Sakiye Nee Thaan Song Lyrics

Anthimanthaarai cover
Movie: Anthimanthaarai (1996)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Unnikrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: சகியே நீ தான் துணையே.. விழி மேல் அமர்ந்த இமையே.. ஆதவன் போனால் அகல் தான் ஒளியே

ஆண்: சகியே நீ தான் துணையே.. விழி மேல் அமர்ந்த இமையே.. இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே.. சகியே நீ தான் துணையே..

ஆண்: பூமிக்கு நீரிடம் பேதங்கள் இல்லை.. பூவுக்கும் காற்றுக்கும் வாதங்கள் இல்லை. நான்கு கண்கள் கலந்த பின்னாலே.. நால்வகை வேதங்கள் தடுப்பதும் வீணே..

ஆண்: சகியே நீ தான் துணையே.. விழி மேல் அமர்ந்த இமையே..

ஆண்: {பூமியை கேட்டா வான்முகில் தூவும்.. பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்..} (2)

ஆண்: வீதியை கேட்டா தென்றலும் வீசும்.. சாதியை கேட்டா காதலும் தோன்றும்..

ஆண்: சகியே நீ தான் துணையே.. விழி மேல் அமர்ந்த இமையே..

ஆண்: காதலின் ராஜ்யத்தில் விசித்திர வழக்கம் கண்களை வாங்கி கொண்டு இதயத்தை கொடுக்கும்..

ஆண்: ஒருவிழி பார்வை உயிரையும் எடுக்கும் மறுவிழி பார்வை உயிரையும் கொடுக்கும்.. இருவிரல் தீண்டினால் சாதிகள் தடுக்கும். இதயங்கள் தீண்டினால் எது நம்மை பிரிக்கும்..

ஆண்: சகியே நீ தான் துணையே.. விழி மேல் அமர்ந்த இமையே.. ஆதவன் போனால் அகல் தான் ஒளியே

ஆண்: சகியே நீ தான் துணையே.. இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே.. சகியே நீ தான் துணையே.. விழி மேல் அமர்ந்த இமையே..

Male: Sakiyae nee thaan thunaiyae Vizhi mel amarndha imaiyae Aadhavan ponaal agaldhaan oliyae Sakiyae nee thaan thunaiyae Vizhi mel amarndha imaiyae Inam theriyaamal inaindhom kiliyae Sakiyae nee thaan thunaiyae

Male: Bhoomikku neeridam Bhedhangal illai Poovukkum kaatrukkum Vaadhangal illai Naangu kangal kalandha pinnaalae Naalvagai vedhangal Thaduppadhum illai

Male: Sakiyae nee thaan thunaiyae Vizhi mel amarndha imaiyae

Male: {Bhoomiyai kettaa Vaan mugil thoovum Pookkalai kettaa Vandugal paadum} (2)

Male: Veedhiyai kettaa Thendralum veesum Saadhiyai kettaa Kaadhalum thondrum

Male: Sakiyae nee thaan thunaiyae Vizhi mel amarndha imaiyae

Male: Kaadhalin raajiyathil Visithira vazhakkam Kangalai vaangi kondu Idhayathai kodukkum

Male: Oru vizhi paarvai Uyiraiyum edukkum Maruvizhi paarvai Uyiraiyum kodukkum Iru viral theendinaal Saadhigal thadukkum Idhayangal theindinaal Edhu nammai pirikkum

Male: Sakiyae nee thaan thunaiyae Vizhi mel amarndha imaiyae Aadhavan ponaal agaldhaan oliyae

Male: Sakiyae nee thaan thunaiyae Inam theriyaamal inaindhom kiliyae Sakiyae nee thaan thunaiyae Vizhi mel amarndha imaiyae

Other Songs From Anthimanthaarai (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil kannadasan padal

  • tamil songs lyrics with karaoke

  • tamil love song lyrics for whatsapp status download

  • enjoy enjaami meaning

  • new songs tamil lyrics

  • sundari kannal karaoke

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil song in lyrics

  • konjum mainakkale karaoke

  • paatu paadava karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • dosai amma dosai lyrics

  • happy birthday lyrics in tamil

  • oru yaagam

  • chill bro lyrics tamil

  • kaatu payale karaoke

  • unna nenachu nenachu karaoke download

  • kutty pattas full movie tamil

  • tamil song lyrics in tamil

  • vijay songs lyrics