Santhana Kattinil Malligai Song Lyrics

Anu cover
Movie: Anu (1982)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayram

Added Date: Feb 11, 2022

பெண்: சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்...

பெண்: சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்... ஆ..ஆ... சங்கதி பேசுங்கள்

ஆண்: மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள் மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள்

ஆண்: மாரிக் கால மேகந்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள் மாரிக் கால மேகந்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள்

இருவர்: வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள்

ஆண்: சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்... ஆ..ஆ... சங்கதி பேசுங்கள்

ஆண்: ஆலிலை மீது கோயிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள்... ஆலிலை மீது கோயிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள்... ஆசையென்னும் நீலக் கடலின் ஆழம் பாருங்கள்

ஆண்: பாலில் ஊறும் கனியைப் போலே அன்பினில் ஊறுங்கள் பாலில் ஊறும் கனியைப் போலே அன்பினில் ஊறுங்கள் பாதி கண்ணில் பார்த்துக் கொண்டே வேதம் படியுங்கள்....

பெண்: ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள்.. ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள்.. ஊஞ்சல் போலே ஒருவர் தோளில் ஒருவர் ஆடுங்கள்

ஆண்: ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி ஆனந்தம் கொள்ளுங்கள் ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி ஆனந்தம் கொள்ளுங்கள் ஆதிக்கால மனிதரைப் போலே பாஷை பேசுங்கள்....

இருவர்: சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்... ஆ..ஆ... சங்கதி பேசுங்கள்

Female: Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal

Female: Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa...aa..sangathi pesungal

Male: Mayangum kangal Naalum saernthu Kavithai ezhuthungal Mayangum kangal Naalum saernthu Kavithai ezhuthungal

Male: Maari kaala meganthannil Oorvalam sellungal Maari kaala meganthannil Oorvalam sellungal

Both: Vaanampaadi nyaanam kondu Gaanam paadungal

Male: Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa...aa..sangathi pesungal

Male: Aalilai meedhu koyilai kandu Aadi koodungal Aalilai meedhu koyilai kandu Aadi koodungal Aasai ennum neela kadalin Aazham paarungal

Male: Paalil oorum kaniyai polae Anbinil oorungal Paalil oorum kaniyai polae Anbinil oorungal Paadhi kannil paarththu kondae Vedham padiyungal

Female: Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa...aa..sangathi pesungal

Female: Oradi munnum oradi pinnum Kaaladi podungal Oradi munnum oradi pinnum Kaaladi podungal Oonjal polae oruvar tholil Oruvar aadungal

Male: Aaradi koondhalai panjanaiyaakki Aanantham kollungal Aaradi koondhalai panjanaiyaakki Aanantham kollungal Aadhi kaala manitharai polae Paashai pesungal

Both: Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa...aa..sangathi pesungal

Other Songs From Anu (1982)

Most Searched Keywords
  • veeram song lyrics

  • tamil karaoke with lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • en iniya thanimaye

  • soorarai pottru song tamil lyrics

  • neeye oli sarpatta lyrics

  • master tamil lyrics

  • alaipayuthey songs lyrics

  • kutty story song lyrics

  • tamil melody lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • enjoy en jaami lyrics

  • asuran song lyrics download

  • thamirabarani song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • en iniya pon nilave lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil