Enna Elavu Kathal Song Lyrics

Appathava Aattaya Pottutanga cover
Movie: Appathava Aattaya Pottutanga (2020)
Music: S. Selva Kumaar
Lyricists: S. Selva Kumaar
Singers: Vel Murugan

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னா எலவு காதல் இந்த பாடு படுத்துது கூடி வாழ்ந்த குடும்பத்தையே நடு தெருவுல நிறுத்துது

ஆண்: சேத்து வச்ச கொஞ்ச நெஞ்ச பேரையெல்லாம் கெடுக்குது சேர்ந்து வாழ போலீஸ் ஸ்டேஷன் தாலியோட ஓடுது

ஆண்: காதல் படுத்தும் பாடு அந்த கடவுளுக்கே வெளிச்சம் கருமம் புடிச்ச காதல் அந்த கர்ப்பத்தையும் கலைக்கும்

ஆண்: ஆங்...வாயக்கட்டி வயித்தகட்டி பாடம் படிக்க வச்சா நோட்டு புக்க ஓரம்கட்டி பேஸ்புக்ல லையிச்சா

ஆண்: அங்க இங்க அலட்டி காட்டி செல்பி ஒன்ன போட்டா தேடிவந்த ரசிகன்தான் ரகசியமா அணைச்சா

ஆண்: என்னாத்துக்கு லவ்வு இஸ்துக்கின்னு ஓடுது மண்டைக்குள்ள பல்பு கலர் கலரா எரியுது

ஆண்: ஒன்னு இல்லை ரெண்டு இல்லை நாலு பிகர புடிச்சான் நாலு பேரு மனசுக்குள்ளும் டூயட் பாடி நடிச்சான்

ஆண்: அங்க இங்க ரூம்ம போட்டு ஆட்டம் ஆடி முடிச்சான் அப்பன் ஆத்தா ஆசைப்பட்ட திருமணத்துல குதிச்சான்

Male: Enna elavu kaadhal Indha paadu paduthudhu Koodi vaazhndha kudumbathaiyae Nadu theruvula niruthudhu

Male: Sethu vacha konja nanja Peraiyellam kedukkuthu Sernthu vaazha police station Thaaliyoda ooduthu

Male: Kaadhal paduthum paadu Andha kadavulukkae velicham Karumam pudicha kaadhal Andha karabathaiyum kalaikkum

Male: Vaayakkatti vayiththakatti Padam padikka vatchaa Notubooka ooramkatti Face book la layitcha

Male: Anga inga alatti katti Selfie onna potta Thedivantha rasiganathaan Ragasiyama anaichaa

Male: Ennaathuku lovvu Isthukkinnu ooduthu Mandaikulla bulpu color colora eriyuthu

Male: Enna elavu kaadhal Indha paadu paduthudhu Koodi vaazhndha kudumbathaiyae Nadu theruvula niruthudhu

Male: Onnu illai rendu illai Naalu figara pudichaan Naalu peru manasukullum Duet paadi nadichaan

Male: Anga inga room-a pottu Aattam aadi mudichaan Appan aththa asaipatta Thirumanathula kudhichan

Male: Ennaathuku lovvu Isthukkinnu ooduthu Mandaikulla bulpu color colora eriyuthu

Male: Enna elavu kaadhal Indha paadu paduthudhu Koodi vaazhndha kudumbathaiyae Nadu theruvula niruthudhu

Male: Sethu vacha konja nanja Peraiyellam kedukkuthu Sernthu vaazha police station Thaaliyoda ooduthu

Male: Kaadhal paduthum paadu Andha kadavulukkae velicham Karumam pudicha kaadhal Andha karabathaiyum kalaikkum

Other Songs From Appathava Aattaya Pottutanga (2020)

Similiar Songs

Most Searched Keywords
  • piano lyrics tamil songs

  • lollipop lollipop tamil song lyrics

  • master lyrics tamil

  • aagasam soorarai pottru lyrics

  • nice lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • pongal songs in tamil lyrics

  • google google tamil song lyrics

  • paatu paadava karaoke

  • enjoy en jaami lyrics

  • veeram song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • yesu tamil

  • kanakangiren song lyrics

  • yaar alaipathu lyrics

  • tamil songs without lyrics only music free download

  • ovvoru pookalume karaoke download

  • dingiri dingale karaoke