Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹிப் ஹாப் தமிழா
குழு: { எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே } (2)
ஆண்: மாயா மாயா மாயா மாயா மாயா மாயா அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா
ஆண்: மாயா மாயா மாயா மாயா மாயா மாயா அந்த வண்ணத்துப் பூச்சியும் நீயா நீயா
பெண்: திருவிழாபோல தினம் தினம் வீடு ஜொலிக்குதே தீபமாய்
குழு: கவலை நாள் ஏழும் ஏழு கை வந்து கண்ண துடைக்குதே போதுமா
பெண்: மனசுல ஒட்டுவோம் மாலையா கட்டுவோம்
ஆண்: தேவதை வீட்டுல தேன்மழை கொட்டுவோம்
பெண்: இது எங்க ராஜாங்கம் உறவாச்சு ஊரெங்கும் தினந்தோறும் நூறு இன்பம் என்னால ஆரம்பம்

பெண்: அப்பா என்ன மிரட்டும்போது அந்த செல்லக்கோபம் சிவப்பு அம்மா மஞ்சமுகத்த பாா்த்ததில்ல குடும்ப காவல் இருக்கு
பெண்: வெண்மையான குணம் மென்மையான எங்க அண்ணண் போல வருமா அந்த வானவில்லும் ஒரு குடும்பமாக வந்து வாழுதிங்க நிஜமா

Chorus: {Engal ilavarasi engal azgharasi Engal ulagamena vandhaalae Thanga mayiliragil engal uyir thadavi Indru pudhiya sugam thanthaalae} (2)
Male: Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vaanavillin vannangal Nee thanthaayaa
Male: Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vannathu poochiyum Neeya neeya
Female: Thiruvizhaa pola Thinam thinam Veedu jolikkudhae Deebamaai
Chorus: Kavalai nalezhum Kai vandhu kanna Thodaikkudhae podhumaa
Female: Manasula ottuvom Maalaiyaa kattuvom
Male: Devadhai veettula Thean mazhai kottuvom
Female: Idhu enga raajaangam Uravaachu oor engum Thinandhorum nooru inbam Ennala aarambam
Male: Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vaanavillin vannangal Nee thanthaayaa
Male: Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vannathu poochiyum Neeya neeya
Female: Appaa Enna mirattumbodhu Andha chella kobam sevappu Ammaa manja mugatha parthadhilla Kudumbam kaaval irukku
Female: Venmaiyaana gunam Menmaiyaana enga Annan pola varumaa Andha vaanavillum Oru kudumbamaaga Vandhu vaazhudhinga nijamaa
Female: Idhu enga raajaangam Uravaachu oor engum Thinandhorum nooru inbam Ennala aarambam
Male: Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vannathu poochiyum Neeya neeya
neeye oli sarpatta lyrics
movie songs lyrics in tamil
chellamma song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
anegan songs lyrics
happy birthday song in tamil lyrics download
tamil karaoke video songs with lyrics free download
kutty pattas full movie in tamil
hanuman chalisa tamil lyrics in english
kanthasastikavasam lyrics
cuckoo lyrics dhee
ithuvum kadanthu pogum song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
aathangara orathil
vaalibangal odum whatsapp status
verithanam song lyrics
photo song lyrics in tamil
vijay songs lyrics
tamil christmas songs lyrics pdf
national anthem lyrics tamil