Thoranam Aayiram Song Lyrics

Aramm cover
Movie: Aramm (2017)
Music: M. Ghibran
Lyricists: Umadevi
Singers: Vaikom Vijayalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு

பெண்: செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு உள்ளத்தில் வண்ணம் இருக்கு

பெண்: அன்னாடன் சோத்துக்கு ஆராமை எதுக்கு மண்ணிலே செல்வம் இருக்கு

பெண்: உன்னாலே ஆசைகள் சாகாமல் இருக்கு முத்தங்கள் போதும் அதுக்கு

பெண்: பொல்லாத காலங்கள் பொல்லாத நியாங்கள் வெள்ளாட்ட புலிபோல் துரத்துதே

பெண்: கொல்லாமல் சாகின்றோம் வாழாமல் வாழ்கின்றோம் உனது கருணை மிரட்டுதே

பெண்: வாசலில் கால்நீட்டி பேசிடும் நியாயத்தில் பத்துமா வானம் நமக்கு

பெண்: சேயின் மாயத்திலே காயங்கள் சுகமாய் மாறிடுதே தோயும் ஆசைகளை அன்பில் கோதிடும் விரல்கள் ஆற்றிடுதே

பெண்: வானமழையில் நனையும் நதிக்கு தடைகள் போட ஆளில்லை வாசல் வீசும் உறவின் வாசம் கடந்து உலகில் பூவில்லை

பெண்: ஆ ஆதோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு

பெண்: வாழும் மேகத்திலே மாதவன் நிலவும் மூழ்கிடுதே காலம் தோழமையாய் கோலத்தின் முடிவை மாற்றிடுதே

பெண்: தேடும் உந்தன் கரங்கள் கோரி கோப கண்ணில் பார்க்கிறேன் தூண்டில் போடும் தருணம் வேண்டி மீனை போலே ஆகின்றேன்

Female: Thoranam ayiram Paarvaiyil thondridum Katchiyil enna irukku.uu..

Female: Sendhazham poovukku Senthooram edhukku Ullathil vannam irukku..uu

Female: Annadan sothukku Aaramai edhukku Mannilae selvam irukku..uu..

Female: Unnalae asaigal Sagamal irukku Muththangal podhum adhukku..uu.

Female: Polladha kaalangal Polladha gnyayangal Vellatta puli pol Thurathudhae

Female: Kollamal sagindrom Vazhamal vazhgindrom Unadhu karunai Mirattudhae

Female: Thoranam ayiram Paarvaiyil thondridum Katchiyil enna irukku.uu..

Female: Sendhazham poovukku Senthooram edhukku Ullathil vannam irukku..uu

Female: Annadan sothukku Aaramai edhukku Mannilae selvam irukku..uu..

Female: Vaasalil kaalneeti Pesidum gnyayaththil Pathuma vaanam namakku..uu..

Female: Seyin mayathilae Kayangal sugamai maridudhae Thoyum asaigalai Anbil kodhidum viralgal Aatridudhae

Female: Vanamazhaiyil nanaiyum nadhikku Thadaigal poda alillai Vasal veesum uravin vasam Kadandhu ulagil poovillai

Female: Aaa.aa Thoranam ayiram Paarvaiyil thondridum Katchiyil enna irukku.uu..

Female: Sendhazham poovukku Senthooram edhukku Ullathil vannam irukku..uu

Female: Vazhum megathilae Madhavan nilavum moozhgidudhae Kaalam thozhamaiyai Kolathin mudivai matridudhae

Female: Thedum undhan karangal kori Koba kannil parkkiren Thoondil podum tharunam vendi Meenai polae agindren

Female: Polladha kaalangal Polladha gnyayangal Vellatta puli pol Thurathudhae

Female: Kollamal sagindrom Vazhamal vazhgindrom Unadhu karunai Mirattudhae

Female: Thoranam ayiram Paarvaiyil thondridum Katchiyil enna irukku.uu..

Female: Sendhazham poovukku Senthooram edhukku Ullathil vannam irukku..uu

Female: Annadan sothukku Aaramai edhukku Mannilae selvam irukku..uu..

Female: Vaasalil kaalneeti Pesidum gnyayaththil Pathuma vaanam namakku..uu..

Other Songs From Aramm (2017)

Melam Kottudaa Song Lyrics
Movie: Aramm
Lyricist: Sikkander
Music Director: M. Ghibran
Anaikkum Thuniyil Song Lyrics
Movie: Aramm
Lyricist: Uma Devi
Music Director: Ghibran
Pudhu Varalaare Song Lyrics
Movie: Aramm
Lyricist: Uma Devi
Music Director: M. Ghibran

Similiar Songs

Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Thaabangale Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Idho Thaanagave Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Uma Devi
Music Director: M. Ghibran
Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics dhee

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil album song lyrics in english

  • pongal songs in tamil lyrics

  • lyrics download tamil

  • kayilae aagasam karaoke

  • lyrics song download tamil

  • mudhalvan songs lyrics

  • unna nenachu song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil songs lyrics images in tamil

  • sister brother song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • karaoke with lyrics in tamil

  • inna mylu song lyrics

  • romantic love song lyrics in tamil

  • malto kithapuleh

  • ovvoru pookalume song karaoke

  • verithanam song lyrics