Added Date: Feb 11, 2022
பெண்: மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு
பெண்: பாக்கறதென்ன மாமா... நான் கேக்கறதென்ன.தாம்மா பாக்கறதென்ன மாமா...ஹோய் நான் கேக்கறதென்ன.தாம்மா
பெண்: ஹா.மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு
ஆண்: ஆட்டம் என்ன பாட்டம் என்ன ஆள் புடிக்க வெட்கம் விட்டு ஆளா பறந்து நிக்கிற அடி ஆத்தா எதுக்கு சொக்குற.
பெண்: ஆத்திரத்தை ஏத்தி விட்டு ஆசைகளை பொங்க விட்டு பாடாபடுத்தி வைக்கிற என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற
ஆண்: அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும் அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்
பெண்: பின்னால வருகிற இளமாது சொன்னாலும் உன்னை விட்டு விலகாது...
ஆண்: ஒட்டாதே நீ என்னோட ஆட தொட்டாட நான் முட்டாளும் இல்லை
பெண்: ஒம்மேல நான் பித்தாகிப் போனேன் முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்
ஆண்: ஒட்டி ஒட்டி வந்தா ஒட்ட விடுவேனா ஏண்டி உனக்குத்தான் இப்ப என் மேல கிறுக்குத்தான்
பெண்: மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு
ஆண்: காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய் வெவ்வேறு அர்த்தம் இருக்கு
பெண்: பாக்கறதென்ன மாமா நான் கேக்கறதென்ன.தாம்மா
ஆண்: பாக்கறதென்ன பாமா...ஹேய் நீ கேக்கறதென்ன போம்மா...
ஆண்: ஹா. மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் ரொம்ப இருக்கு காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய் வெவ்வேறு அர்த்தம் இருக்கு.. ஹேய் ஆஅ...

Female: Maamanukkum machaanukkum Hei viththiyaasam enna irukku Kaadhalukkum kacherikkum Hei vandhiruchu vela namakku
Female: Paakuradhenna maamaa Naan kekkuradhenna thaamaa Paakuradhenna maamaa.hoi Naan kekkuradhenna thaamaa
Female: Haa .maamanukkum machaanukkum Hei viththiyaasam enna irukku Kaadhalukkum kacherikkum Hei vandhiruchu vela namakku
Male: Aattam enna paattam enna Aal pudikka vetkkam vittu Aalaa parandhu nikkira Adi aaththa edhukku sokkuraa
Female: Aathiraththai yethi vittu Aasaigalai ponga vittu Paadapaduthi veikkura Enna paathaa odhungi nikkura
Male: Annaadam adikadi niram maarum
Ammaadi unakkoru namaskkaaram
Female: Pinaala varugira ilamaadhu
Sonnaalum unnai vittu vilagaadhu
Male: Ottaadhae nee ennoda aada
Thottaada naan muttaalum illai
Female: Onmela naan piththaagi ponnen
Muthaadum poongothaaga aanen
Male: Otti otti vandha Ottaviduvenaa Yendi unakku thaan Ippa en mel kirukku thaan
Female: Maamanukkum machaanukkum
Hei viththiyaasam enna irukku
Male: Kaadhalukkum kandravikkum
Hei vevvera artham irukku
Female: Paakuradhenna maamaa
Naan kekkuradhenna thaamaa
Male: Paakuradhenna baamaa.hoi
Nee kekkuradhenna poomaa
Male: Haa .maamanukkum machaanukkum Hei viththiyaasam romba irukku Kaadhalukkum kandravikkum Hei vevvera artham irukku..hey haan..
asuran song lyrics
karnan movie lyrics
kadhal sadugudu song lyrics
tamil melody songs lyrics
nerunjiye
google google tamil song lyrics in english
tamil female karaoke songs with lyrics
tamil thevaram songs lyrics
ennavale adi ennavale karaoke
ovvoru pookalume song
viswasam tamil paadal
jimikki kammal lyrics tamil
kannalaga song lyrics in tamil
kutty story song lyrics
aalankuyil koovum lyrics
kanne kalaimane karaoke with lyrics
maara song lyrics in tamil
oh azhage maara song lyrics
thalapathi song in tamil
cuckoo cuckoo song lyrics tamil