Yezhu Swarangalukkul Song Lyrics

Apoorva Raagangal cover
Movie: Apoorva Raagangal (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ... ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஹாஆ...ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆஅ. ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ..

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்

பெண்: காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்.ம்ம்ம்.. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ... ஹா..ஆஅ..ஆ..

பெண்: காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ... ஹா..ஆஅ..ஆ..

பெண்: காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

பெண்: ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...ல்ல்ல்ல்...

பெண்: எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ. ஹா..ஆ.ஆஅ..

பெண்: எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...

பெண்: ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை..ஈ..ஈ.. ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ. ஹா..ஆ.ஆஅ..

பெண்: ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...

பெண்: நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

பெண்: வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல வேதனையும் மாறும் மேகத்தைப் போல

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்... ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ.ஹா..ஆ.ஆஅ.. ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ.ஹா..ஆ.ஆஅ..

Female: Aaa...aaa..aaa.aaa.. Haa..aaa.aa..aaa..aaa.aa. Haaaaa.aaa.aaa.haaa.aaa.aaa.. Haa..aaa.aaa..aaa..aaa.aaa.

Female: Ezhu swarangalukkul Ethanai paadal Ezhu swarangalukkul Ethanai paadal Idhaya churangathul Ethanai kelvi

Female: Ezhu swarangalukkul Ethanai paadal Idhaya churangathul Ethanai kelvi Kaanum manidharukkul Ethanai salanam

Female: Kaanum manidharukkul Ethanai salanam verum Karpanai sandhoshathil Avanadhu gavanam Karpanai sandhoshathil Avanadhu gavanam.mmm. Ezhu swarangalukkul Ethanai paadal Haaa.aaa..aaa.aa.a..haaa.aaa.aa..

Female: Kaalai ezhundhavudan Naalaiya kelvi.eee..eee.ee. Haaa..aaa..aaa..aaa..aaa..

Female: Kaalai ezhundhavudan Naalaiya kelvi adhu Kaiyil kidaitha pinnum Thudikkudhu aavi Kaiyil kidaitha pinnum Thudikkudhu aavi

Female: Yen endra kelvi ondru Endraikkum thangum Yen endra kelvi ondru Endraikkum thangum manidhan Inbam thunbam edhilum Kelvidhaan minjum Inbam thunbam edhilum Kelvidhaan minjum

Female: Ezhu swarangalukkul Ethanai paadal..lllll..

Female: Enakkaaga nee azhalaam Iyarkkaiyil nadakkum Haaa.aaa..aaa.aa.a..haaa.aaa.aa..

Female: Enakkaaga nee azhalaam Iyarkkaiyil nadakkum Nee enakkaaga unavu unda Eppadi nadakkum Namakkendru boomiyilae Kadamaigal undu adhil Namakkaaga nam kaiyaal Seivadhu nandru Namakkaaga nam kaiyaal Seivadhu nandru

Female: Ezhu swarangalukkul Ethanai paadal..

Female: Aarambathin pirappum Un kaiyil illai.eee.eee. Haaa.aaa..aaa.aa.a..haaa.aaa.aa..

Female: Aarambathin pirappum Un kaiyil illai Endrum aduthadutha nadappum Un kaiyil illai Paadhai vagutha pinbu Bayandhenna laabam Paadhai vagutha pinbu Bayandhenna laabam adhil Payanam nadathividu Maraindhidum paavam Payanam nadathividu Maraindhidum paavam

Female: Ezhu swarangalukkul Ethanai paadal..

Female: Naalai pozhuthu endrum Namakena vaazhga adhai Nadatha oruvan undu kovilil kaanga Naalai pozhuthu endrum Namakena vaazhga adhai Nadatha oruvan undu kovilil kaanga

Female: Velai thiruppam endru Nambikkai kolga. Velai thiruppam endru Nambikkai kolga endha Vedhanaiyum maarum megathai pola Vedhanaiyum maarum megathai pola

Female: Ezhu swarangalukkul Ethanai paadal Idhaya churangathul Ethanai kelvi Kaanum manidharukkul Ethanai salanam verum Karpanai sandhoshathil Avanadhu gavanam

Female: Ezhu swarangalukkul Ethanai paadal Haaa.aaa..aaa.aa.a..haaa.aaa.aa.. Haaa.aaa..aaa.aa.a..haaa.aaa.aa..

Other Songs From Apoorva Raagangal (1975)

Most Searched Keywords
  • oru manam whatsapp status download

  • karaoke with lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • vennilavai poovai vaipene song lyrics

  • kutty pattas tamil movie download

  • tamil mp3 song with lyrics download

  • snegithiye songs lyrics

  • yaar alaipathu song lyrics

  • tamil film song lyrics

  • tamil christian songs lyrics free download

  • tamil paadal music

  • hanuman chalisa tamil translation pdf

  • ennavale adi ennavale karaoke

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • gaana songs tamil lyrics

  • neeye oli sarpatta lyrics

  • maraigirai movie

  • paadariyen padippariyen lyrics