுங்க

பெண்: அம்மாடி இந்த பொட்ட மாடு என்னைக்குமே நம்மாளு ஒரு பொட்ட கன்னு போட சொல்லி நீ கேளு

பெண்: கொஞ்சம் பொறுத்துக்க வரபோது சீம்பாலு அந்த ருசியோ ருசியடி

Female: Pullu thingum pullathaachi Pottuvacha muthupechi Valakaapu senju veppom vaanga

Female: Kutty potta aatu kootam Kondai aattum kozhi kootam Nesam ulla saadhi sanam neenga

Female: Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu

Female: Kokarakoo kooo {Kokara kokara kok kok koo Kokara kokara kok kok koo Kok kok kok kok kok kok Kok kok ko ko kooo} (2)

Female: Suththam ulla paalu Ratham endru kandum Saathibaedham ilaama Kudikkiringa

Female: Vella pasu sindhum Komiyaththa alli Veedu vaasal ellaamae Thelikkirigaa

Female: Kondaatam pasu Potta kannu potta Kondaatam oru Potta pulla porandha

Female: Thindaatam ini Pottiya porandhu Vandhaalae naan Pasuvaa porakkanum

Female: Pullu thingum pullathaachi Pottuvacha muthupechi Valakaapu senju veppom vaanga

Female: Kutty potta aatu kootam Kondai aattum kozhi kootam Nesam ulla saadhi sanam neenga

Female: Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu

Female: Santhanatha appi Kungumaththa vachi Komba suththi sevandhi Poo mudingaa

Female: Kaala neram paarthu Kaal valavi ittu Mukkaama pulla pera Varam kodungaa

Female: Ammadi intha potta maadu Ennaikkumae namaalu Oru potta kannu poda solli Nee kelu

Female: Konjam poruthukka Vara podhu seempaalu Andha rusiyo rusiyadi

Female: Pullu thingum pullathaachi Pottuvacha muthupechi Valakaapu senju veppom vaanga

Female: Kutty potta aatu kootam Kondai aattum kozhi kootam Nesam ulla saadhi sanam neenga

Female: Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu

Other Songs From Anthimanthaarai (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam soorarai pottru lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • karnan lyrics tamil

  • naan movie songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil christmas songs lyrics

  • nanbiye nanbiye song

  • thaabangale karaoke

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • one side love song lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • inna mylu song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • venmathi song lyrics

  • love lyrics tamil

  • nerunjiye

  • cuckoo cuckoo song lyrics dhee