Koila Koila Song Lyrics

Appu cover
Movie: Appu (2000)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: கொய்லா கொய்லா கொய்லா கொய்லா கொய்ல கொய்லா கொய்லா கொய்லா கொய்லா கொய்லா கொய்லா கொய்ல கொய்லா கொய்லா

ஆண்
குழு: கொய்ல கொய்ல கொய்லா கொய் கொய்ல கொய்ல கொய்லா கொய்ல கொய்ல கொய்லா கொய் கொய்ல கொய்ல கொய்லா

ஆண்: ராத்திரி வெயில் தரும் வெள்ளி நிலவே என் ராணியின் நிலையென்ன வெள்ளி நிலவே உன் கன்னத்தின் கரைகளை வெள்ளி நிலவே என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே

ஆண்: அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா சடலம் ஒன்று பாடுதே இதோ இதோ இதோ

ஆண்: உயிரை உடல் தேடுதே இங்கே இங்கே இங்கே இங்கே இங்கே இங்கே

ஆண்: விட்டு சென்ற உன் மூச்சு காற்றினில் இருக்கு காற்றினில் இருக்கு.. விட்டு சென்ற உன் மூச்சு காற்றினில் இருக்கு காற்றினில் இருக்கு...

ஆண்: அந்த மூச்சை வாங்கி வாங்கி வாங்கி வாங்கி வாங்கி வாங்கி நான் பாதி தேய்கிறேன்

பெண்: உன் மல்லிகையில் வார்த்த பூவு மார்புக்குள் கிடக்கு மார்புக்குள் கிடக்கு... பெண்
குழு: அந்த பூவு வாட வாட வாட வாட ஆவி வாழுதே
பெண்: கண்கள் மூடுதே

ஆண்
குழு: ராத்திரி வெயில் தரும் வெள்ளி நிலவே என் ராணியின் நிலையென்ன வெள்ளி நிலவே உன் கன்னத்தின் கரைகளை வெள்ளி நிலவே என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே

ஆண்: அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா சடலம் ஒன்று பாடுதே இதோ இதோ இதோ இதோ இதோ இதோ

ஆண்: காயத்தில் கத்தி குத்தாய் கலங்குது நெஞ்சு கலங்குது நெஞ்சு.. காயத்தில் கத்தி குத்தாய் கலங்குது நெஞ்சு கலங்குது நெஞ்சு...

பெண்: உன் நீலவானம் பார்வை போதும் ஆறும் காயம் மாறுமே ஜீவன் ஓயுமே

பெண்: பிடிபட்டு கண்ணாடிபோல் நொறுங்குது உசுரு நொறுங்குது உசுரு... என்னை தீண்டும் கைகள் தீண்டும் போது உடைந்து ஜீவன் சேருமே உன்னை கூடுமே

Female
Chorus: Koyla koyla koyla koyla Koyla koyla koyla Koyla koyla koyla koyla Koyla koyla koyla

Male
Chorus: Koyla koyla koyla koi Koyla koyla koyla Koyla koyla koyla koi Koyla koyla koyla

Male: Raathiri veyil tharum velli nilavae En raaniyin nilai enna velli nilavae Un kannathin karaigalai velli nilavae En kanneeril thudaippen velli nilavae

Male: Azhagu mathi vennila Aval manathu kandu vaa Azhagu mathi vennila Aval manathu kandu vaa Sadalam ondru paaduthae Idhoo idhoo idhoo Uyirai udal theduthe Ingae ingae ingae Ingae ingae ingae...

Male
Chorus: Koyla koyla koyla koi Koyla koyla koyla Koyla koyla koyla koi Koyla koyla koyla

Female
Chorus: Koyla koyla koyla koyla Koyla koyla koyla Koyla koyla koyla koyla Koyla koyla koyla

Male: Vittu sendra un moochu Kaatrinil irukku Kaatrinil irukku.uu... Vittu sendra un moochu Kaatrinil irukku Kaatrinil irukku.uu... Andha moochai vaangi vaangi Vaangi vaangi vaangi vaanginen.. Aavi theigiren

Female: Un malligayil vaartha poovu Maarbukkul kidakku Maarbukkul kidakku Andha poovu vaada vaada Vaada vaada aavi vaazhuthae Kangal mooduthae

Chorus: Raathiri veyil tharum velli nilavae En raaniyin nilai enna velli nilavae Un kannathin karaigalai velli nilavae En kanneeril thudaippen velli nilavae

Male: Azhagu mathi vennila Aval manathu kandu vaa Azhagu mathi vennila Aval manathu kandu vaa Sadalam ondru paaduthae Idhoo idhoo idhoo Idhoo idhoo idhoo

Male: Kaayathil kathi kuthaai Kalanguthu nenju Kalanguthu nenjae.ae. Kaayathil kathi kuthaai Kalanguthu nenju Kalanguthu nenju

Male: Un neelavaanam Paarvai podhum Aarum kaayam aarumae Jeevan oiyumae

Female: Pidi pattu kannaadithan Norunguthu usuru Norunguthu usuruu Ennai theendum kaigal Theendum podhu Udainthu jeevan serumae Unnai koodumae

Male: Raathiri veyil tharum velli nilavae En raaniyin nilai enna velli nilavae Un kannathin karaigalai velli nilavae En kanneeril thudaippen velli nilavae

Male: Azhagu mathi vennila Aval manathu kandu vaa Azhagu mathi vennila Aval manathu kandu vaa Sadalam ondru paaduthae Idhoo idhoo idhoo Idhoo idhoo idhoo

Male
Chorus: Koyla koyla koyla koi Koyla koyla koyla Koyla koyla koyla koi Koyla koyla koyla

Other Songs From Appu (2000)

Idam Tharuvaya Song Lyrics
Movie: Appu
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Punnagaikku Song Lyrics
Movie: Appu
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vaada Vaa Song Lyrics
Movie: Appu
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • kai veesum

  • tamilpaa

  • tamil song in lyrics

  • vathi coming song lyrics

  • cuckoo lyrics dhee

  • tamil karaoke with lyrics

  • ben 10 tamil song lyrics

  • i songs lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • viswasam tamil paadal

  • malaigal vilagi ponalum karaoke

  • thalapathi song in tamil

  • tamil songs with lyrics free download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • na muthukumar lyrics

  • nanbiye song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • photo song lyrics in tamil