Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: தோம் தோம்த தக்கதையா தக்கதையா தோம் தோம்த தக்கதையா தக்கதையா தாதரத தயத்தையா தாதரத தக்கதையா தக்கதையா தையா தையா தா தையா தையா தையா தையா தா தையா தையா
குழு: { யே யே யே யே } (2)
ஆண்: இடம் தருவாயா மனசுக்குள்ளே இடம் தருவாயா மனசுக்குள்ளே
பெண்: தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன் உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்
ஆண்: பகலில் உன் வீட்டில் காவலன் ஆவேன் இரவில் எப்போதும் சேவகன் ஆவேன் விளக்காய் விழித்திருப்பேன் அன்பே
ஆண்: { இடம் தருவாயா மனசுக்குள்ளே
குழு: யே யே யே யே } (2)
பெண்: இதய வீட்டில் ஓர் இடம் நீ கெஞ்சிக் கேக்கிறாய் வீட்டின் உள்ளே காற்றில்லை என்றால் என் செய்வாய்
ஆண்: இதய வீட்டில் காற்றில்லையா என்ன செய்குவேன் உந்தன் மூச்சு பிச்சையிலே நான்தான் வாழ்வேன்
பெண்: வீட்டை விட்டு வெளியேற ஆணைகள் இட்டால் என் செய்வாய்
குழு: யே யே யே யே
ஆண்: இருப்பவர்க்கே மனை சொந்தம் என்று ஒரு சட்டம் நான் இடுவேன்
பெண்: இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று பிடிக்கும் கள்ளக் கண்ணாளன் நீ என்று கண்டேன் தரவே தர மாட்டேன்

ஆண்: இதயம் என்னும் மாளிகையில் நூறு வாசலே எந்த வழி போவது என்று கேட்கின்றேன்
பெண்: கண்கள் என்னும் வாசல் வழி புகுந்த கள்வனே நுழைந்து கொள்ள வாசல் வழியா கேட்கின்றாய்
ஆண்: வீட்டுக்குள்ளே நுழைந்திருக்கும் கள்வனைக் காட்டிக் கொடுப்பாயா
குழு: யே யே யே யே
பெண்: கண் கதவை சாத்திக்கொள்வேன் காலம் முழுதும் இருப்பாயா
ஆண்: இதயம் போலொரு அழகிய வீடு எங்கு சென்றாலும் அடைவது ஏது எனக்கிடம் தருவாயா அன்பே
பெண்: இடம் ஒன்று தந்தேன் இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே
ஆண்: தந்தாயே தந்தாயே தந்தாயே இதய வீட்டின் அத்தனை அறைகளும் தந்தாயே
பெண்: அரண்மணை கதவுகள் மொத்தமும் அடைத்தேன் எல்லா ஜன்னலும் சாத்தி முடித்தேன் தப்பிக்க முடியாது அன்பே

Chorus: Thom thomtha thakkathaiya thakkathaiya Thom thomtha thakkathaiya thakkathaiya Thatharatha thayathaiya thyaathaiya Thatharatha thakkathaiya thakkathaiya Thaiyaa thaiyaa.tha..thaiyaa thaiyaaa Thaiyaa thaiyaa.tha..thaiyaa thaiyaaa
Chorus: {Yeah eh yeah eh.} (2)
Male: {Idam tharuvaaya manasukkullae} (2)
Female: Tharamaaten tharamaaten Idam tharamaaten Ullae sendraal manasai vittu varamataai
Male: Pagalil un veettil kaavalan aaven Iravil yeppodhum sevagan aaven Vilakkaai vizhithiruppen anbae.
Male: {Idam tharuvaaya manasukkullae
Chorus: Yeah eh yeah eh..} (2)
Female: Idhaya veetil oridam nee Kenji kettkiraai Veetin ullae kaattrillai endraal En seivaai
Male: Idhaya veettil kaattrillaiyaa Enna seiguven Undhan moochu pichaiyilae Naandhaan vaazhven
Female: Veettai vittu veli yera
Aanaigal ittaal en seivaai
Chorus: Yeah eh yeah eh..
Male: Iruppavarkkae manai sondham Endrorru sattam naan iduven
Female: Idam ondru koduthaal Madam ondru pidikum Kalla kannaalan nee endru kanden Tharavae tharamaaten
Chorus: Thom thomtha thakkathaiya thakkathaiya Thom thomtha thakkathaiya thakkathaiya Thatharatha thayathaiya thyaathaiya Thatharatha thakkathaiya thakkathaiya Thaiyaa thaiyaa..tha.thaiyaa thaiyaaa Thaiyaa thaiyaa..tha.thaiyaa thaiyaaa
Male: Idhayam ennum maaligaiyil Nooru vaasalae Endha vazhi povadhu endru Ketkindren
Female: Kangal ennum vaasal vazhi Pugundha kalvanae Nuzhaindhu kolla vaasal vazhiyaa Ketkindraaii
Male: Veetukullae nuzhaindhirukkum
Kalvanai kaati kodupaayaa
Chorus: Yeah eh yeah eh..
Female: Kann kadhavai saathikolven Kaalam muzhudhum irupaayaa
Male: Idhayam pol oru azhagiya veedu Enghu sendraalum adaivadhu yedhu Enakidam tharuvaayaa anbae.
Female: Idam ondru thandhen Idam ondru thandhen manasukullae Idam ondru thandhen manasukullae
Male: Thandhaayae thandhaayae thandhaayae Idhaya veettin athanai araigalum thandhaayae
Female: Aranmanai kadhavugal Mothamum adaithen Ella jannalum saathi mudithen Thapikka mudhiyaadhu.. anbae.
Chorus: Thom thomtha thakkathaiya thakkathaiya Thom thomtha thakkathaiya thakkathaiya Thatharatha thayathaiya thyaathaiya Thatharatha thakkathaiya thakkathaiya Thaiyaa thaiyaa.tha..thaiyaa thaiyaaa Thaiyaa thaiyaa.tha..thaiyaa thaiyaaa
tamil karaoke video songs with lyrics free download
tamil song lyrics video download for whatsapp status
john jebaraj songs lyrics
asuran song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
nadu kaatil thanimai song lyrics download
tamil lyrics video song
soorarai pottru song lyrics tamil
story lyrics in tamil
ben 10 tamil song lyrics
google google song lyrics tamil
ganpati bappa morya lyrics in tamil
tamil song lyrics in english
soundarya lahari lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
mangalyam song lyrics
snegithiye songs lyrics
kutty pasanga song
saivam azhagu karaoke with lyrics
karaoke with lyrics in tamil