Rosy My Name Is Rosy Song Lyrics

Apoorva Sahodarigal cover
Movie: Apoorva Sahodarigal (1983)
Music: Bappi Lahiri
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: ஹாய் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் ஐ ஆம் ரோசி ஆர் யூ டிஸ்கோ கிரேசி லெட்ஸ் சாங் இன் டு கெதர்
குழு: ஸ்சுயர்...

குழு: ...........

பெண்: ரோசி மை நேம் இஸ் ரோசி கிரேசி எல்லோர்க்கும் கிரேசி கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ கண்டாலே போதும் ஏறும் டெம்போ...ஓ...

பெண்: ரோசி
குழு: பாபப்
பெண்: மை நேம் இஸ் ரோசி
குழு: பாபப் பாபப்
பெண்: கிரேசி
குழு: பாபப்
பெண்: எல்லோர்க்கும் கிரேசி யஹ்..
குழு: பாபப் பாபப்

குழு: ஹேய் ஹேய் ஹேய்

பெண்: மண்ணில் வந்த மின்னல் என்று கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட வட்டமிட்டு திட்டமிட்டு கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட

பெண்: மண்ணில் வந்த மின்னல் என்று கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட வட்டமிட்டு திட்டமிட்டு கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட

பெண்: ரசித்து பார்த்தால் என்ன ராஜா பறிக்கத்தானே சின்ன ரோஜா..

பெண்: ரோசி
குழு: பாபப்
பெண்: மை நேம் இஸ் ரோசி
குழு: பாபப் பாபப்
பெண்: கிரேசி
குழு: பாபப்
பெண்: எல்லோர்க்கும் கிரேசி
குழு: பாபப் பாபப்

பெண்: கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ கண்டாலே போதும் ஏறும் டெம்போ...ஓ...

பெண்: ரோசி
குழு: பாபப்
பெண்: மை நேம் இஸ் ரோசி
குழு: பாபப் பாபப்
பெண்: கிரேசி
குழு: பாபப்
பெண்: எல்லோர்க்கும் கிரேசி
குழு: பாபப் பாபப்

பெண்: ஹே ஹன்ட்ஸம் யூ கமான்
ஆண்: ஹூ மீ
பெண்: யஹ் யூ...

ஆண்: பள்ளிக்கூட பையனுக்கும் பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம் உன்னைப் போல சின்னப்பொண்ணு ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்

ஆண்: பள்ளிக்கூட பையனுக்கும் பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம் உன்னைப் போல சின்னப்பொண்ணு ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்

ஆண்: மயக்கத்தானே மங்கை வண்ணம் குடிக்கத்தானே தங்கக் கிண்ணம்

ஆண்: ஹே ரோசி
குழு: பாபப்
ஆண்: மை டார்லிங் ரோசி
குழு: பாபப் பாபப்
ஆண்: நேசி
குழு: பாபப்
ஆண்: நீ என்னை நேசி
குழு: பாபப் பாபப்

ஆண்: சங்கீதம் பாடும் சின்னப்பப்பா சந்தோஷம் தேட வந்ததப்பா ஹ ஹாஹ்

பெண்: ரோசி
குழு: பாபப்
பெண்: மை நேம் இஸ் ரோசி
குழு: பாபப் பாபப்
பெண்: கிரேசி
குழு: பாபப்
பெண்: எல்லோர்க்கும் கிரேசி
குழு: பாபப் பாபப்

பெண்: கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ கண்டாலே போதும் ஏறும் டெம்போ...ஓ...

ஆண்: ரோசி
குழு: மை டார்லிங் ரோசி ரோசி மை டார்லிங் ரோசி ரோசி மை டார்லிங் ரோசி

ஆண்: .........

Female: Hai ladies and gentlemen I am rosy are you disco crazy Lets song in together
Chorus: Sure

Chorus: .......

Female: Rosy my name is rosy Crazy ellorkkum crazy Kann podum thaalam kadhal disco Kandaalae podhum yaerum tembo..oo..

Female: Rosy
Chorus: Paapap
Female: My name is rosy
Chorus: Paapap paapap
Female: Crazy
Chorus: Paapap
Female: Ellorkkum crazy yeah.
Chorus: Paapap paapap

Chorus: Haei haei haei

Female: Mannil vantha minnal endru Kannil vantha thendral ondru aada Vattamittu thittamittu Kittae vanthu mettu ondru paada

Female: Mannil vantha minnal endru Kannil vantha thendral ondru aada Vattamittu thittamittu Kittae vanthu mettu ondru paada

Female: Rasiththu paarththaal enna raja Parikkaththaanae chinna roja

Female: Rosy
Chorus: Paapap
Female: My name is rosy
Chorus: Paapap paapap
Female: Crazy
Chorus: Paapap
Female: Ellorkkum crazy yeah.
Chorus: Paapap paapap

Female: Kann podum thaalam kadhal disco Kandaalae podhum yaerum tembo..oo..

Female: Rosy
Chorus: Paapap
Female: My name is rosy
Chorus: Paapap paapap
Female: Crazy
Chorus: Paapap
Female: Ellorkkum crazy yeah.
Chorus: Paapap paapap

Female: Hae handsome you common
Male: Who ? me
Female: Yeah you..

Male: Pallikkooda paiyanukkum Pallu pona paattanukkum yaekkam Unnai pola chinna ponnu Aadum pothum paadum pothum thaakkum

Male: Pallikkooda paiyanukkum Pallu pona paattanukkum yaekkam Unnai pola chinna ponnu Aadum pothum paadum pothum thaakkum

Male: Mayakkaththaanae mangai vannam Kudikkaththaanae thanga kinnam

Male: Hae rosy
Chorus: Paapap
Male: My darling rosy
Chorus: Paapap paapap
Male: Nesi
Chorus: Paapap
Male: Nee ennai nesi
Chorus: Paapap paapap

Male: Sangeetham paadum chinnappappaa Santhosam theda vanthathappaa ha haah

Female: Rosy
Chorus: Paapap
Female: My name is rosy
Chorus: Paapap paapap
Female: Crazy
Chorus: Paapap
Female: Ellorkkum crazy yeah.
Chorus: Paapap paapap

Female: Kann podum thaalam kadhal disco Kandaalae podhum yaerum tembo..oo..

Male: Rosy
Chorus: My darling rosy Rosy my darling rosy Rosy my darling rosy

Male: ........

Other Songs From Apoorva Sahodarigal (1983)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • karaoke lyrics tamil songs

  • tamil christian karaoke songs with lyrics free download

  • kadhal mattum purivathillai song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • anbe anbe song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • ovvoru pookalume karaoke download

  • master vijay ringtone lyrics

  • thaabangale karaoke

  • love songs lyrics in tamil 90s

  • kadhal sadugudu song lyrics

  • christian padal padal

  • friendship song lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • yellow vaya pookalaye

  • old tamil songs lyrics

  • tamil song lyrics in english free download

  • best love song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download