Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண்: என் மேல காதல் இல்லாம போனா பெண்ணே நான் உன்னவிட்டு எங்கடி போவேன்
ஆண்: என்னோட வாழ்வில் உன்னோடு சேர முடியாம போனா நான் தனியாவே வாழ்வேன்
ஆண்: நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள
ஆண்: கண்ணோரமா சிறு கண்ணீரும் தான் இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன்
ஆண்: போறாடா அவ போறாடா என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு போறாடா அவ போறாடா என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
ஆண்: போறாடா அவ போறாடா என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்ல தேடாத மனசு தேடாத அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும்
ஆண்: காதலிக்க காதலிக்க உன்னை மட்டும் கேட்கிறேன் உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள அன்பை எதிா் பார்க்கிறேன்
ஆண்: கண்ணடித்து கண்ணடித்து நீயும் போகும் வேளையில் உன்னிடத்தில் எந்தன் நெஞ்சை நானும் தொலைத்துவிட்டேனே
ஆண்: சரி வாடி உள்ள இனி நீயும் மெல்ல நீ இல்லாம இங்கு நானும் இல்ல
ஆண்: வெகு தூரம் செல்ல இந்த உலகை வெல்ல என்னோடு கைகள் கோர்த்திருப்பேன் என்று சொன்னவள்

குழு: ...............

Male: ...........
Male: En mela kaadhal Illaama ponaa Pennae naan una vittu Enga di poven
Male: Ennoda vaazhvil Unnodu sera Mudiyaama ponaa Naan thaniyaavae vaazhven
Male: Nenjukkulla En nenjukkulla Ennaalum ennaalum Nee thaan pulla
Male: Kannoramaa Siru kanneerun dhaan Illaadha vaazhkkaiya Naan kaatturen
Male: Poraadaa ava poraadaa Ennoda kaadhala Kalli kaattil veesiputtu Poraadaa ava poraadaa Ennoda asaiya Veedhiyila veesiputtu
Male: Poraadaa ava poraadaa Ennullae ullae indha Kaadhala naanum solla Thedaathaa manasu thedaadhaa Adhu unna mattum thedum Unna paththi paadum ..
Male: Kaadhalikka kaadhalikka Unnai mattum ketkiren Undhan nenjil enji ulla Anbai edhir paarkkiren
Male: Kannadithu kannadithu Neeyum pogum velaiyil Unnidathil endhan nenjai Naanum tholaithu vittenae
Male: Sari vaadi ulla Ini neeyum mella Nee illaama Ingu naanum illa
Male: Veguthooram sella Indha ulagai vella Ennoadu kaigal korthiruppen Endru sonnaval
Male: Poraadaa ava poraadaa Ennoda kaadhala Kalli kaattil veesiputtu Poraadaa ava poraadaa Ennoda asaiya Veedhiyila veesiputtu
Male: Poraadaa ava poraadaa Ennullae ullae indha Kaadhala naanum solla Thedaathaa manasu thedaadhaa Adhu unna mattum thedum Unna paththi paadum ..
Chorus: Thann na nae naa Thann na nae naa Lae lai lae loo Lae lai lae loo Lae lai lae loo
Male: Nenjukkulla En nenjukkulla Ennaalum ennaalum Nee thaan pulla
Male: Kannoramaa Siru kanneerun dhaan Illaadha vaazhkkaiya Naan kaatturen
Male: Poraadaa ava poraadaa Ennoda kaadhala Kalli kaattil veesiputtu Poraadaa ava poraadaa Ennoda asaiya Veedhiyila veesiputtu
Male: Poraadaa ava poraadaa Ennullae ullae indha Kaadhala naanum solla Thedaathaa manasu thedaadhaa Adhu unna mattum thedum Unna paththi paadum ..
asku maaro lyrics
alagiya sirukki movie
tamil song writing
vaalibangal odum whatsapp status
sirikkadhey song lyrics
tamil christmas songs lyrics pdf
vathikuchi pathikadhuda
unakaga poranthene enathalaga song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
unna nenachu nenachu karaoke download
marriage song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
teddy en iniya thanimaye
mustafa mustafa karaoke with lyrics tamil
asku maaro karaoke
sarpatta parambarai lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
tholgal
national anthem lyrics in tamil
mudhalvan songs lyrics