Ammava Naan Song Lyrics

Apoorva Sagodharargal cover
Movie: Apoorva Sagodharargal (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: { அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும் டோய் அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும் டோய் } (2)

குழு: பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே

ஆண்: அட ஒன்னாட்டம் ஹா ஹா ஒன்னும் இல்லே பின்னும் இல்லே அம்மாவே அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும் டோய் எங்க ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும் டோய்

ஆண்: வானம் பொழியுது பூமி விளையுது என்றானே அத சொன்னவன தான் நல்லவன் என்று சொன்னானே

ஆண்: வெளஞ்சதெல்லாம் எவன் ஒருத்தன் தின்னானே அத கேட்டவன தான் கெட்டவன் என்று சொன்னானே

ஆண்: கட்டபொம்மன் சொன்னதெல்லாம் செய்யுறவன் கெட்டவனா நியாயமா நீங்க சொல்லுங்கோ

ஆண்: அட அண்ணாச்சியே ஆளுக்கொரு நீதியில்ல டோய் அட எந்நாளுமே நல்லதுக்கு ஜாதியில்ல டோய்

ஆண்: நா உள்ளதையும் நல்லதையும் சொல்லிட எனக்கு பிறவி கொடுக்கும்

ஆண்: அம்மாவே
குழு: அம்மாவ நான் கால தொட்டு
ஆண்: கும்மிடனும் டோய்
குழு: அட ஆத்தாவ நான் கோயில் கட்டி
ஆண்: கும்மிடனும் டோய்

குழு: பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே

ஆண்: அட ஒன்னாட்டம் ஹா ஹா ஒன்னும் இல்லே பின்னும் இல்லே அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும் டோய் அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும் டோய்

ஆண்: மச்சி ஊட்டுக்காரன் துட்டு வீட்டுக்காரன் பாக்குறியே சுவாமி உச்சந் தலையில வெச்ச எழுத்த நீ சொல்லுறியே

ஆண்: ஏழை பணக்காரன் ஸ்வாமியிலும் உண்டு பாக்கிறியா இந்த மேடு பள்ளத்துக்கு காரணம் யாருனு கேட்குறியா

ஆண்: அரச மர புள்ளையாரு ஆண்டியாக நிக்குறாரு யாருடா எழுதி வெச்சது

ஆண்: அங்க வெண்ணை வடியும் புல்லாங்குழல் கண்ணன் முகத்துல டோய் இங்க எண்ணை வடியும் சுப்பிரமணி அண்ணன் முகத்துல டோய்

ஆண்: இது மனுஷன் தானா எழுதினானு கண்டு புடிக்க புத்திய கொடுக்கணும்

ஆண்: அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும் டோய் அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும் டோய்

குழு: பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே

ஆண்: அட ஒன்னாட்டம் ஹா ஹா ஒன்னும் இல்லே பின்னும் இல்லே அம்மாவே அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும் டோய் அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும் டோய்

Male: {Ammaava naan kaala thottu Kummidanum doi Ada aaththaava naan koyil katti Kummidanum doi} (2)

Chorus: Pottazhaghaa pottazhaghaa Onna pola Paathadhillae nalla pulla Bhoomi melae..

Male: Ada onnaattam ha ha Onnum illae pinnum illae Ammaavae Ammaava naan kaala thottu Kummidanum doi Enga aaththaava naan koyil katti Kummidanum doi

Male: Vaanam pozhiyudhu Bhoomi vilaiyudhu endraanae Adha sonnavana thaan Nallavan endru sonnaanae

Male: Velanjadhellaam yevan oruthan Thinnaanae Adha kettavana thaan Kettavan endru sonnaanae

Male: Kattabhomman sonnadhellaam Seiyuravan kettavanaa Nyaayamaa neenga sollungho

Male: Ada annaatchiyae Aalukkoru needhiyilla doi Ada yennaalumae Nalladhukku jaadhiyilla doi

Male: Naa ulladhaiyum nalladhaiyum Sollida yenakku piravi kodukkum

Male: Ammaavae
Chorus: Ammaava naan kaala thottu
Male: Kummidanum doi
Chorus: Ada aaththaava naan koyil katti
Male: Kummidanum doi

Chorus: Pottazhaghaa pottazhaghaa Onna pola Paathadhillae nalla pulla Bhoomi melae..

Male: Ada onnaattam ha ha Onnum illae pinnum illae Ammaava naan kaala thottu Kummidanum doi Ada aaththaava naan koyil katti Kummidanum doi

Male: Machi uutukaran Thuddu veetukaaran paakuriyae Swami utchan thailyila Vecha ezhutha nee solluriyae

Male: Ezhai panakaaram Swamiyilum undu paakiriyaa Indha medu pallathukku Karanam yaarunu ketkuriyaa..

Male: Arasa mara pullaiyaaru Andiyaga nikkuraru Yaaruda eluthi vechathu

Male: Anga vennai vadiyum Pullankuzhal kannan mugathula doi Inga yenna vadiyum Subramani annan mugathula doi

Male: Idhu manushan dhaana Yezhudhinaanu Kandu pudikka bhudhiya kodukkanum

Male: Ammaava naan kaala thottu Kummidanum doi Ada aaththaava naan koyil katti Kummidanum doi

Chorus: Pottazhaghaa pottazhaghaa Onna pola Paathadhillae nalla pulla Bhoomi melae..

Male: Ada onnaattam ha ha Onnum illae pinnum illae Ammaavae Ammaava naan kaala thottu Kummidanum doi Ada aaththaava naan koyil katti Kummidanum doi

Other Songs From Apoorva Sagodharargal (1989)

Most Searched Keywords
  • a to z tamil songs lyrics

  • sarpatta lyrics

  • gaana songs tamil lyrics

  • enjoy enjaami meaning

  • marudhani lyrics

  • kutty pattas movie

  • best lyrics in tamil love songs

  • tamil old songs lyrics in english

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • mannikka vendugiren song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • love lyrics tamil

  • tamil song lyrics with music

  • venmathi venmathiye nillu lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • lyrics status tamil

  • thoda thoda malarndhadhenna lyrics