Added Date: Feb 11, 2022
பெண்: நெனச்சது அப்போது
ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: இனிக்கிது இப்போது
ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது..
ஆண்: நெருங்குது மயங்குது நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது..
ஆண்: நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது..ஹஹ ஹான்
பெண்: நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது..
பெண்: வீடெங்கும் ரொம்ப கூட்டம்.
ஆண்: ஆமா காலு வைக்க எடமே இல்லை
பெண்: வேறெங்கே நம்ம ஆட்டம்.
ஆண்: எப்படி மொட்ட மாடிக்கு போகலாமா
பெண்: வீடெங்கும் ரொம்ப கூட்டம். வேறெங்கே நம்ம ஆட்டம்.
ஆண்: கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டுமே...ஏ..ஏஹே..ஏ..
ஆண்: நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது..
பெண்: நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது..
ஆண்: கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே
பெண்: பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பருவம் உன் கையில் தடையின்றி விளையாடு விளையாடு விளையாடு விளையாடு...
ஆண்: ஆயிரம் எண்ணுது ஆசையில் மனம்
பெண்: ஆகட்டும் பாருங்கள் வேறென்ன சுகம்
ஆண்: நீ சொன்ன பின்னாலே ஏதினி பயம் நெஞ்சங்கள் மஞ்சங்களே.
பெண்: நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது..
ஆண்: தாரரரரர ரிருரிரு நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது..

Female: Nenachathu appothu
Male: Mmm..mmm.mmm
Female: Inikkithu ippothu
Male: Mmm..mmm.mmm
Female: Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu
Male: Nerunguthu mayanguthu Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
Female: Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu..hahahaan
Female: Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
Female: Veedengum rompa koottam
Male: Aamaa kaalu vaikka edamae illai
Female: Verengae namma aattam
Male: Eppadi motta maadikku pogalaama
Female: Veedengum rompa koottam
Verengae namma aattam
Male: Koottangalai paarththu kodiyudal seithu
Koodu vittu pogaamal konjattumae..yae..yaehae.yae..
Female: Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu..
Female: Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
Male: Kodi udaiyodu manamaalai aninthaayae Kodi udaiyodu manamaalai aninthaayae Aadi nadanthaayae aanantha kuyil neeyae Aadi nadanthaayae aanantha kuyil neeyae
Female: Parththu rasiththaayae pasi theera mudiyaamal Parththu rasiththaayae pasi theera mudiyaamal Paruvam un kaiyil thadaiyindri vilaiyaadu Vilaiyaadu vilaiyaadu vilaiyaadu..
Male: Aayiram ennuthu aasaiyil manam
Female: Aagattum paarungal verenna sugam
Male: Nee sonna pinnaalae yaedhini bayam
Nenjangal manjangalae
Female: Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu..
Male: Thaararararara riruriru Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
mayya mayya tamil karaoke mp3 download
whatsapp status lyrics tamil
google goole song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
neerparavai padal
karnan movie lyrics
kutty story in tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
tamil christian songs lyrics with chords free download
yellow vaya pookalaye
kangal neeye song lyrics free download in tamil
tamil melody songs lyrics
thalapathy song lyrics in tamil
john jebaraj songs lyrics
tamil christian songs karaoke with lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
veeram song lyrics
kadhal song lyrics
eeswaran song lyrics
tamil songs without lyrics