Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
பெண்: முத்து குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா முத்து குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா
பெண்: சிப்பி எடுப்போமா மாமா மாமா அம்மாளுக்கும் சொந்தமில்லையோ சிப்பி எடுப்போமா மாமா மாமா அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
பெண்: முத்து குளிக்க வாரீகளா
ஆண்: ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு என் கிட்டத்தான் சொல்லுடியம்மா
பெண்: மாமா
ஆண்: ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு என் கிட்டத்தான் சொல்லுடியம்மா
ஆண்: நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா
ஆண்: முத்து குடுக்க வாரீகளா கத்து கொடுக்க வாரீகளா சங்கு பறிப்போமா ஏழா ஏழா அம்மாளுக்கும் சொந்தமில்லையோ முத்து குடுக்க வாரீகளா
பெண்: ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே என்னவென்னு சொல்லுவாக ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே என்னவென்னு சொல்லுவாக
பெண்: ஹக்.. கோளாறு பண்ணாம கிட்ட வந்து கொஞ்சுங்கோ சினிமாவில் கொஞ்சுராப்பல
ஆண்: காத்தவராயனை ஆரியமாலா காதலிச்ச மாதிரியிலா காத்தவராயனை ஆரியமாலா காதலிச்ச மாதிரியிலா
பெண்: ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி பாத்திகல்லா நீங்களும் அந்த சரசம் பண்ணி பாருங்க ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி பாத்திகல்லா நீங்களும் அந்த சரசம் பண்ணி பாருங்க
ஆண்: ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: முத்து குடுக்க வாரீகளா கத்து கொடுக்க வாரீகளா
பெண்: முத்து குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா

Female: Muththuk kulikka vaarigalaa Moochai adakka vaarigalaa Muththuk kulikka vaarigalaa Moochai adakka vaarigalaa
Female: Sippi eduppoma mama mama Ammaalukkum sondhamillaiyo Sippi eduppoma mama mama Ammaalukkum sondhamillaiyo
Female: Muththuk kulikka vaarigalaa
Male: Yaelaa muththamma ummanasu embuttu
En kittaththan solludiyamma
Female: Mama..
Male: Yaelaa muththamma ummanasu embuttu
En kittaththan solludiyamma
Male: Naalang naalumilla muththedukka Nammalai nee kooppitta thennadiyamma Naalang naalumilla muththedukka Nammalai nee kooppitta thennadiyamma
Male: Muththuk kudukka vaarigalaa Kaththuk kodukka vaarigalaa Sanggu parippoma yaelaa yaelaa Ammaalukkum sondhamillaiyo Muththuk kudukka vaarigalaa
Female: Aalana Ponnuga Paakku vaikkum munname Ennavennu solluvaga Aalana Ponnuga Paakku vaikkum munname Ennavennu solluvaga
Female: Huk.kolaru pannama Kitta vandhu konjungo Cinemavil konjuraappala
Male: Kaaththavarayanai aariyamaala Kadhalichcha maathiriyilaa Kaaththavarayanai aariyamaala Kadhalichcha maathiriyilaa
Female: Jinjinnakkadi Jinjinakkadi Paarththinggale neengalum Andha sarasam panni paarunga Jinjinnakkadi Jinjinakkadi Paarththinggale neengalum Andha sarasam panni paarunga
Male: Oho... oo..oo...oo..oo.oo.oo.oo.o..
Male: Muththuk kudukka vaarigalaa
Kaththuk kodukka vaarigalaa
Female: Muththuk kulikka vaarigalaa
Moochai adakka vaarigalaa
enjoy enjami song lyrics
rc christian songs lyrics in tamil
worship songs lyrics tamil
top 100 worship songs lyrics tamil
nerunjiye
uyirae uyirae song lyrics
kutty pattas full movie download
alagiya sirukki tamil full movie
mudhalvan songs lyrics
new tamil songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
maravamal nenaitheeriya lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kanne kalaimane karaoke download
usure soorarai pottru
irava pagala karaoke
kannalane song lyrics in tamil
master lyrics tamil
kutty pattas full movie in tamil download
unsure soorarai pottru lyrics