Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: ...........
ஆண்: நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
பெண்: காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
ஆண்: நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ ஏனோ. ஏனோ. ஏனோ. ஏனோ

குழு: ........
பெண்: பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ
ஆண்: மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ
பெண்: வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ
ஆண்: அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ நெஞ்சுக்கும் உதட்டுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

ஆண்: நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ
பெண்: வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ
ஆண்: கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ
பெண்: இமைகையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ

Chorus: .............
Male: Ninaithaal nenjukuzhi inikkum Adhu yenoo Sirithaal nenjukuzhi adaikkum Adhu yenoo Kuliril enakoru puzhukkam Adhu yenoo Veyilil edukkudhu nadukkam Adhu yenoo Yeno..yeno..yeno..yenoo
Female: Kaadhal endru kavigal solvaargal Adhu dhaanoo.
Male: Ninaithaal nenjukuzhi inikkum Adhu yenoo Sirithaal nenjukuzhi adaikkum Adhu yenoo Pookal kai kotti sirikum Adhu yenoo Pudavai adikadi nazhuvum Adhu yenoo Yeno..yeno..yeno..yenoo
Female: Kaadhal endru kavigal solvaargal Adhu dhaanoo.
Chorus: .............
Female: Paal madiyil vaan nilavil Thee vadivadhaenoo Raavezhudhum en kanavil Thaen vadivadhaenoo
Male: Mozhiyai kanngal verukkum Idhu yenoo.
Female: Vaarthaigal naavilae Udayudhae yenoo Mannil naan vaazhvadhae Marandhadhae yenoo.
Male: Anjukkum aarukkumae Idaiveli yenoo yenoo Nenjukkum udhatukkumae Dhoorangal yenoo yenoo
Male: Ninaithaal nenjukuzhi inikkum Adhu yenoo Sirithaal nenjukuzhi adaikkum Adhu yenoo Kuliril enakoru puzhukkam Adhu yenoo Veyilil edukkudhu nadukkam Adhu yenoo Yeno..yeno..yeno..yenoo
Female: Kaadhal endru kavigal solvaargal Adhu dhaanoo.
Chorus: .................
Male: Naan enbadhil inn maraindhu Imm vandhadhum yenoo Po enbadhil po ozhindhu Vaa vandhadhum yenoo
Female: Vetkkam ennai nanaikkum Idhu yenoo
Male: Kaal viral oviyam Ezhudhudhae yenoo Kanngalum kanngalum Poi sollum yenoo
Female: Imaikayil idi satham Ketadhum yenoo yenoo Nenjukul kaadhal vandhaal Penn nilavaram idhu dhanoo
Male: Ninaithaal nenjukuzhi inikkum Adhu yenoo Sirithaal nenjukuzhi adaikkum Adhu yenoo Kuliril enakoru puzhukkam Adhu yenoo Veyilil edukkudhu nadukkam Adhu yenoo Yeno..yeno..yeno..yenoo
Female: Kaadhal endru kavigal solvaargal Adhu dhaanoo.
Chorus: ..............
alagiya sirukki ringtone download
butta bomma song in tamil lyrics download mp3
amarkalam padal
best tamil song lyrics for whatsapp status download
thullatha manamum thullum padal
unna nenachu nenachu karaoke download
vinayagar songs lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil songs lyrics download free
maruvarthai song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
vaathi raid lyrics
oru manam movie
aalapol velapol karaoke
oru manam whatsapp status download
nanbiye song lyrics in tamil
jai sulthan
chinna sirusunga manasukkul song lyrics
nattupura padalgal lyrics in tamil
isha yoga songs lyrics in tamil