Added Date: Feb 11, 2022
பெண்: ஊர் கவலை உனக்கு எதுக்கு உன் பொழப்ப பாத்துக்கய்யா நீ அழுதா ஊர் சிரிக்கும் அதுதான் உலகமய்யா.
பெண்: நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
பெண்: நரியிலே பாதி நாயிலே பாதி நரியிலே பாதி நாயிலே பாதி சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி..

பெண்: ஏ ஹே நான் அடிச்சி புடிச்சி விழுந்து எழுந்து பொழப்பு நடத்த புரிஞ்சிக்கிட்டேன்யா ஊர் முழுக்க முழுக்க திருட்டு பசங்க இருக்கும் இருப்பை தெரிஞ்சுக்கிட்டேன்யா தட்டுக் கெட்ட ஊராச்சு கெட்டுப் போயி நாளாச்சு உத்தமனா நீ ஒருத்தன் இருந்திங்கே என்னாச்சு

ஆண்: ஓ..ஓஹோ நான் பெத்தப் பிள்ளப் போல வந்து புத்தி எல்லாம் சொல்லிக் கொடுத்தே ஊர் உள்ள நிலை உள்ளபடி உன்னாலதான் கண்டுக் கொண்டேன் உனக்குள்ள அறிவுதான் எனக்கில்லையப்பா வெளுத்தத பாலுன்னு நெனச்சுட்டேனப்பா
ஆண்: நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
ஆண்: நரியிலே பாதி..ஆ...நாயிலே பாதி...ஓஹோ.. நரியிலே பாதி நாயிலே பாதி சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி..
ஆண்: நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி.ஈ...

Female: Oor kavalai unakku edhukku Un pozhappa paaththukkaiyyaa Nee azhuthaa oor sirikkum Adhuthaan ulaamaiyyaa
Female: Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami
Female: Nariyilae paathi naayilae paathi Nariyilae paathi naayilae paathi Saernthathuthaanyaa manushanga jaadhi
Female: Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami
Female: Yae hae naan adichchi pudichchi vizhunthu ezhunthu Pozhappa nadaththa purinjikkittaenyaa Oor muzhukka muzhukka thiruttu pasanga Irukkum iruppai therinjikkittaenyaa Thattu ketta ooraachchu kettu poyi naalaachchu Uththamanaa nee oruththan irunthingae ennaachchu
Female: Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami
Male: Oo..ooho naan peththa pilla pola vanthu Puththi ellaam solli koduththae Oor ulla nilai ullapadi Unnaalathaan kandu kondaen Unakkulla arivuthaan enakkillaiyappaa Veluththatha paalunnu nenachchutaenappa
Male: Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami
Male: Nariyilae paathi...aa..naayilae paathi..oho. Nariyilae paathi naayilae paathi Saernthathuthaanyaa manushanga jaadhi
Male: Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae Naalum ketta manushangala purinjikka saami.ee..
tamil song lyrics 2020
soorarai pottru kaattu payale lyrics
rummy koodamela koodavechi lyrics
ennai kollathey tamil lyrics
tamil movie songs lyrics in tamil
oru yaagam
nenjodu kalanthidu song lyrics
alli pookalaye song download
lyrics download tamil
master tamil padal
poove sempoove karaoke
naan nanagavay vandiroukirain lyrics
yaar azhaippadhu song download
tamil music without lyrics free download
pularaadha
padayappa tamil padal
cuckoo cuckoo lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
nerunjiye
jesus song tamil lyrics