Gundu Onnu Vachirukken Song Lyrics

Arangetra Velai cover
Movie: Arangetra Velai (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் கன்னி வெடி வச்சிருக்கேன் என் கண்ணில் திரி வச்சிருக்கேன்

ஆண்: தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும் குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய் ஹோ ஹோ ஹோய் ஹோய்

ஆண்: குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் கன்னி வெடி வச்சிருக்கேன் என் கண்ணில் திரி வச்சிருக்கேன் ஹோஹோ..

ஆண்: தாய்பாலும் கெட்டுபோச்சு என்ன பண்ணும் கொழந்த ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா

ஆண்: வாய்க்காலில் தண்ணி இல்ல தண்ணியில மனுஷன் ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா

ஆண்: சுட்டுபுட்ட ஹீரோ நீ தான் தட்டுகெட்ட ஜீரோ தான் வெட்டு குத்து நீயும் போட்டா கட்சிக்குள்ள கோட்டா தான்

ஆண்: வீராப்பா மெரட்டி உருட்டும் ஊரெல்லாம் திருட்டு பயக கெட்டாலும் சுட்டாலும் எல்லோரும் ராஜாக்கள்தான்

ஆண்: டோய் குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் கன்னி வெடி வச்சிருக்கேன் என் கண்ணில் திரி வச்சிருக்கேன்

ஆண்: குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் கன்னி வெடி வச்சிருக்கேன் என் கண்ணில் திரி வச்சிருக்கேன் ஹோய் ஹோ

ஆண்: நெல்லு விளையும் நிலம் வீடாகிபோச்சு ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா

ஆண்: ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா

ஆண்: கெட்ட வேலையான கூட துட்டு வந்த தப்பே இல்ல இஷ்டப்படி விட்ட போதும் அப்பன் போல புள்ளயில்ல

ஆண்: குளிரெல்லாம் விலகிபோச்சு எல்லாமே பழகிபோச்சு வெள்ளைக்கும் கொள்ளைக்கும் அல்லாடும் சொள்ளைகளே

Male: Gundu onnu vechirukken Vedi gundu onnu vechirukken Kanni vedi vechirukken En kannil thiri vechirukken

Male: Thottaa sedharividum Thotta vedichividum Kuttu odanjividum Pattaa therichividum Doi. ho. ho. ho hoooyoii.

Male: Gundu onnu vechirukken Vedi gundu onnu vechirukken Kanni vedi vechirukken En kannil thiri vechirukken Ho.. ho.

Male: Thaaipaalum kettupochu Enna pannum kozhanda Hmm hmm ahahaaan.. Hmm hmm ahahaaan.. Hmm hmm ahahaaan.. huahahaan

Male: Vaaikkaalil thanni illa Thanniyilae manushan Hmm hmm ahahaaan.. Hmm hmm ahahaaan.. Hmm hmm ahahaaan.. huahahaan

Male: Suttuputta hero nee dhaan Thattuketta zero dhaan Vettukuthu neeyum potta Katchikulla quota dhaan Veeraappa meratti uruttum Oorellaam thiruttu payaga Kettalum suttalum ellorum Raajanga dhaan

Male: Doi gundu onnu vechirukken Vedi gundu onnu vechirukken Kanni vedi vechirukken En kannil thiri vechirukken

Male: Thottaa sedharividum Thotta vedichividum Kuttu odanjividum Pattaa therichividum Doi. ho. ho. ho hoooyoii.

Male: Gundu onnu vechirukken Vedi gundu onnu vechirukken Kanni vedi vechirukken En kannil thiri vechirukken .. ho.

Male: Nellu vilaiyum nilam Veenaagi pochu Hmm hmm ahahaaan.. Hmm hmm ahahaaan.. Hmm hmm ahahaaan.. huahahaan

Male: Ooril janam irundhum Kaadaagi pochu Hmm hmm ahahaaan.. Hmm hmm ahahaaan.. Hmm hmm ahahaaan.. huahahaan

Male: Ketta velai aanaal kooda Thuddu vantha thaapae illa Ishta padi vitta pothum Appan pola pullayilla

Male: Kulirellaam velagi pochu Ellaamae pazhagipochu Vellaikkum kollaikkum Allaadum sollaigalae.ae.ae.ae.

Male: Gundu onnu vechirukken Vedi gundu onnu vechirukken Kanni vedi vechirukken En kannil thiri vechirukken

Male: Thottaa sedharividum Thotta vedichividum Kuttu odanjividum Pattaa therichividum Doi. ho. ho. ho hoooyoii.

Male: Gundu onnu vechirukken Vedi gundu onnu vechirukken Kanni vedi vechirukken En kannil thiri vechirukken. ho.

Other Songs From Arangetra Velai (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • mahabharatham song lyrics in tamil

  • ore oru vaanam

  • tamil christmas songs lyrics pdf

  • tamil hymns lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • amman devotional songs lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • photo song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • semmozhi song lyrics

  • tamil karaoke for female singers

  • konjum mainakkale karaoke

  • tamil christian songs lyrics pdf

  • 90s tamil songs lyrics

  • tamil love song lyrics in english

  • sister brother song lyrics in tamil

  • aarariraro song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil music without lyrics