Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா
ஆண்: புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு
பெண்: மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு

குழு: துருரரரா துருரரரா ரரராரா ரரராரா ரரராரா சம் சம் சம்சம் சம் சம் சம்சம் சம் சம் சம்சம் சம் சம் சஞ்சம் சம்சம்
ஆண்: மோகம் என்பது உள்ள வரைக்கும் மோகம் என்பது உள்ள வரைக்கும் தேகம் என்பதில் ஆவி நிலைக்கும்

ஆண்: அடி மண்ணில் பிறப்பது விண்ணில் பறப்பதும் சேரும் இடம் மண்ணுதான் இதில் சத்தியமானதும் நித்தியம்மானதும் காதல் சுகம் ஒண்ணுதான்
பெண்: திங்கள் கிடைக்காமல் செவ்வாய் வந்து சேருமா முத்தம் கொடுக்காமல் மோட்சம் வந்து சேருமா
குழு: வா வா வா வா
பெண்: துத்துருத்துதுத்துது

குழு: .......
ஆண்: ஓட்டை பானை மேகம் ஆகும் ஓட்டை பானை மேகம் ஆகும் உயிரின் திரவம் வழிந்து போகும்

ஆண்: அட வண்ணத்து பூச்சிகள் ஜாதகம் பார்த்தல் சோலைக்கு லாபம் இல்லை நீ நாளையே பற்றி என்னிக்கிடந்தால் இன்னைக்கும் இன்பமில்லை
பெண்: பொன்னாங்கண்ணி விடவும் கீரையில் ஏதும் இருக்க பொம்பளைய விடவும் போதை ஏதும் கிறுக்கா

பெண்: ........

Chorus: Vaa..vaa.vaa. Vava vava vaaa Vaa..vaa.vaa. Vava vava vaaa
Male: Punnagaiku neram odhukku Poo parikka neram odhukku Nilavukku neram odhukku Dhinam nimmathikku neram odhukku
Male: Mazhai thanniyodu odum Kumizhi pol vaazhkai irukku Pozhuthodu kaadhal valarkaamal Vaazhkai edhukku
Female: Mottukalai eduthaal Thaen thuligal irukku Kattukalai eduthaal Kaadhalundu namakku
Male: Punnagaiku neram odhukku Poo parikka neram odhukku Nilavukku neram odhukku Dhinam nimmathikku neram odhukku
Male: Mazhai thanniyodu odum Kumizhi pol vaazhkai irukku Pozhuthodu kaadhal valarkaamal Vaazhkai edhukku
Female: Mottukalai eduthaal Thaen thuligal irukku Kattukalai udaithaal Kaadhalundu namakku
Chorus: {Vaa..vaa.vaa. Vava vava vaaa Vaa..vaa.vaa. Vava vava vaaa} (2)
Chorus: Turu rurur rurur raraa Turu rurur rurur raraa Rara aaa rara rara raa.aaa. Chum chum chum chum chum chum Chum chum chum Chum chum chum chum chum chum Chum chum chum Chum chum chum chumchum Chum chum
Male: Mogam enbathu ulla varaikum Mogam enbathu ulla varaikum Dhegam enbathil aavi nilaikum
Chorus: Vaa..vaa.vaa. Vava vava vaaa Vaa..vaa.vaa. Vava vava vaaa
Male: Ada mannil pirappathum Vinnil parappathum Serum idam mannuthaan Ithil saththiyamaanathum Niththiyamaanathum Kaadhal sugam onnuthaan
Female: Thingal kidaikaamal Sevvaai vandhu seruma Muththam kodukkaamal Motcham vandhu seruma
Chorus: Vaa..vaa.vaa.
Female: Turuturututu
Chorus: Vaa..vaa.vaa.
Female: Turuturututu
Male: Punnagaiku neram odhukku Poo parikka neram odhukku Nilavukku neram odhukku Dhinam nimmathikku neram odhukku
Male: Mazhai thanniyodu odum Kumizhi pol vaazhkai irukku Pozhuthodu kaadhal valarkaamal Vaazhkai edhukku
Female: ............
Chorus: ............
Male: Ottai paanai megam aagum Ottai paanai megam aagum Uyirin thiravam vazhinthu pogum
Chorus: Vaa..vaa.vaa. Vava vava vaaa Vaa..vaa.vaa. Vava vava vaaa
Male: Ada vannathu poochigal Jaadagham paarthaal Solaikku laabam illai Nee naalaya pattri ennikidanthaal Innikkum inbamillai
Female: Ponnanganni vidavum Keerayil yethum irukkaa Pombalaya vidavum Bodhai yedhu kirukka
Male: Punnagaiku neram odhukku Poo parikka neram odhukku Nilavukku neram odhukku Dhinam nimmathikku neram odhukku
Male: Mazhai thanniyodu odum Kumizhi pol vaazhkai irukku Pozhuthodu kaadhal valarkaamal Vaazhkai edhukku
Female: Mottukalai eduthaal Thaen thuligal irukku Kattukalai udaithaal Kaadhalundu namakku
Chorus: Vaa..vaa.vaa. Vava vava vaaa Vaa..vaa.vaa. Vava vava vaaa
Female: ............
master movie songs lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
maraigirai
jimikki kammal lyrics tamil
soorarai pottru movie song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
best tamil song lyrics for whatsapp status download
thalapathi song in tamil
tamil duet karaoke songs with lyrics
whatsapp status lyrics tamil
tamil songs lyrics and karaoke
jai sulthan
rasathi unna song lyrics
venmegam pennaga karaoke with lyrics
maate vinadhuga lyrics in tamil
friendship song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
mangalyam song lyrics
ganapathi homam lyrics in tamil pdf