Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே
ஆண்: உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
ஆண்: அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான்

ஆண்: ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும் கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
ஆண்: தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
ஆண்: நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான்

ஆண்: கண்ணிரண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்
ஆண்: ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே

Male: Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae
Male: Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Enna nenachen naanum sirichen Thangamae nyaana thangamae
Male: Andha vaanam azhutha than Intha bhoomiyae sirikkum Vaanam pol sila per Sontha vaazhkaiyum irukkum Unarnthen naan..

Male: Aasai vanthu ennai aatti vaitha paavam Matravarai naan yen kutram solla venum Kottum mazhai kaalam uppu vikka ponen Kaatradikkum neram maavu vikka ponen
Male: Thappu kanaakkai pottu thavithen Thangamae nyaana thangamae Patta piragae budhi thelinthen Thangamae nyaana thangamae
Male: Nalam purinthai enakku Nandri uraippen unakku Naan thaan..
Male: Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Enna nenachen naanum sirichen Thangamae nyaana thangamae
Male: Kannirrandil naan thaan kaadhal enum kottai Katti vaithu paarthen athanaiyum ottai Ullabadi yogam ullavarkku naalum Natta vidhai yaavum nalla maram aagum
Male: Aadum varaikkum aadi iruppom Thangamae nyaana thangamae Aattam mudinthaal ottam eduppom Thangamae nyaana thangamae
Male: Nalam purinthaai enakku Nandri uraippen unakku Naan thaan..
Male: Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Enna nenachen naanum sirichen Thangamae nyaana thangamae
Male: Andha vaanam azhutha than Intha bhoomiyae sirikkum Vaanam pol sila per Sontha vaazhkaiyum irukkum Unarnthen naan..
Male: Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Enna nenachen. naanum sirichen Thangamae.nyaana thangamae..
Crying: ....
tamil2lyrics
aarathanai umake lyrics
old tamil songs lyrics in english
naan movie songs lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
master the blaster lyrics in tamil
lyrics with song in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
tamilpaa master
believer lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
tamil lyrics song download
easy tamil songs to sing for beginners with lyrics
tamil love feeling songs lyrics in tamil
sirikkadhey song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
cuckoo enjoy enjaami
google google panni parthen song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
90s tamil songs lyrics